என் எழுத்துக்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் எல்லோருக்கும் என் இனிய நன்றிகள்.
தேவதை இதழின் திரு. நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த லிங்க் கிளிக் செய்யுங்கள். பொறுமை மிகவும் அவசியம். சில நிமிடங்களில் ஒரு பிரபலமான, அழகான (!!!!) வலைப்பதிவர் திரையில் தோன்றுவார்;
சில மாதங்களின் முன்பு தேவதை இதழின் ஆசிரியரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். என் வலைப்பூவினை வெளியிட அனுமதி கேட்டிருந்தார்கள். விருப்பம் இருந்தாலும் ஒரு தயக்கம். தயக்கத்தின் காரணம் என் புகைப்படம் இணைத்து, வலைப்பூவினை வெளியிட இருப்பதாக சொன்னார்கள்.
உலகம் முழுவதும் இல்லாவிட்டாலும், இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் என் முகத்தினை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள் அதற்கு ஏற்றாற்ப்போல என்னிடம் அழகான புகைப்படங்கள் இல்லை. என் மூஞ்சையும் அப்படி ஒன்றும் போட்டோ ஜெனிக் அல்ல. படுத்திருந்து யோசித்து, தூங்கி எழுந்தது தான் மிச்சம். என் இனிய தோழி ஸாதிகா அக்காவிடம் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். அவரும் ஏன் போட்டோ அனுப்பினா என்னவாம் என்று பதிலுக்கு மெயில் அனுப்ப, நானும் என் கணவரை நச்சரித்து, குறைந்தது 20 படங்களில் தேறிய 2 மட்டும் அனுப்பி வைத்தேன்.
அன்புடன்
வானதி
வாழ்த்துக்கள் வாணி. படம் நன்றாகவே இருக்கு...
ReplyDeleteதேவதையில் முகம் கட்டிய வா(ன்ம)னதிக்கு (ஸ் ஸபா என்னா பில்டப்பு ;) ) வாழ்த்துக்கள் :)
ReplyDeleteதேவதையை தொடந்து பல்வேறு வெகுஜன பத்திரிக்கைகளிலும் உங்கள் படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்.
ReplyDeleteகொஞ்சம் மேலபோய் ( மொட்டை மாடி இல்ல! ) புத்தகங்கள் வெளியிடவும் இப்போவே வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன் :)
வாழ்த்துக்கள் வாணி!!!!!!!
ReplyDelete//என் மூஞ்சையும் அப்படி ஒன்றும் போட்டோ ஜெனிக் அல்ல. //
நானும் ட்ரை பண்ணிட்டேன். முடியல!!!
வாழ்த்துக்கள்..
ReplyDeleteஹாஹ்ஹா.. அழகா எடுத்திருக்காரு வீட்டுக்காரர்.. வானதி போட்டோ முன்னே பாத்தது.. ஆளு அடையாளமே தெரியல.. அழகா இருக்கீங்கோ :) கதை ரெண்டும் ஏற்கனவே படிச்சது தான்..
கண்டேன் தோழி வானதியை..:))
ReplyDeleteவாழ்த்த வயது இல்லை இருந்தாலும்
ReplyDelete...நானும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்....
வாழ்த்துக்கள்
ReplyDeletecongrats Vanathy.
ReplyDeletehahaha vazhthukkal vanathy! keep it up! (hahaha edhukku na- me too same blood. but naan anupalai, avlo than difference!)
ReplyDelete//உலகம் முழுவதும் இல்லாவிட்டாலும், இந்தியா முழுவதும் இல்லாவிட்டாலும் தமிழகத்தில் என் முகத்தினை எல்லோரும் பார்க்கப் போகிறார்கள் // வானதி உங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் எழுதி இருக்கின்றீர்கள்.போட்டோவில் வெகு அழகுதான் நீங்கள்.இன்னும் சொல்லப்போனால் என்னுடைய ரெசிப்பியை பார்த்து நீங்கள் செய்த கடலை உருண்டை ஞாபகத்திற்கு வந்து விட்டது.மிச்சம் மீதி மெயிலில்..
ReplyDeleteவாழ்த்துக்கள் வானதி!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteThats Super news!
ReplyDeleteCongratulations!!!
வாழ்த்துக்கள் வானதி.
ReplyDeleteதேவதையின் வானதிக்கு வாழ்த்துக்கள்.வளர்க.
ReplyDeleteவாழ்த்துக்கள் வானதி
ReplyDeleteம்...படிச்ச கதைகள்தான் , இருந்தாலும் ஒரு புக்கில வரும் போது கிடைக்கும் சந்தோஷமே அலாதிதான் :-))
ReplyDeleteஇன்னும் இதுப்போல நிறைய வர வாழ்த்துக்கள்..அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!! :-)
பார்க்கவே மனசுக்கு நிறைவா இருக்கு வான்ஸ்.
ReplyDeleteஉங்க மனசு போலவே நீங்களும்...மென்மேலும் வளர்ந்தோங்க வாழ்த்துகிறேன்!!
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவரை பார்த்தோமுல்ல... வாழ்த்துக்கள்.. அக்கா.
ReplyDeleteநான் பார்த்துட்டேன் வானதிய நான் பார்த்துட்டேன்,
ReplyDeleteஅழகிய வான்ஸ் இத்தனை பில்ட்பாஅ.
ரொம்ப அழகு பதிவு அருமை, மீதி பதிவ எங்கு போய் படிகக்னும்.
illai enRaal pathiva feedbackjaleela@gmail
kku anuppi vidungka
என் வலைஇப்ப http://samaiyalattakaasam.blogspot.com
முடிந்த போது வந்து கருத்து தெரிவிக்கவும்.
வாழ்த்துக்கள்.மிக்க மகிழ்ச்சி.தொடரட்டும் உங்கள் சாதனைகள்.
ReplyDeleteவான்ஸ் படம் கிளிக் செய்ய முடியலையே!தங்களைக் காணும் பாக்கியம் எனக்கு இல்லையோ!
ReplyDeleteவாழ்த்த்துக்கள்
ReplyDeleteசந்தோஷமா இருக்கு வாணியம்மா. ;)
ReplyDeleteவாழ்த்துக்கள். @}->--
வானதி உங்களை பார்த்துவிட்டேன்,அழகோ அழகு.கூட ஒரு ஓட்டு போடலாமான்னு பார்த்தால் முடியலையே.
ReplyDeleteஎல்கே, மிக்க நன்றி.
ReplyDeleteபாலாஜி, பில்ட் அப் ஐ பாராட்டியமைக்கு மிக்க நன்றி.
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
ஆமி, ட்ரை பண்ணுங்க. 10ல் ஒன்று சரியா வரும்
மிக்க நன்றி.
சந்தூ, //அழகா எடுத்திருக்காரு வீட்டுக்காரர்//கர்ர்ர்..
சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்.
மிக்க நன்றி.
ஆனந்தி, மிக்க நன்றி.
சிவா, மிக்க நன்றி.
ReplyDeleteரமேஷ், மிக்க நன்றி.
விஜி, மிக்க நன்றி.
பொற்கொடி, மிக்க நன்றி.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
மகி, நன்றி.
புவனேஷ்வரி, நன்றி.
ReplyDeleteசித்ரா, மிக்க நன்றி.
கோமு, நன்றி.
சரவணன், நன்றி.
ஜெய், உண்மைதான். மிக்க நன்றி.
நாட்டாமை, பாராட்டிற்கு நன்றிகள்.
கலாநேசன், மிக்க நன்றி.
சங்கர், மிக்க நன்றி.
குமார், மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் வாணி... super photo
ReplyDeleteவானதி,இந்த அவார்டை பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
ReplyDeleteBe prepared!! :))))))
http://mahikitchen.blogspot.com/2010/12/blog-post_22.html
தேவதையில் உங்களைப்பற்றியும் உங்கள் வலைப்பூ பற்றியும் வெளி வந்ததற்கு என் இனிய வாழ்த்துக்கள் வானதி!
ReplyDelete