Thursday, May 12, 2011

எம்ப்ராய்டரிஇது வரை நான் தைத்த எம்ராய்டரி வேலைகள் சில இங்கே.
பெரும்பாலும் அடைப்புத் தையல், சங்கிலித் தையல், ஹெர்ரிங் போன், நரம்புத் தையல்கள் பயன்படுத்தியே தைப்பேன்.
டிசைன்கள் பெரும்பாலும் இன்டர்நெட்டில் காப்பி பண்ணியவையே.


29 comments:

 1. அழகா இருக்கு எனக்கும் பார்சல் அனுப்புங்க வானதி...

  ReplyDelete
 2. புதிய பூ படம் நல்லா இருக்கு...

  ReplyDelete
 3. இன்ட்லி இணைப்பு குடுங்க....

  ReplyDelete
 4. வாவ்! ரொம்ப அழகா இருக்கு வானதி! அந்த சேவல்-பூ டிசைன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு,சூப்பர்! :)

  ReplyDelete
 5. அனைத்தும் சூப்பராக உள்ளது தோழி. வாழ்த்துக்கள் மேலும் நிறைய டிசைன்ஸ் முயற்சி செய்து எங்களுக்கும் தாருங்கள்.

  ReplyDelete
 6. பூ டிசைன் சூப்பர் வானதி

  ReplyDelete
 7. ரொம்ப அழகாக இருக்கு...

  ReplyDelete
 8. எங்கிருந்து இந்த டிசைன்ஸ் எடுத்திங்க சொன்னால் நானும் போய் பார்ப்பேன்... ரொம்ப நல்லா இருக்கு... ரசித்து கொண்டே இருக்கேன்..

  ReplyDelete
 9. எல்லாமே மிக அழகு!!

  ReplyDelete
 10. வாவ்...ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு வனி..கலக்குறிங்க...அப்படியே எங்களுக்கும் கற்று கொடுங்களேன்....

  ReplyDelete
 11. துணியிலே கை வண்ணம்..டிசைனிங் அழகாக இருக்கிறது சகோ.

  ReplyDelete
 12. அனைத்துமே நேர்த்தியாக அழகாக இருக்கின்றன.

  ReplyDelete
 13. "எம்ராய்டரி ராணி " என்று பட்டம் தருகிறேன்

  ReplyDelete
 14. சேவல் பிள்ளை சூப்பர் வான்ஸ். நல்ல நீற்றாக இருக்கு தையல். எதுக்குபோட்டிருக்கிறீங்க? நான் தலையணை உறைகளுக்குத்தான் போடுவேன்... முடிந்ததும் எனக்குப் பிடித்தோருக்குக் கொடுத்துவிடுவேன்.... எமக்காக இதுவரை எதுவும் வைத்திருக்கவில்லை.


  என்னிடமும் நிறைய போட்டு வைத்திருக்கிறேன்(முடிக்காமல்) + இப்பவும் பெயிட்ண்டிங் ஒரு பக்கம் எம்புரொயட்றி ஒருபக்கம் போயிட்டே இருக்கு, ஒருநாள் படமெடுத்துப் போட்டிடுவேன் 2012 க்கு முன்.

  இப்ப செய்வதும் என் ஸ்கொட்டிஸ் ஃபிரெண்ட்ஸுக்குத்தான்.... அவர்கள் வயசு 93, 91. நான் முடித்துக் கொடுக்கும்வரை அவர்களுக்கேதும் ஆகிடக்கூடாதென நேர்த்தி வேறு வைத்திருக்கிறேன்:).

  ReplyDelete
 15. வந்தோரை வரவேற்காமல் புதுத்தலைப்பாம் புதுத்தலைப்பு... எங்க பழகினனீங்க இந்தப் புதுப் பழக்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

  ReplyDelete
 16. சூப்பரா இருக்கு வானதி

  ReplyDelete
 17. நல்ல பயனுள்ள பதிவு...by zenguna.blogspot.com

  ReplyDelete
 18. ஒன்னு ரெண்டு மூணு சூப்பர்!!

  ReplyDelete
 19. athira said...

  //வந்தோரை வரவேற்காமல் புதுத்தலைப்பாம் புதுத்தலைப்பு... எங்க பழகினனீங்க இந்தப் புதுப் பழக்கம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). ///

  வானதி கூறியது....

  //அதிஸ் எனக்கு ப்ளாக் எழுத கடுப்பு, வெறுப்பு, இப்படி அல்லாமே வருது. கொஞ்ச நாளா கமன்ட் போடக் கூட மூட் வருகுதில்லை. ஒரு மாற்றம் வேணும் போலை இருக்கு. எப்படா ஸ்கூல் லீவு விடும் கனடா போகலாம் என்று இருக்கு. //

  அவங்க தான் அங்க வந்து சொல்லிட்டாங்கல்ல! அவங்க எம்பூட்டு நல்லவங்க... அவ்வ்வ்வவ்!!

  ReplyDelete
 20. எல்லாமே ரெம்ப‌ அழ‌காயிருக்கு..

  ReplyDelete
 21. அடடா நீங்க தச்சதா ரொம்பவே நல்லாயிருக்கு அக்கா...

  ReplyDelete
 22. இமா, மிக்க நன்றி.
  எல்கே, பட்டமா?? சந்தோஷம்.
  மிக்க நன்றி, தல.

  அதீஸ், ஒரு குறிக்கோள் இல்லாமல் தைப்பேன். கடைசியாக ஒரு தலையணை கவர் என் வெள்ளைக்காரத் தோழிக்கு குடுத்தேன். மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கினார். மற்றும் படி யாருக்கும் குடுக்கும் எண்ணம் இல்லை. என் அம்மா, தங்கைக்கு ஏதாவது தைச்சு குடுக்க விருப்பம். அம்மாவிடம் டிசைன்களை காட்டி எது பிடிக்கும் என்று கேட்ட பிறகு தான் தைக்க வேணும். யாராவது ஆசைப்பட்டுக் கேட்டா குடுக்க ரெடி. ஆனால் எனக்குச் தெரிஞ்சதுகள் எல்லாமே கலைகளை ரசிக்க தெரியாத ஆட்களாகவே இருக்கிறார்கள். குடுத்து என்ன வரப்போவுது என்று குடுப்பதில்லை.

  வந்தாரை வரவேற்று, அவிச்ச கோழி முட்டை, அவிக்காத கோழி முட்டை, பொரிச்ச கோழி முட்டை, பொரிக்காத கோழிமுட்டை எல்லாம் குடுத்தனே. நீங்கள் பார்க்கவில்லையா? கூகிள் ஆன்டிக்கு என்ன கோபமோ தெரியவில்லை. என் கமன்ட், இங்கு இங்கிருந்த 11 கமன்ட்கள் எல்லாம் மாயமாக மறைந்து போய் விட்டன.
  எல்லோருக்கும் மிக்க நன்றி.


  ஜலீலா அக்கா, மிக்க நன்றி.

  ReplyDelete
 23. குணசேகரன், மிக்க நன்றி.

  நாட்டாமை, நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு.
  மிக்க நன்றி.

  நாடோடி, மிக்க நன்றி.

  மகி, மிக்க நன்றி.

  சுதா, மிக்க நன்றி.

  நாஞ்சிலார், மிக்க நன்றி.

  நாஞ்சிலார், மகி, மற்றும் வேறு சிலர் போட்ட கமன்ட்களை காணவில்லை. இதில் என் தவறு எதுவும் இல்லை. பெயர் விடுபட்டுப் போனவர்கள் மன்னிக்கவும்.

  ReplyDelete
 24. மிக அழகான எம்ப்ராய்டரி வேலைகள்
  படமும் பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. wow
  Very pretty dear.
  Neat and fine work. Keep doing it dear.
  viji

  ReplyDelete
 26. Ramanai, Viji, and Angelin, Thanks a lot for your comments.

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!