tag:blogger.com,1999:blog-7633683774986605103.post210533364851889365..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: வண்ணத்துப்பூச்சிvanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4538790560906405132011-04-30T22:26:30.040-07:002011-04-30T22:26:30.040-07:00வானதி ரொம்ப சூப்பராக இருக்கு...வானதி ரொம்ப சூப்பராக இருக்கு...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-38375885562784528912011-04-28T18:57:50.610-07:002011-04-28T18:57:50.610-07:00very beautiful and creative! rombavey nallairruku!...very beautiful and creative! rombavey nallairruku!Anonymoushttps://www.blogger.com/profile/08737522307176103617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-36131420042377166052011-04-28T02:21:14.023-07:002011-04-28T02:21:14.023-07:00வண்ணத்துப் பூச்சி பார்க்க..நான் ரொம்ப லேட் சகோ. ஆன...வண்ணத்துப் பூச்சி பார்க்க..நான் ரொம்ப லேட் சகோ. ஆனாலும் உங்கள் கை வண்ணம் அழகாக இருக்கிறது.
புது டெம்பிளேட் கலக்கல்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-64400468943106961072011-04-27T13:05:42.699-07:002011-04-27T13:05:42.699-07:00//information// ;)))//information// ;)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-11756338121231399562011-04-27T07:34:42.354-07:002011-04-27T07:34:42.354-07:00சந்தூ, கண்டிப்பா நன்றி சொல்றேன் மேரி ஆன்டிக்கு.
நீ...சந்தூ, கண்டிப்பா நன்றி சொல்றேன் மேரி ஆன்டிக்கு.
நீலம் தானே... இதோ அனுப்பியாச்சு.
மிக்க நன்றி.

மகி, தைச்சு ப்ளாக்கில் போடுங்க.
மிக்க நன்றி.

மலிக்கா, மிக்க நன்றி.

அதீஸ், அது கல் இல்லை ( for your information ). முத்து. ஓக்கை.
கேட்பவர்களுக்கு கல், முத்து, பஞ்சு... இப்படி நிறைய ஐடியாஸ் கைவசம் இருக்கு.
அதோடு இவர்கள் படுப்பதற்கு வாங்கவில்லை. வைச்சு அழகு பார்க்க வாங்கினம். அதாவது லிவ்விங் ரூம், சமையல் அறை, எங்காவது போகும் போது கையில் கொண்டு போக ..... இப்படி நிறைய இருக்கு. அப்பாடா! இப்பவே காதில் புகை புகையா வருது. வரட்டா!!
மிக்க நன்றி, அதீஸ்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-65286963448169963372011-04-27T07:27:37.870-07:002011-04-27T07:27:37.870-07:00கீதா, புது டெம்ளெட் என் ஆ.காரர் போட்டு குடுத்தது. ...கீதா, புது டெம்ளெட் என் ஆ.காரர் போட்டு குடுத்தது. எல்லா புகழும் அவருக்கே.
மிக்க நன்றி.

ஹூசைனமா, ப்ரேம் போட்டு வைச்சா வீட்டில் இடமே இருக்காது. அவ்வளவு இருக்கு ப்ரேம் போட.
மிக்க நன்றி.

நாடோடி, மிக்க நன்றி.

கீதா, மிக்க நன்றி.
நாகு, மிக்க நன்றி.
விஜி, மிக்க நன்றி.
காயத்திரி, மிக்க நன்றி.
சரவணன், மிக்க நன்றி.
எம்ரீன், மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-65455842936612839602011-04-27T07:23:30.702-07:002011-04-27T07:23:30.702-07:00பெயர்???? ஒபாமா, கிளின்டன் இப்பூடி படா படா ஆளுங்க ...பெயர்???? ஒபாமா, கிளின்டன் இப்பூடி படா படா ஆளுங்க பெயர் எல்லாம் வைச்சிருக்கிறேன். பிஸினஸ் மூளை இப்பவே எனக்கு வேலை செய்யுது. மகி, சந்தூஸ், அதீஸ் என்று வைச்சா யார் வாங்குவா???
10 எதுக்கு?? தெரிந்தவர்கள், உறவினர்களுக்கு குடுக்க கேட்கலாம். என் வேலை பிஸ்னஸ் மட்டுமே. வாங்கி என்ன செய்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை. ஹாஹா...

கூர்மதியான், 100ஆஆஆ.... 100 * 100 யூரோ??? செக் அனுப்புங்கோ. ஒக்கை.
மிக்க நன்றி.

ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

மேனகா, நன்றி.

இமா, பிங்க் உங்களுக்கு தான். காசு வயர் ட்ரான்ஸ்பர் செய்திடுங்கோ!!!
மிக்க நன்றி.

பாலாஜி, மிக்க நன்றி.
யாதவன், இந்த ப்ளாக்கில் இருக்கும் நல்ல உள்ளங்களால் தான் நான் இப்பூடி எல்லாத்தையும் கலக்கிறேன். நல்லா இல்லை என்று ஒரு வார்த்தை யாராவது சொன்னா எல்லாத்தையும் நிப்பாட்டி போடுவன்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-85629157165374276832011-04-27T07:15:50.823-07:002011-04-27T07:15:50.823-07:00ஓட்ட வட, உங்களுக்கு இல்லாததா??? 100 யூரோ அனுப்பினா...ஓட்ட வட, உங்களுக்கு இல்லாததா??? 100 யூரோ அனுப்பினா போதும்.
மிக்க நன்றி.

நாஞ்சிலார், ஓக்கை! 10 உங்களுக்கு.
மிக்க நன்றி.

ஆசியா அக்கா, மிக்க நன்றி.
ஹைஷ் அண்ணா, உங்களுக்கு பத்து. அப்படியே யூரோவை இந்திய ரூபாய்க்கு மாத்தி அனுப்புங்கோ. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விலை இல்லை.
நான் கணக்கில் வீக். இங்கே சிலர் கணக்கில் புலியா இருக்கினம்.
மஞ்சள் பூ - எங்க வீட்டில் இருக்கு. அது சும்மா இலவசம் தான். அதாவது 9 உறை க்கு மேலை வாங்குபவர்களுக்கு பூக்கள் இலவசம்.
மிக்க நன்றி.
எல்கே, 10 ஓக்கை!
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-52792297568508652742011-04-27T06:03:26.471-07:002011-04-27T06:03:26.471-07:00எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//வான்ஸ்ஸ்ஸ்.. உ...எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
//வான்ஸ்ஸ்ஸ்.. உந்த வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் பெயர் இல்லையோ?:))//

சந்து, வானதி, மகி, இமா.. யாரது எனக்கில்லைன்னு அழுவறது???///

ஹா....ஹா...ஹா.... கிக்..கிக்..கீஈஈஈஈ.... நாம எப்பவுமே சாக்கிரதையான ஆட்கள்:)... தலை தப்பினது தம்பிரான் புண்ணியம்...:)).

வான்ஸ்ஸ் வான்ஸ்ஸ்... உந்தப் பெயரோடயே 10, 10 ஆப் பார்ஷல்ல அனுப்பிடுங்க:))))(கேட்டாக்களுக்கு:))... ஹையோ முடியேல்லை சிரிச்சூஊஊஊஊஊஉ.

ஊசிக்குறிப்பு:
உறையில கல்லுக்கல்லாப் பதிச்சுக்கிடக்கு... அதால சும்மா தந்தாலும் எனக்கு வாணாம்... நான் என் முகத்தில வலு கவனம்:))... பிறகு கல்லுக் குத்திக் காயம் வந்திட்டால்?:)).

ஒருவருக்கு 100 வேணுமாமே அனுப்புங்கோ அனுப்புங்கோ... குத்தட்டும் குத்தட்டும்:)))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15376776465242504772011-04-27T04:29:55.246-07:002011-04-27T04:29:55.246-07:00சூப்பரராக இருக்கு வானதி. நானும் போடுவேன்தான் ஹூம் ...சூப்பரராக இருக்கு வானதி. நானும் போடுவேன்தான் ஹூம் இப்ப அதுகெல்லாம் நேரமேயில்லைப்பா..

http://niroodai.blogspot.com/2011/04/blog-post_27.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-71256825210418561172011-04-26T20:52:46.727-07:002011-04-26T20:52:46.727-07:00அழகா இருக்கு வானதி!வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள்...அழகா இருக்கு வானதி!வண்ணத்துப்பூச்சிகளின் வண்ணங்கள் அழகா இருக்கு.நான் தலையணை உறை அடுத்த ஸ்டெப்பா வைச்சிருக்கேன்.

//சந்து, வானதி, மகி, இமா.. யாரது எனக்கில்லைன்னு அழுவறது???// அதானே..யாரு அழுவறது? இந்தாங்கோ,டிஸைன் போட்ட பிங்க் கலேர் ரிஷூஊஊஊ!! :))))))))))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-13017955374872069882011-04-26T20:42:13.105-07:002011-04-26T20:42:13.105-07:00;)));)))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-52960110818995569852011-04-26T18:44:24.844-07:002011-04-26T18:44:24.844-07:00//வான்ஸ்ஸ்ஸ்.. உந்த வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் பெய...//வான்ஸ்ஸ்ஸ்.. உந்த வண்ணத்துப்பூச்சிக்கெல்லாம் பெயர் இல்லையோ?:))//

சந்து, வானதி, மகி, இமா.. யாரது எனக்கில்லைன்னு அழுவறது???எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-9602525607887577782011-04-26T18:42:56.191-07:002011-04-26T18:42:56.191-07:00வான்ஸ்.. ப்ளாக் டெம்ப்ளேட் ரொம்ப அழகா டிசைன் செய்ய...வான்ஸ்.. ப்ளாக் டெம்ப்ளேட் ரொம்ப அழகா டிசைன் செய்யுறீங்க.. வாழ்த்துக்கள்..

மேரி ஆண்டிக்கு நன்றிகள் என்சார்பாகவும் சொல்லிடுங்க.. நல்லா வந்திருக்கு..

அப்படியே எங்க வூட்டு அட்ரஸ் கொடுத்து நீல வண்ணத்துப் பூச்சிய அனுப்பி வையுங்க..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87552587987455901772011-04-26T08:08:01.155-07:002011-04-26T08:08:01.155-07:00Lovely work... Love the violet colored one ( Last ...Lovely work... Love the violet colored one ( Last picture ...!!)Emreenhttps://www.blogger.com/profile/14508743497995261621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15119636009611669802011-04-25T09:40:42.812-07:002011-04-25T09:40:42.812-07:00நல்லா இருக்கு வானதிநல்லா இருக்கு வானதிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-44397189467561840362011-04-25T09:33:58.740-07:002011-04-25T09:33:58.740-07:00supersupergayathrihttps://www.blogger.com/profile/02899785081607415256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-22673270206921733692011-04-25T07:34:01.855-07:002011-04-25T07:34:01.855-07:00Super Vanathy.
Best colours. Nice creation.
I like...Super Vanathy.
Best colours. Nice creation.
I like it dear. Keep doing.
vijivijihttps://www.blogger.com/profile/04288253106413303822noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-71589696449443091922011-04-25T03:43:02.692-07:002011-04-25T03:43:02.692-07:00good work. nicegood work. niceRadha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-83271232134656947962011-04-25T03:16:37.047-07:002011-04-25T03:16:37.047-07:00super!super!Geetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-33788318655277093702011-04-25T02:00:34.531-07:002011-04-25T02:00:34.531-07:00ரெம்ப நல்லாயிருக்கு சகோ.. இதையெல்லாம் பண்ண ரெ...ரெம்ப நல்லாயிருக்கு சகோ.. இதையெல்லாம் பண்ண ரெம்ப பொறுமை வேணும்... :)நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-67463703504066747902011-04-24T22:48:16.836-07:002011-04-24T22:48:16.836-07:00நீங்க சொன்ன மாதிரி, இதில படுக்கவே மனசு வராதுதான். ...நீங்க சொன்ன மாதிரி, இதில படுக்கவே மனசு வராதுதான். ஃப்ரேம் போட்டு வைக்கத்தான் தோணும்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51961937483453154322011-04-24T20:13:16.555-07:002011-04-24T20:13:16.555-07:00புது டெம்பிளேட் சூப்பர்ப்..
ரொம்ப நல்லா இருக்கு வ...புது டெம்பிளேட் சூப்பர்ப்..

ரொம்ப நல்லா இருக்கு வானதி...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-69638404423865762011-04-24T19:10:28.670-07:002011-04-24T19:10:28.670-07:00மஞ்சப்பூ சூப்பர்
எனக்கு ”மூனு” மஞ்சப்பூஊஊ மட்டும்...மஞ்சப்பூ சூப்பர்

எனக்கு ”மூனு” மஞ்சப்பூஊஊ மட்டும் தற்சமயத்திற்கு போதும் :) இது வேற மூனு :)))

வாழ்க வளமுடன்!ஹைஷ்126https://www.blogger.com/profile/14242845421082546401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-26618482774361908912011-04-24T18:25:38.110-07:002011-04-24T18:25:38.110-07:00வானதி நீங்க எல்லா பக்கத்தாலையும் பின்னி பிடல் எடுத...வானதி நீங்க எல்லா பக்கத்தாலையும் பின்னி பிடல் எடுத்து பிரிச்சு மேயுரிங்க ஏனெண்டு சொல்லுறகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com