இது நான் தைத்த வண்ணத்துப் பூச்சி. தலையணை உறையில் போட்ட டிசைன். இப்ப இதில் படுக்க மனமில்லை. மகி அறிமுகப்படுத்திய மேரி ஆன்டியின் பக்கம் இருந்து வரைந்த பூச்சி இது.
உடலுக்கு சங்கிலித்தையல், ஹெர்ரிங் போன் தையல் போட்டேன். உணர்கொம்புகளுக்கு நரம்புத் தையல் பொருத்தமா இருக்கு.
உடலில் முத்துக்கள் ஒட்டினேன். ஆனால், என் மகள் பிடித்து இழுத்து இழுக்க வந்து விட்டது. அதன் பிறகு நூலினால் தைத்து விட்டேன்.
உடலில் முத்துக்கள் ஒட்டினேன். ஆனால், என் மகள் பிடித்து இழுத்து இழுக்க வந்து விட்டது. அதன் பிறகு நூலினால் தைத்து விட்டேன்.
உறையின் மேல் புறம் சுருக்கு வைத்து தைத்தேன். எப்படி இருக்கு என் தலையணை உறை?
சூப்பரா இருக்கு மேடம்! எனக்கு ஒரு பத்து உரை வேணும்! பார்சல் ல அனுப்புங்க! ஆமா எத்தனை டாலர் நான் அனுப்பனும்?
ReplyDeleteபத்து உரை பார்சல் டூ பஹ்ரைன்....
ReplyDeleteவடை எனக்கான்னு சந்தேகமா இருக்கே.....
ReplyDeleteநல்ல அழகா இருக்கு வானதி....
ReplyDeleteமிக அழகு...எதிலும் சின்னதாக ஒரு எம்பிராய்டரி ஒர்க் இருந்தால் அதனை பார்க்கவே சந்தோஷம் தான்..
ReplyDeleteமஞ்ச கலர் உறை 10 பார்சல் ப்ளீஸ்ஸ்ஸ்
ReplyDeleteவாழ்க வளமுடன்
enaku 10 parcel
ReplyDeleteசே...சே...சே.. வாழ்க்கையே வெறுத்துப்போச்செனக்கு.... தலையணை உறைக்கே இவ்ளோ அடிபாடெண்டால்... வாணாம் வாணாம்... நான் எதுவும் சொல்ல மாட்டேன்...:))).
ReplyDeleteவான்ஸ்ஸ்ஸ்.. உந்த வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் பெயர் இல்லையோ?:)).
எனக்கொரு சந்தேகம் வான்ஸ்ஸ்...ொரு மனிஷர் ஒன்று கேட்கலாம் இல்ல ரெண்டு கேட்கலாம்.... அதெதுக்கு சொல்லிவச்சதுபோல 10 கேட்கினம்ம்ம்?:)).
ReplyDeleteகிளியர் மை டவுட் பிளீச்ச்ச்ச்ச்ச்ச்:)).
அட செம.. எனக்கு ஒரு 100 அனுப்புங்க.. நமக்குள்ள காசெல்லாம் கேக்க மாட்டீங்கன்னு ஐ நோ.!! ஹி ஹி..
ReplyDelete@அதிரா: நான் 100 கேட்டுட்டேன்.. ஹி ஹி
அழகிய எம்பிராய்டரி.
ReplyDelete//கிளியர் மை டவுட் பிளீச்ச்ச்ச்ச்ச்ச்:)).//
ReplyDelete2 x இடது கை = 2
2 x வலது கை = 2
2 x இடது கால் = 2
2 x வலது கால் = 2
2 x தலைக்கு = 2
ஆக மொத்தம் 10
super embroidery work!!
ReplyDelete2 x இடது கை = 2
ReplyDelete2 x வலது கை = 2
2 x இடது கால் = 2
2 x வலது கால் = 2
2 x தலைக்கு = 2
ஆக மொத்தம் 10
/// சே..சே... இதுக்குத்தான் எல்லோரும் அடிபடுகினமோ? எனக்கிது தெரியாமல்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))>>> இதுக்கெல்லாம் வண்ணத்துப்பூச்சி போட்ட எம்புரோடரி கேட்குதாக்கும்... கடவுளே வான்ஸ்.. சேவ் மீ...
அழகான நேர்த்தியான வேலை வாணி. எனக்கு அந்த பிங்க் வண்ணத்துப்பூச்சி.
ReplyDeleteவெரி நைஸ் வானதி! :)
ReplyDeleteவானதி நீங்க எல்லா பக்கத்தாலையும் பின்னி பிடல் எடுத்து பிரிச்சு மேயுரிங்க ஏனெண்டு சொல்லுற
ReplyDeleteமஞ்சப்பூ சூப்பர்
ReplyDeleteஎனக்கு ”மூனு” மஞ்சப்பூஊஊ மட்டும் தற்சமயத்திற்கு போதும் :) இது வேற மூனு :)))
வாழ்க வளமுடன்!
புது டெம்பிளேட் சூப்பர்ப்..
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு வானதி...
நீங்க சொன்ன மாதிரி, இதில படுக்கவே மனசு வராதுதான். ஃப்ரேம் போட்டு வைக்கத்தான் தோணும்!!
ReplyDeleteரெம்ப நல்லாயிருக்கு சகோ.. இதையெல்லாம் பண்ண ரெம்ப பொறுமை வேணும்... :)
ReplyDeletesuper!
ReplyDeletegood work. nice
ReplyDeleteSuper Vanathy.
ReplyDeleteBest colours. Nice creation.
I like it dear. Keep doing.
viji
super
ReplyDeleteநல்லா இருக்கு வானதி
ReplyDeleteLovely work... Love the violet colored one ( Last picture ...!!)
ReplyDeleteவான்ஸ்.. ப்ளாக் டெம்ப்ளேட் ரொம்ப அழகா டிசைன் செய்யுறீங்க.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteமேரி ஆண்டிக்கு நன்றிகள் என்சார்பாகவும் சொல்லிடுங்க.. நல்லா வந்திருக்கு..
அப்படியே எங்க வூட்டு அட்ரஸ் கொடுத்து நீல வண்ணத்துப் பூச்சிய அனுப்பி வையுங்க..
//வான்ஸ்ஸ்ஸ்.. உந்த வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் பெயர் இல்லையோ?:))//
ReplyDeleteசந்து, வானதி, மகி, இமா.. யாரது எனக்கில்லைன்னு அழுவறது???
;)))
ReplyDeleteஅழகா இருக்கு வானதி!வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் அழகா இருக்கு.நான் தலையணை உறை அடுத்த ஸ்டெப்பா வைச்சிருக்கேன்.
ReplyDelete//சந்து, வானதி, மகி, இமா.. யாரது எனக்கில்லைன்னு அழுவறது???// அதானே..யாரு அழுவறது? இந்தாங்கோ,டிஸைன் போட்ட பிங்க் கலேர் ரிஷூஊஊஊ!! :))))))))))))
சூப்பரராக இருக்கு வானதி. நானும் போடுவேன்தான் ஹூம் இப்ப அதுகெல்லாம் நேரமேயில்லைப்பா..
ReplyDeletehttp://niroodai.blogspot.com/2011/04/blog-post_27.html
எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
ReplyDelete//வான்ஸ்ஸ்ஸ்.. உந்த வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் பெயர் இல்லையோ?:))//
சந்து, வானதி, மகி, இமா.. யாரது எனக்கில்லைன்னு அழுவறது???///
ஹா....ஹா...ஹா.... கிக்..கிக்..கீஈஈஈஈ.... நாம எப்பவுமே சாக்கிரதையான ஆட்கள்:)... தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்...:)).
வான்ஸ்ஸ் வான்ஸ்ஸ்... உந்தப் பெயரோடயே 10, 10 ஆப் பார்ஷல்ல அனுப்பிடுங்க:))))(கேட்டாக்களுக்கு:))... ஹையோ முடியேல்லை சிரிச்சூஊஊஊஊஊஉ.
ஊசிக்குறிப்பு:
உறையில கல்லுக்கல்லாப் பதிச்சுக்கிடக்கு... அதால சும்மா தந்தாலும் எனக்கு வாணாம்... நான் என் முகத்தில வலு கவனம்:))... பிறகு கல்லுக் குத்திக் காயம் வந்திட்டால்?:)).
ஒருவருக்கு 100 வேணுமாமே அனுப்புங்கோ அனுப்புங்கோ... குத்தட்டும் குத்தட்டும்:)))).
ஓட்ட வட, உங்களுக்கு இல்லாததா??? 100 யூரோ அனுப்பினா போதும்.
ReplyDeleteமிக்க நன்றி.
நாஞ்சிலார், ஓக்கை! 10 உங்களுக்கு.
மிக்க நன்றி.
ஆசியா அக்கா, மிக்க நன்றி.
ஹைஷ் அண்ணா, உங்களுக்கு பத்து. அப்படியே யூரோவை இந்திய ரூபாய்க்கு மாத்தி அனுப்புங்கோ. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விலை இல்லை.
நான் கணக்கில் வீக். இங்கே சிலர் கணக்கில் புலியா இருக்கினம்.
மஞ்சள் பூ - எங்க வீட்டில் இருக்கு. அது சும்மா இலவசம் தான். அதாவது 9 உறை க்கு மேலை வாங்குபவர்களுக்கு பூக்கள் இலவசம்.
மிக்க நன்றி.
எல்கே, 10 ஓக்கை!
மிக்க நன்றி.
பெயர்???? ஒபாமா, கிளின்டன் இப்பூடி படா படா ஆளுங்க பெயர் எல்லாம் வைச்சிருக்கிறேன். பிஸினஸ் மூளை இப்பவே எனக்கு வேலை செய்யுது. மகி, சந்தூஸ், அதீஸ் என்று வைச்சா யார் வாங்குவா???
ReplyDelete10 எதுக்கு?? தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு குடுக்க கேட்கலாம். என் வேலை பிஸ்னஸ் மட்டுமே. வாங்கி என்ன செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. ஹாஹா...
கூர்மதியான், 100ஆஆஆ.... 100 * 100 யூரோ??? செக் அனுப்புங்கோ. ஒக்கை.
மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
மேனகா, நன்றி.
இமா, பிங்க் உங்களுக்கு தான். காசு வயர் ட்ரான்ஸ்பர் செய்திடுங்கோ!!!
மிக்க நன்றி.
பாலாஜி, மிக்க நன்றி.
யாதவன், இந்த ப்ளாக்கில் இருக்கும் நல்ல உள்ளங்களால் தான் நான் இப்பூடி எல்லாத்தையும் கலக்கிறேன். நல்லா இல்லை என்று ஒரு வார்த்தை யாராவது சொன்னா எல்லாத்தையும் நிப்பாட்டி போடுவன்.
மிக்க நன்றி.
கீதா, புது டெம்ளெட் என் ஆ.காரர் போட்டு குடுத்தது. எல்லா புகழும் அவருக்கே.
ReplyDeleteமிக்க நன்றி.
ஹூசைனமா, ப்ரேம் போட்டு வைச்சா வீட்டில் இடமே இருக்காது. அவ்வளவு இருக்கு ப்ரேம் போட.
மிக்க நன்றி.
நாடோடி, மிக்க நன்றி.
கீதா, மிக்க நன்றி.
நாகு, மிக்க நன்றி.
விஜி, மிக்க நன்றி.
காயத்திரி, மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
எம்ரீன், மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
சந்தூ, கண்டிப்பா நன்றி சொல்றேன் மேரி ஆன்டிக்கு.
ReplyDeleteநீலம் தானே... இதோ அனுப்பியாச்சு.
மிக்க நன்றி.
மகி, தைச்சு ப்ளாக்கில் போடுங்க.
மிக்க நன்றி.
மலிக்கா, மிக்க நன்றி.
அதீஸ், அது கல் இல்லை ( for your information ). முத்து. ஓக்கை.
கேட்பவர்களுக்கு கல், முத்து, பஞ்சு... இப்படி நிறைய ஐடியாஸ் கைவசம் இருக்கு.
அதோடு இவர்கள் படுப்பதற்கு வாங்கவில்லை. வைச்சு அழகு பார்க்க வாங்கினம். அதாவது லிவ்விங் ரூம், சமையல் அறை, எங்காவது போகும் போது கையில் கொண்டு போக ..... இப்படி நிறைய இருக்கு. அப்பாடா! இப்பவே காதில் புகை புகையா வருது. வரட்டா!!
மிக்க நன்றி, அதீஸ்.
//information// ;)))
ReplyDeleteவண்ணத்துப் பூச்சி பார்க்க..நான் ரொம்ப லேட் சகோ. ஆனாலும் உங்கள் கை வண்ணம் அழகாக இருக்கிறது.
ReplyDeleteபுது டெம்பிளேட் கலக்கல்.
very beautiful and creative! rombavey nallairruku!
ReplyDeleteவானதி ரொம்ப சூப்பராக இருக்கு...
ReplyDelete