Saturday, June 12, 2010

ஒன்றுகூடல் ( கெட்டுகெதர் )

அடுத்து வருவது கெட்டுகெதர்.

இடம் : நீங்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்காத இடம்.

யார் வருவார்கள் : அது சஸ்பென்ஸ்

சாப்பாடு : கட்டாயம் தங்ஸின் இட்லி உண்டு. மேலும் பல உணவுகள் உண்டு.

காத்திருங்கள்!!!!!!!

20 comments:

 1. எல்லாம் சரி. அந்த இட்லி வேணுமா கண்டிப்பா ???

  ReplyDelete
 2. இப்பிடியா பயங்காட்டுவது !!!ஒரே நடுக்கமா இருக்கு!!

  ReplyDelete
 3. நாங்க‌ளும் வ‌ர‌லாமா?........

  ReplyDelete
 4. எல்கே, என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இட்லியில் தான் க்ளைமாக்ஸ் இருக்கு.

  ReplyDelete
 5. ஜெய், நடுங்க வேண்டாம். இந்த முறையும் ஹீரோ நீங்கள் தான்.

  ReplyDelete
 6. நாடோடி, கட்டாயம் வாங்க.

  ReplyDelete
 7. //என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இட்லியில் தான் க்ளைமாக்ஸ் இருக்கு. //
  avvv

  ReplyDelete
 8. கற்பனை கெட்டுகெதர் இல்லையே வானதி?ஐ ! அப்ப எல்லாருக்கும் இட்லி உண்டு.

  ReplyDelete
 9. நானும் வாறன் வானதி.. இடம் போட்டு வையுங்கோ..

  ReplyDelete
 10. @@@vanathy--//ஜெய், நடுங்க வேண்டாம். இந்த முறையும் ஹீரோ நீங்கள் தான். //

  கன்னி ராசிக்கு நேரம் சரியில்லைன்னு சொன்னது எவ்வளவு சரியா இருக்கு ...அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 11. வானதி ..ம்ம்..சீக்கிரம்..சீக்கிரம்..

  ReplyDelete
 12. //இடம் : நீங்கள் யாருமே கற்பனை செய்து பார்த்திருக்காத இடம்.// அப்படி என்னதான் இடம்.இப்படி தலையை பிச்சுக்க வச்சிட்டீங்களே :-(

  ReplyDelete
 13. எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
  நானும் வாறன் வானதி.. இடம் போட்டு வையுங்கோ.. // சந்துமாதிரி அவசரப்பட்டுச் சொல்லி நான் மாட்டிக்கொள்ள மாட்டேன்.... அம்மா வாங்கோ ஐயா வாங்கோ எனக் கூப்பிட்டுப்போட்டு....

  பிறகு உள்ளே வைத்து லொக்பண்ணிப்போட்டு கையில கழுத்தில இருப்பதையெல்லாம் மரியாதையாகக் கொடுங்கோ எண்டால் நான் என்ன செய்வேன்??? அதுவும் காதில ஒண்டுக்கு ரண்டாகவெல்லோ முத்தும் வைரமும்(பயந்திடாதீங்க மக்கள்ஸ் எல்லாம் இமி....ன்:) தான்) போட்டிருக்கிறன் அதைக்கழடச்சொல்லிட்டால் என் கெதி..... நாங்களெல்லாம் ரொம்ப விபரமானவர்களாக்கும்....:).

  ReplyDelete
 14. ஸாதிகா said...
  வானதி ..ம்ம்..சீக்கிரம்..சீக்கிரம்../// எதுக்கு?? இந்த அவதிப்படுறீங்க ஸாதிகா அக்கா?:), கையில கழுத்தில இருப்பதைக் கழட்டிக்கொடுக்கவோ????:)... அதிராமாதிரி யாரும் கிட்னியை யூஸ் பண்ணவே மாட்டினமாம்.....

  சரி சரி எனக்கு ரண்டு மல்லிகைப்பூ இட்லி யும், ப.மிளகாய் சட்னியும் பிளீஸ்ஸ்ஸ்!! கால் வச்ச வனி.....

  ஜெய்லானி said...
  கன்னி ராசிக்கு நேரம் சரியில்லைன்னு சொன்னது எவ்வளவு சரியா இருக்கு ...அவ்வ்வ்வ்வ்வ்/// கன்னி எண்டெண்டாம் உங்களைச் சொல்லப்பூடாது ஜெய்..லானி.... அது கேர்ள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:):)ஐத்தான் சொல்வது...... உஸ்ஸ்ஸ் அப்பாடா தாங்கல...............

  ReplyDelete
 15. அடப்பாவிங்களா... இதெல்லாம் கூட்டு(பொடலங்கா கூட்டு இல்ல....) சதி... இருங்க இருங்க.... வானதி.... இன்னைக்கே ஒரு லோடு இட்லி அனுப்பி வெக்கறேன்....

  //LK said... எல்லாம் சரி. அந்த இட்லி வேணுமா கண்டிப்பா ??? //
  ஏன் இந்த கொலை வெறி அமைச்சரே?

  //vanathy said... எல்கே, என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள். இட்லியில் தான் க்ளைமாக்ஸ் இருக்கு//
  ஒரு லோடு இல்ல..ரெண்டு லோடு வரும் இருங்க....

  //ஜெய்லானி said... கன்னி ராசிக்கு நேரம் சரியில்லைன்னு சொன்னது எவ்வளவு சரியா இருக்கு ...அவ்வ்வ்வ்வ்வ்//
  ஓஹோ .... அப்படியா.. அதான் ஆள் ஆளுக்கு வம்பா... அப்படியே நம்ம ராசிக்கு பரிகாரம் என்னனு பாத்து சொல்லுங்க ஜெய்லானி... ஹும்....

  ReplyDelete
 16. ஆசியா அக்கா, கண்டிப்பா இட்லி உண்டு.

  சந்தனா, வாங்கோ.

  ஜெய், என்ன இப்படி சொல்றீங்க. நேரம் நல்லா இருக்கிறபடியால் தான் நீங்கள் ஹீரோவா நடிக்கிறீங்க.

  ஸாதிகா அக்கா, சீக்கிரம் வரும். இடம் இப்ப சொல்லமாட்டேனே. சஸ்பென்ஸ் போயிடும்.

  ReplyDelete
 17. அதீஸ், வருபவர்களுக்கு இலவசமாக வைரம், வைடூரியம், பவளம் எல்லாமே எங்கள் ஹீரோ ஜெய் இலவசமாக கொடுப்பார். உங்கள் காதில் இருக்கும் பித்தளை வாண்டாம்.

  தங்ஸின் இட்லி தாராளமாக இருக்கு. கவலை வேண்டாம்.

  ReplyDelete
 18. தங்ஸ், உங்கள் இட்லிக்கு எந்த களங்கமும்(!!) வராது. நம்புங்க. அதே போல ஜெய்லானியின் புகழுக்கும் களங்கம் ஏற்படாது ( அப்பாடா சமாளித்தாயிற்று ) . நம்புங்க.

  ReplyDelete
 19. enna vanathy,ore saspens-aa gift,get together-nu sollitte irukkinga..eppo intha saspens ellaam theerkkap poreenga? :)

  ReplyDelete
 20. நானும் அட்டன்டன்ஸ் கொடுக்கலாம் போலிருக்குதே

  ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!