Wednesday, May 5, 2010

பூக்கள்

என் கதைகளை படித்து நொந்து போயிருக்கும் கண்களுக்கு குளிர்ச்சியாக இந்த பூக்கள்.

21 comments:

  1. yaarunga sonna nonthu poirukomnu... ungal kathaigala pola intha pookalum alaguthan

    ReplyDelete
  2. ootu pattaya inga inaithal nalla irukumee???tamilmanathila paarthen unga pathiva aanal ootu pattaya kanom

    ReplyDelete
  3. //கதைகளை படித்து நொந்து போயிருக்கும் // who said so!! grrr...

    ReplyDelete
  4. //படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!//

    நிறைய கதை எழுதுங்க.

    ReplyDelete
  5. ஹா ஹா.. இது பத்தாது பத்தாது.. சமையல் ஏதாச்சும் வீட்டுக்கு பார்சல் பண்ணிவிடுங்க :)

    ReplyDelete
  6. உங்க‌ளுடைய‌ கைவேலைப்பாடா? ந‌ல்லா இருக்குங்க‌..

    ReplyDelete
  7. என்னப்பா இப்படி சொல்லிவிட்டீர்கள்?படம் உங்கள் கைவண்ணமா?அழகுதான்.

    ReplyDelete
  8. நல்லாருக்கு.

    ReplyDelete
  9. ந‌ல்லா இருக்கு.

    ReplyDelete
  10. பூ அழகாக இருக்கின்றது...இன்னும் பல கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் விசிறி...

    ReplyDelete
  11. எல்கே, மிக்க நன்றி. தமிழ் மணத்தில் இணைக்க ஏதோ பிரச்சினை வருது. பிறகு ஆறுதலாக பார்ப்போம் என்று விட்டாச்சு. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து சொல்லுங்கள் பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

    ReplyDelete
  12. இமா, நன்றி. உப்படி உறுமக்கூடாது மன்னித்துக் கொள்ளுங்கோ!!!!
    ஜெய்லானி, ம்ம்..என் மேல் வீடு காலியாகும் வரை எழுதுகிறேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  13. சந்தூஸ், இன்னும் சாப்பாடு வரவில்லையா?????
    நாடோடி, என் கைவண்ணமே தான். மிக்க நன்றி.
    ஷாதிகா அக்கா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நான் செய்த கைவேலைப்பாடு தான்.

    ReplyDelete
  14. மதுமிதா, வருகைக்கு நன்றி.
    அம்மு, மிக்க நன்றி.
    கீதா ஆச்சல், பெரிய வார்த்தை எல்லாம் சொல்கின்றீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. //LK said...
    yaarunga sonna nonthu poirukomnu... ungal kathaigala pola intha pookalum alaguthan//

    repeatuuuuuuuuuuuuuuuuuuu

    ReplyDelete
  16. ஆனந்தி, மிக்க நன்றி. தொடர்கதை இனிமேல் ஏதாவது யோசிக்க வேண்டும்.

    ReplyDelete
  17. vanathy ஸாரிப்பா கொஞ்சம் லேட்டா வந்தாச்சு. இனிமேல் கொஞ்சம் ப்ரி. இனி தான் எல்லாரோட ப்ளாக்கும் போகனும் சர் நம்ம வனி கதை ரொம்ப நல்ல்லா போய்கிட்டுக்கு என்று எங்கு பார்த்தாலும் பேச்சு. சரி நாமும் போய் படிக்கலாம் என்றால் இன்றைக்கு முடியல்லை மண்டே வந்து நிதானமா படித்து பதில் அளிக்கிறேன். அதுவரைக்கும் இந்த பூ எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.நல்லா நல்லா இருக்கு.

    ReplyDelete
  18. nan out of station poren. vanthu ungaluku solren eppadi inaipathunu, tamilmanathai vida tamilish best

    ReplyDelete
  19. அப்பாவி தங்கமணி, மிக்க நன்றி.
    விஜி, எதற்கு மன்னிப்பெல்லாம். உங்களூக்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  20. எல்கே, நன்றி. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது விளக்கமாக சொல்லுங்கள்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!