Friday, March 5, 2010

வண்ணத்துப்பூச்சி

இதைப் பார்த்துக் கொண்டிருங்கள். விளக்கம் பிறகு.....

7 comments:

  1. கண்ட நேரம் தொடக்கம் ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தரம் வந்து பார்த்துக் கொண்டே இருக்கிறன் வாணி. இன்னும் எவ்வளவு நேரம் பார்க்க வேணும்? ;)

    ReplyDelete
  2. இமா, சும்மா பார்த்துக் கொண்டிருங்கள் என்று எழுதியாச்சு. ஆனால் எப்படி விளக்கம் எழுதுவது என்று தெரியவில்லை. படம் வேறு தெளிவாக வரமாட்டுதாம். நான் என்ன செய்வேன்..........
    நீங்கள் போய் வேறு ஏதாவது வேலை இருந்தால் செய்யுங்கோ இமா. நான் நாளையே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்.

    ReplyDelete
  3. சந்து, ஒவ்வொரு நாளும் வந்து பார்க்க வேண்டும் சரியா?? (tomorrow never comes!!)
    Imma, thanks!

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!