Tuesday, March 22, 2011

புற்றுநோயும் தவிர்க்க வேண்டிய உணவுகளும்

இது எனக்கு மெயிலில் வந்த தகவல்கள். உங்களுக்காக இதோ..





1. ஒவ்வோரு மனிதனின் உடலிலும் கான்ஸர் செல்கள் உண்டு.சாதரண பரிசோதனைகளில் இந்த செல்கள் தெரிவதில்லை. அதாவது கான்ஸர் செல்கள் பல பில்லியன்களாக பிரிந்த பிறகே கான்ஸர் இருக்கு என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஒரு மனிதனின் உடலில் கான்ஸர் செல்கள் இல்லை ( முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் ) என்று சொல்வதன் காரணம், அவை சோதனைகளின் மூலம் கண்டு பிடிக்க கூடிய அளவை அடையவில்லை என்பதே அர்த்தம்.

2. ஒரு மனிதனின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பின் கான்ஸர் செல்கள் வளர்ந்து, கட்டியாக மாறுவது தடுக்கப்படுகிறது.
3. ஒரு மனிதனுக்கு புற்றுநோய் ஏற்பட்டு இருக்கு என்றால் அவனின் உணவுப் பழக்கங்கள், சுற்றுச்சூழல், பரம்பரை ஆகிய காரணங்கள் முக்கியமாக சொல்லப்படுகின்றன. சத்தான சாப்பாடுகள், மருத்துவரிடம் கேட்டு விட்டமின் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளலாம்.

4. கீமோதெரபியின் மூலம் கான்ஸர் செல்கள் அழிக்கப்பட்டாலும் நல்ல ஆரோக்கியமான செல்கள், எலும்பு மஜ்ஜை, குடல் உறுப்புகள், லிவர், இதயம், நுரையீரல் போன்ற மற்றைய உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

5. கீமோதெரபி மூலம் ஆரம்பத்தில் புற்றுநோய் கட்டிகளை அழிக்கலாம். ஆனால் , நீண்ட நாட்களாக வழங்கப்படும் கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சைகளால் கட்டிகள் அழிக்கப்படுவதில்லை.

6. இந்த கீமோதெரபி மற்றும் கதிரியக்கத்தினால் உடம்பின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து போய் விடும். இதனால் மனிதனை வேறு பல நோய்கள் எளிதாக தாக்குகின்றன.

7. தொடர்ந்து கொடுக்கப்படும் கீமோதெரபியினால் புற்றுநோய் செல்கள் மேலும் உறுதியாக வளர்ந்து, அழிக்க முடியாத கட்டத்தினை அடைந்து விடும். கட்டிகளை நீக்க மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் கான்ஸர் பரவும் அபாயம் அதிகமாகும்.

8. இந்த கான்ஸர் செல்களை வளர விடாமல் அழிக்கும் ஒரே வழி உணவாகும். நாம் உட்கொள்ளும் சில உணவு வகைகளால் இந்த செல்கள் மேலும் வளராமல் இறந்து போகின்றன.

புற்றுநோய் வந்தவர்கள் உண்ண வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்....


தொடரும்...

Source : Johns Hopkins
Thanks, Johns Hopkins

17 comments:

  1. புற்றுநோய் வந்தவர்கள் உண்ண வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்....

    ????

    ReplyDelete
  2. மிக விரிவாக சொல்லியிருக்கீங்க வானதி. உணவு முறைகளை பற்றி தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. பிரயோஜனமான பதிவு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  5. மிக விரிவாக சொல்லியிருக்கீங்க... அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. புற்று நோய் செல்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துகள்...
    தொடருங்கள்..

    ReplyDelete
  7. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வந்தால் . இந்த பிரச்சனை வரவே வராது ..வந்த பிறகு வருந்துவதை விட வருமுன் காப்பது நல்லதுதானே..!!

    அருமையான பதிவு :-)

    ReplyDelete
  8. நல்ல பகிர்வு.

    ஊசிக்குறிப்பு:(இது ஸ்ரிஞ் இல்ல:)).
    எல்லாருமே டொக்டரானா பேஷண்டுக்கு எங்கே போவது? மீ எஸ்ஸ்ஸ்ஸ்..

    ReplyDelete
  9. ரொம்ப நல்ல பதிவு வனி...

    ReplyDelete
  10. விழிப்புண்ர்வு மிக்க பகிர்வு.

    ReplyDelete
  11. நல்ல பதிவு!! சிரமப்பட்டு தொகுத்து தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள். உண்ண - தவிர்க்க வேண்டிய உணவுகள்....அதுக்கும் தொடருமா?? உங்க அகத்தியம் தாங்கமுடியல வான்ஸ். சரி சரி... மீதியையும் தொடருங்கள்.

    ReplyDelete
  12. இந்த பதிவை சில வருஷம் முன்ன படிச்சுருந்தா நல்லா இருக்குமோ...? (கேன்சர்ல ஒரு தோழியை இதே நாளில் ஒரு தோழியை நான் இழந்தேன்...சில வருடம் முன்பு... )

    ரெம்ப உபயோகமான பதிவுங்க வாணி...தேங்க்ஸ்...

    ReplyDelete
  13. ப்கிர்வுக்கு நன்றி வானதி.

    ReplyDelete
  14. ப்கிர்வுக்கு நன்றி வானதி

    உணவு முறைகளை தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!