Thursday, May 12, 2011

எம்ப்ராய்டரி











இது வரை நான் தைத்த எம்ராய்டரி வேலைகள் சில இங்கே.
பெரும்பாலும் அடைப்புத் தையல், சங்கிலித் தையல், ஹெர்ரிங் போன், நரம்புத் தையல்கள் பயன்படுத்தியே தைப்பேன்.
டிசைன்கள் பெரும்பாலும் இன்டர்நெட்டில் காப்பி பண்ணியவையே.