Thursday, February 4, 2010

பிறந்த நாள்...எங்கள் பிறந்தநாள்...

மகனின் பிறந்தநாள். இந்த முறை ஸ்கூலில் பிள்ளைகளுடன் கொண்டாட ஆசைப்பட்டார். எல்லாம் ரெடி பண்ணியாச்சு. ஒரே ஒரு பிரச்சினை.....நாளை( வெள்ளிக்கிழமை) பனிப்புயல். ஸ்கூல் இருக்குமா?? இல்லையா?? என்பது கேள்விகுறி.



என் மகனின் அழகிய, அன்பான ஆசிரியைக்கு ஒரு சிறு துண்டு கேக்.




இமா, அண்ணாமலையான், மற்றும் என் ப்ளாக்கிற்கு வருகை தரும் அனைவரும் கூச்சப்படாமல் எடுத்து சாப்பிடுங்கோ!!!


vaany

8 comments:

  1. மகனுக்கு மிக இனிமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. கேக் சாப்டேன், சூப்பரா இருக்கு...

    ReplyDelete
  2. வாணி உங்க மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். கேக் பாக்க மட்டும் தானா?

    ReplyDelete
  3. இவ்வளவு பேர் பின்தொடர்றோம். அதென்ன எங்கள் இருவருக்கும் மட்டும் ஸ்பெஷல்!! மீதி எல்லாரும் புகை புகையா விடப் போறாங்க. ;)

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 'S' குட்டி. பனிப்புயல் நீங்க பிறந்தநாள் சந்தோஷமாகக் கொண்டாடுறதுக்காகவே விட்டுக் கொடுத்துரும்.

    கேக் நன்றாக இருக்கிறது. தாங்க்ஸ் வாணி. ;)

    ReplyDelete
  4. அண்ணாமலையான், நன்றி. வாழ்த்துக்கு நன்றி.
    பிரபா, நன்றி. பார்க்க மட்டுமல்ல. சாப்பிடவும் தான் ஹி ஹி....
    இமா, நன்றி." S" ஸ்கூல் போய் விட்டார். இன்று 1 மணி வரை தான் ஸ்கூல். என்னை யார் பின் தொடர்கிறார்கள் என்று ஒரே குழப்பம். அன்புக்குரிய அண்ணாமலையானும், நீங்களும் தான் தவறாமல் பின்னூட்டம் கொடுப்பவர்கள். எனவே யாரும் புகை விடாமல் கேக் எடுத்து சாப்பிடுங்கோ.

    ReplyDelete
  5. என்னடா நானில்லாமலேயே புகையுதேன்னு பாக்க வந்தேன்.. ம்ம்..

    எவ்வளவு எழுதிட்டீங்க வானதி எட்டிப் பாக்கரதுக்குள்ள.. எல்லாத்துக்கும் சேர்த்து இப்போதைக்கு இங்கேயே சொல்லிடறேன்.. குட் வர்க்..

    கேக்ஸ் எங்களுக்கும் பார்சல் ப்ளீஸ்.. :)

    ReplyDelete
  6. சந்தனா, நன்றி. பார்சல் தானே இதோ அனுப்புகிறேன்.

    இந்த ஸ்நோ கிளீன் பண்ணி வாழ்க்கையே வெறுத்துப்போச்சு. உங்கள் பக்கம் ஸ்நோ எப்படி???

    ReplyDelete
  7. வனி கேக் ரொம்ப நல்லா இருக்கு. ரெசிப்பி குடுங்க.
    பையனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மறக்காமல் சொல்லிடுங்க.

    இங்கு பனிப்புயல் இருந்தது. மதியம் வரை தான் ஸ்கூல் இருந்தது. எப்ப நிற்குமோ?

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!