Friday, November 5, 2010

மேசை விரிப்பு

சங்கிலி தையல், அடைப்பு தையல், ஹெர்ரிங் போன் ஆகியவற்றால் நான் தைச்ச மேசை விரிப்பு.


பேப்பரில் விரும்பிய டிசைன் வரைந்து கொள்ளவும்.
டிசைனை துணியில் ட்ரேஸ் பண்ணவும்.

இலைக்கு அடைப்பு தையல் போட்டால் அழகா இருக்கு.

இதழ்களுக்கு சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச் தையல்கள் பொருத்தமாக இருக்கும்.


**************************************

என் தோழி மகி கொடுத்த விருது.

மிக்க நன்றி, மகி.

26 comments:

  1. மேசை விரிப்பு வேலைப்பாடுகள் அருமை. விருதுக்கு வாழ்த்துக்கள் வாணி

    ReplyDelete
  2. கலர் பார்க்க அழகா இருக்கு....!! விருதுக்கு வாழ்த்துக்கள்..!! வாழ்த்துக்கள்..!!

    ReplyDelete
  3. நன்றாக இருக்கிறது ...பகிர்ந்தமைக்கு நன்றிகள் .:)

    ReplyDelete
  4. ஆஹா..அழகான மேசை விரிப்பு.ஒரு நாள் பொருமையாக உட்கார்ந்து டிரை பண்ணிவிடவேண்டும்.

    ReplyDelete
  5. நல்லா இருக்கே இது குட்

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள் வானதி

    ReplyDelete
  6. அருமை. விருதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. அழகான வேலைப்பாடுகள்! நன்றி!

    ReplyDelete
  8. குட் இனிமேல் எம்பிராய்டரி சொல்லி தருவிங்க கண்டிப்பா ஆஜாராகிடுவேன். எனக்கு ரொம்ப நானா ஆசை எம்பிராயிடரி பேசிக் கூட தெரியாது யாராவது அது சொல்லிகுடுத்தால் கற்றுகலாம்.
    சரி இனிமேல் இங்கே ப்ரசண்ட்.
    சூப்பர் வானதி மேஜை விரிப்பு+ கலர் செலக்‌ஷன்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அழகான மேசைவிரிப்பு ,விருதுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. மேஜை விரிப்பு ரொம்பவும் அழகாக இருக்கு வானதி! வண்ண‌ச்சேர்க்கைகள் எல்லாம் பிரமாதம்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. தங்கள் கை வண்ணம் அருமையான மேசை விரிப்பு சகோ

    இனிய தீபவொளி திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. எம்ப்ராய்டரி அழகா இருக்கு வானதி! அந்த வெள்ளை முத்துகளையும் தைச்சிருக்கீங்களா,இல்ல ஒட்டியிருக்கீங்களா?

    சன்ஷைன் விருதை ஏற்றுக்கொண்டதுக்கு நன்றி!:)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் வானதி,மேசை விரிப்பு சூப்பர்.

    ReplyDelete
  15. மேசை விரிப்பு வெகு அழகு வாணி.

    விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. சூப்பரோ சூப்பர்ப்...அழகு...

    ReplyDelete
  17. விருதுக்கு வாழ்த்துக்கள்.
    மேசை விரிப்பு அழகு.

    ReplyDelete
  18. அழகா செய்து காட்டியிருக்கீங்க வானதி! நேரம் கிடைக்கும் போது செய்யணும் :)

    ReplyDelete
  19. ரொம்ப அழகான மேசைவிரிப்பு.... ரொம்ப பொருமைங்க உங்களுக்கு.....அந்த முத்துகள் வைத்ததும் அழகு :-)

    ReplyDelete
  20. விருதுக்கு வாழ்த்துக்கள் வானதி!

    மேசை விரிப்பு அழகா இருக்கு. ஆனா எனக்கு சரியா தைக்க வராதே :(. ட்ரை பண்ணிப் பார்க்கணும்.

    ReplyDelete
  21. எல்கே, மிக்க நன்றி.

    ஜெய், மிக்க நன்றி.
    சுதர்ஸன், மிக்க நன்றி.

    ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.

    சரவணன், மிக்க நன்றி.
    புவனேஸ்வரி, மிக்க நன்றி.

    எஸ்.கே, மிக்க நன்றி.
    மேனகா, மிக்க நன்றி
    சந்தூ, மிக்க நன்றி
    மனோ அக்கா, மிக்க நன்றி
    Dhosai, மிக்க நன்றி.
    Viji, மிக்க நன்றி
    மகி, மிக்க நன்றி. முத்துக்கள் தூவி எடுத்தேன். ஒட்டவில்லை.
    ஆசியா அக்கா, மிக்க நன்றி
    இமா, மிக்க நன்றி

    கீதா, மிக்க நன்றி
    குமார், மிக்க நன்றி
    ஆமினா, மிக்க நன்றி
    ஹர்ஷினி அம்மா, மிக்க நன்றி
    கவி சிவா, மிக்க நன்றி
    polurdhayanithi, மிக்க நன்றி

    ReplyDelete
  22. ரொம்ப சூப்பரா இருக்கு மேசை விரிப்பு.

    ReplyDelete
  23. ரொம்ப நல்லா இருக்கு மேசை விரிப்பு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. ரொம்ப நல்லா இருக்கு மேசை விரிப்பு.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!