அடுத்தது பறவை. இவரும் ஹங்கேரியன் ஸ்டிச், சங்கிலி தையல் கொண்டு தைத்தேன்.
அடுத்தது பூ கூடை கொண்டு செல்லும் குட்டிப் பெண். சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்பு தையல், knot ஸ்டிச் கொண்டு தைத்தேன்.
அடுத்தது தேன் குடித்துவிட்டு பறந்து செல்லும் தேனீ. அடைப்புத் தையல், சங்கிலித் தையல் கொண்டு உருவான தேனீ.