Saturday, June 5, 2010

அன்பளிப்பு!

இந்த க்ராஃப்ட் நான் ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு செய்தேன். யாருக்கு என்றெல்லாம் கேட்க கூடாது.





வானதி

23 comments:

  1. இந்த க்ராஃப்ட் நான் ஒருவருக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கு செய்தேன். யாருக்கு என்றெல்லாம் கேட்க கூடாது.


    எனக்கு வேணும்னு நா கேட்க போறதுல்ல.
    க்ராஃப்ட் நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. rompa nalla irukku ரொம்ப நல்ல இருக்கு , இந்த அன்பிற்குரியவர் குடுத்து வைத்தவர் .

    ReplyDelete
  3. @@@மதார்--//rompa nalla irukku ரொம்ப நல்ல இருக்கு , இந்த அன்பிற்குரியவர் குடுத்து வைத்தவர் .//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  4. அந்த அன்புக்குரியவர் இதை ஏற்றுக் கொண்ட பின் கட்டாயம் யார் என்று சொல்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. கண்டிப்பாய் இதை ஏற்றுக் கொள்வார் , ரசனையுள்ளவர்கள் , மனித அன்பை உணர்ந்தவர்களால் நிச்சயம் இதை மறுக்க முடியாது .கடைகளில் வாங்கி கொடுக்கும் அன்பளிப்பை விட உங்கள் கை வண்ணத்தில் உருவான இதற்க்கு விலையே இல்லை .

    ReplyDelete
  6. அருமையாக இருக்கு.அழகாக செய்திருக்கீங்க.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  7. //அந்த அன்புக்குரியவர் இதை ஏற்றுக் கொண்ட பின் கட்டாயம் யார் என்று சொல்கிறேன்.//

    இதை போய் யாரவது வேண்டான்னு சொல்லுவாங்களா

    ReplyDelete
  8. தமிழ் உதயம், மிக்க நன்றி. உங்களுக்கு இல்லாததா? அடுத்த முறை செய்வது உங்களுக்கு தான்.

    மேனகா, மிக்க நன்றி.

    மதார், நல்வரவு. அவரை கடந்த ஒரு வருடமாக தெரியும். ஆனால் பரிசுகள் கொடுத்தால் எப்படி ரியாக்ட் பண்ணுவாரோ தெரியாது. அது தான் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருக்கு. அவர் வாங்கிய பின்னர் எல்லாமே விபரமாக சொல்றேன்.
    மிக்க நன்றி.

    ஜெய், வாங்கோ. கருத்துக்கு மிக்க நன்றி.

    ஆசியா அக்கா, பாராட்டிற்கு மிக்க நன்றி.

    எல்கே, ம்ம்.. நீங்கள் எல்லாம் தைரியம் சொல்லும் போது எனக்கும் நம்பிக்கை வருது. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. Wow, as usual.. a neat & beautiful piece of work Vanyammaa. Lovely.
    Who ever that friend is, is lucky to have you as a friend.
    My best wishes to you both and your friendship.

    ReplyDelete
  10. வானதி, எங்கட வீட்டுக்குத் தானே அனுப்பி வைச்சிருக்கீங்க? :))))))))))))(நாந்தான் முகவரியே சொல்லலையே.. எப்படி கண்டுபிடிச்சீங்க வான்ஸ்??).. மிக்க நன்றி.. இப்பவே பிடிச்சிருக்கு :)

    ReplyDelete
  11. ஆமாங்க‌ நான் கொஞ்ச‌ம் நாள் உங்க‌ பிளாக் ப‌க்கம் வ‌ர‌லே.. அதுகாக‌ இதெல்லாம்.. ச‌ரி ச‌ரி. நீங்க‌ கொடுக்கிறீங்க‌..ஹி...ஹி...

    ReplyDelete
  12. ஆ... பிங் என்றால் பிங்கீசுக்குத்தான், சகோசுக்கில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னைத் தெரிந்து சரியாக ஒருவருடம் ஆகிறதே கால் வச்ச வனி.... விலாசத்தை அனுப்பிவிடட்டோ அல்லது தெரியுமோ? பத்திரமா “candle with care” எல்லாம் போட்டு ரெஜிஸ்டர் பண்ணி அனுப்புங்கோ.... இதில நப்பித்தனம் பார்த்து சாதாரண முத்திரை ஒட்டிடப்பூடாதூஊஊஊஊ ஓக்கை.

    சந்துவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... அது உங்களுக்கில்லையாம்:(.

    ReplyDelete
  13. //அவரை கடந்த ஒரு வருடமாக தெரியும்//அவரை கடந்த ஒரு வருடமாக தெரியும்.//

    apap ennaku illa confirmed :(

    ReplyDelete
  14. மிக அழகாக இருக்கிறது, வானதி! பாராட்டுக்கள்!!

    ReplyDelete
  15. இமா, இனிய வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

    சந்தனா, ம்ம்.. அட்ரஸ் தெரியுமே. வாணியா கொக்கா?

    நாடோடி, உங்களுக்கு தான் ( அதிரா, சந்தனாக்கு சொல்ல வேண்டாம் ). மிக்க நன்றி.

    ReplyDelete
  16. அதீஸ், இது உங்களுக்கு தான். அட்ரஸ் தெரியுமோவோ!!!! என்ன கேள்வியிது??? நான் அடிக்கடி சப்மரினிலை அந்தப் பக்கம் வாறனான். நீங்கள் காமராவோடு அந்தப் பக்கமா நில்லுங்கோ.

    எல்கே, என்ன இப்படி சொல்கிறீர்கள். இதில் ஒன்று உங்களுக்குத் தான்.

    மனோ அக்கா, மிக்க நன்றி.

    ReplyDelete
  17. அப்போ எனக்கு இல்லையா? சரி சரி... ஹும்...
    (வேணும்னா ரெண்டு இட்லி உங்களுக்கு கூட தர்றேன்...ப்ளீஸ் consider ...)

    Jokes apart... lovely craft work Vaani... its a gift and needs so much patience, which I never had or will have.... LOL

    ReplyDelete
  18. தங்ஸ், மிக்க நன்றி. ஊக்கமான வரிகள்.

    நீங்கள் இட்லி தர மாட்டேன் என்று சொன்னால் நான் இதை உங்களுக்கு தருவேன். இது எப்படி இருக்கு?

    ReplyDelete
  19. வானதி,கிப்ட் அழகா இருக்கு! அன்பளிப்பு பெறுபவர் இதனை வாங்கிய பின்னர் கட்டாயம் வந்து சொல்லுங்க..யாரந்த அதிர்ஷ்டசாலின்னு தெரிந்துகொள்ள ஆவலாக வெயிட்டிங்! :)

    ReplyDelete
  20. மகி, நன்றி. கட்டாயம் சொல்றேன். அதற்கு இன்னும் ஒரு 10 நாட்கள் எல்லோரும் வெயிட் பண்ண வேண்டும்.

    ReplyDelete
  21. நானும் நீண்ட நாட்களுக்கு பின் இங்கு வருகிறேன். என்ன கல்ககிட்டிங்க. எனக்கு தான் அனுப்பியிருக்கிங்களா. நல்ல வேளையா சொன்னிங்க் வானதி. இல்லைன்ன நான் இந்த பிஸியான நேரத்தில் மிஸ் செய்திருப்பேன். ஜுன் 23 ர்ட் வரை பிஸியப்பா. அதன்பின் வழக்கம் போல் வருவேன். ரொம்ப நல்லா இருக்கு உங்க கைவன்னம். அதை பெற்று கொளபவர் reallay lucky.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!