Sunday, January 9, 2011

தொடர்பதிவு

1. Are you a vegetarian or have you thought of being one?

I am a non-vegetarian. I was born & raised as a non vegetarian.

2. Who inspired you to cook?

Every one around me inspired me to cook. My grand mother, mom, mother in- law... this list goes on. Even a simple recipe written on a piece of paper or a cooking show inspired me as well. Cooking is an art and I really enjoy it.

3. How do you celebrate Christmas or a favourite festival of your choice?

Christmas holiday - 100% private affair. We bought a Christmas tree few years back. We decorate it and put gifts under it. Even though I do not believe in these things, we just do it for our kids. My kids really love it.

4. Do you prefer to celebrate New Year's Eve with friends and/or family to ring in the New Year quietly and privately at home?

New year is a private party as well. Just our immediate family. Actually, I was sleeping when people were celebrating the dawn of New Year in 2011.

5. If someone were to ask you to bring a dessert to a party,what would you bring?

I would bring Mahi's bathusa and my patties.

6. Store-bought or home made? If you were to make at home,what would you make?

I never bought any desserts or sweets at a store to take on our family visits. I always make them at home. Potato patties is one of our favorite snacks. Very time consuming process. But every minute you spent is really worth it.

7. How will you celebrate your next birthday?
My hubby always buys a cake and some flowers. My kids draw and color some thing really beautiful. I stick their drawings on the refrigerator. I cook my kids' and husband's favorite meal.

8. Do you have a New Year resolution and will you be sticking to it?
I am planning some thing big this year. I hope every thing is going to happen as planned. Eating more healthy food, spending more time with my kids, and also reducing my weight.


இதையும் கட்டாயம் படிங்கப்பா!
//Actually, I was sleeping when people were celebrating the dawn of New Year in 2011.//

இந்த லைன் நான் டைப் செய்யவே இல்லை. எப்படி வந்தது என்றும் தெரியாது. நான் விடிய முன்பு அதாவது சேவலை எழுப்பி கூவ சொல்லிட்டு, வாசல் தெளித்து, கோலம் போட்டு. என் ஆ.காரரின் காலை இருட்டிலும் குத்துமதிப்பா கண்டு பிடிச்சு, குப்புற விழுந்து கும்பிடு போட்டுட்டு...... இது தான் நடந்திச்சு. ஆனால், நான் புதுவருடம் அன்று படுத்திருந்ததா சொல்றது கொஞ்சம் கூட உண்மை இல்லை.


மகியின் அழைப்பினை ஏற்று இந்த தொடர்பதிவு.

23 comments:

  1. Tkz vanathy for continuing the chain! :)
    Will come back for the detailed comment later.

    ReplyDelete
  2. அட அந்த உண்மையை திரும்பவும் உரக்க சொல்லிய விதம் அருமை வானதி.Casual anwers.

    ReplyDelete
  3. //ஆ.காரரின் காலை இருட்டிலும் குத்துமதிப்பா கண்டு பிடிச்சு, குப்புற விழுந்து கும்பிடு போட்டுட்டு..//

    அப்புறம்.. ஆத்துக்காரர் காலுக்கு புத்தூர் கட்டு போட்டதெல்லாம் அடுத்த இடுகையில் வருமா :-))))))))))

    ReplyDelete
  4. வெகு இயல்பான பதில்கள்...ரசித்து படித்தேன் வாணி...ஆனா கடைசியில அது என்ன...? உங்க இமேஜை கெடுக்கணும் என்று உங்களுக்கு தெரியாம இப்படி எழுதி இருக்காங்க ...?!! மன்னிச்சு விட்டுடுங்க பாவம் :)))

    ReplyDelete
  5. உங்கள் எழுத்து நடை வித்தியாசமானத உள்ளது வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. உண்மையை உரக்க சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
  7. How will you celebrate your next birthday?
    My hubby always buys a cake and some flowers. My kids draw and color some thing really beautiful. I stick their drawings on the refrigerator. I cook my kids' and husband's favorite meal.


    ....Lovely!

    ReplyDelete
  8. Super Vaans ! I like all your answers... Especially the final disci :))

    ReplyDelete
  9. ரொம்ப இயல்பா கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டீங்க வானதி.. :) Nice!

    ReplyDelete
  10. இயல்பான பதில்கள்!!வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. I would bring Mahi's bathusa and my patties./// நம்புறேன்.

    I am planning some thing big this year. /// வாஆஆழ்க!!
    and also reducing my weight./// வளர்ர்ர்ர்க!!!



    தமிழ்ல எழுதி களைச்சுப்போயிட்டீங்கபோல எல்லோரும், இப்போ ஆங்.... இல்லை நான் ஒண்ணுமே சொல்லலே...

    கலக்கிட்டீங்க வான்ஸ்ஸ்ஸ்.

    ReplyDelete
  12. வாணீ யாரது உங்களை தப்பா சொன்னது????

    அவர் மேல் பொடா மர்றும் தடா பாயும் என பொராட்டம் நடத்திடுவோம் ;)

    ReplyDelete
  13. அருமையான பதில்கள்...

    ReplyDelete
  14. அருமையான பதில்.அதென்னா மஹிஸ் பாதுஷா?

    ReplyDelete
  15. உண்மை தெரிந்து விட்டால் உரக்கக் கத்துவோமாக.. மிக்க நன்றி...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..

    ReplyDelete
  16. வான்ஸ், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  17. ஆசியா அக்கா, மிக்க நன்றி.

    அமைதி, அதெல்லாம் பப்ளிக்ல சொல்லப்படாது. மிக்க நன்றி.

    கௌஸ், என் இமேஜை யாரும் டாமேஜ் பண்ண விடமாட்டேன். ஹாஹா...
    மிக்க நன்றி.

    யாதவன் , மிக்க நன்றி.

    குமார், மிக்க நன்றி.

    ReplyDelete
  18. சித்ரா, மிக்க நன்றி.

    இலா, மிக்க நன்றி.

    பாலாஜி, மிக்க நன்றி.

    அதீஸ், இப்படி டபுள் மீனிங்ல கமன்ட் சொன்னா... அப்பாவி எனக்கு என்ன விளங்கும்.
    என்ன செய்ய?? ஆங்கிலத்தில் தொடர்பதிவு எழுத கூப்பிட்டா ... வேறு வழி. நல்ல வேளை ஹிந்தி, மலையாளம், ஒரிஸா என்று யாரும் எழுத சொல்லாத வரைக்கும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  19. ஆமி, கூல் டவுன். ஆள் யாருன்னு தெரிஞ்சதும் கொசு மெயில் அனுப்புறேன். மறக்காம வந்திடுங்க.
    மிக்க நன்றி.

    தமிழ் உலகம், மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மகியிம் ப்ளாக்கில் இருக்கு. போய் பாருங்க.
    மிக்க நன்றி.

    அரசன், மிக்க நன்றி.

    சுதா, நீங்க என்ன சொல்றீங்க?
    வருகைக்கு மிக்க நன்றி.

    நாட்டாமை, நன்றி.

    ReplyDelete
  20. ஹஹா சூப்பரு,
    கால்ல விழுந்தது.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!