Wednesday, October 6, 2010

நவராத்திரி க்ராஃப்ட்


கொலு வைக்க வசதியில்லை. கொலு வைச்ச அனுபவமும் இல்லை. அதனால் க்ராஃப்ட் செய்து, அதை படமெடுத்து, விளக்கம் எழுதி......நீங்களும் முடிந்தால் செய்து பாருங்கள்.

பேப்பரில் ஒரு தீபம் வரைந்து கொள்ளுங்கள்.


அதில் நான் மேலே காட்டியது போல கோடுகள் வரைந்து கொள்ளுங்கள். பின்னர் நம்பர் போட்டுக் கொள்ளுங்கள். சென்டரில் வரும் பகுதிக்கு நம்பர் வேண்டாம்.

ஒரு கார்ட் போர்ட் அட்டை எடுத்து, தீபத்தின் அவுட் லைன் மட்டும் வரைந்து கொள்ளவும்.



கத்தி அல்லது கத்தரிக்கோலினால் அவுட் லைனில் சரியாக வெட்டிக் கொள்ளவும்.


இப்ப கார்ட் போர்ட் அட்டையினை திருப்பி வைத்துக் கொள்ளவும்.
இதை நம்பர் போட்டுள்ள பேப்பரின் மீது வைத்து, அசையாமல் டேப் ஒட்டிக் கொள்ளவும்.


க்ராஃப்ட் பேப்பர்களை சிறிய துண்டுகளாக வெட்டி, ஓரத்தில் நன்கு மடித்து, நன்கு அழுத்தவும்.
இதை கார்ட் போட் தீபத்தின் 1 என்ற இலக்கமிட்ட இடத்தில் வைத்து, இரு புறமும் டேப் ஒட்டிக் கொள்ளவும்.






ஒற்றைப்படை இலக்கத்திற்கு ஒரு கலரும், இரட்டைப்படை இலக்கத்திற்கு வேறு கலரிலும் பேப்பர்கள் பயன்படுத்தவும்.

ஒட்டி முடித்த பிறகு கார்ட் போர்ட் அட்டையை திருப்பவும். படத்தில் காட்டியது போல வந்திருக்கும்.


நடுவில் பூ, பூனை, பறவை, இப்படி எதையாவது ஒட்டுங்கள்.

தீபத்தின் சுடரினை க்ளிட்டர் பேனாவினால் வரைந்து விடவும். அவுட் லைனுக்கும் விரும்பிய க்ளிட்டர் கலரினால் அலங்கரிக்கலாம்.

அழகான தீபம் இதோ!



மேலும் விளக்கத்திற்கு இங்கே போய் பாருங்கள்.

33 comments:

  1. பிரயோசமான தகவல்

    ReplyDelete
  2. நவராத்திரி கிராஃப்ட் தீபம் சூப்பர்.கொலு,சுண்டல் பாட்டு எல்லாம் இனி அமர்க்களப்படும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சும்மாவாச்சும் சூப்பர், அருமை, வெரி நைஸ்!! என்று சொல்லிவிட்டு படிக்காமல் போவதில் எனக்கு கொஞ்சம் கூட உடன் பாடில்லை வான்ஸ்!! இப்ப வர்றேன் படிச்சிட்டு!!

    ReplyDelete
  4. கை/கலை வண்ணம் மிளிரும் அழகான 'தீபம்' அழகோ அழகு!!

    ReplyDelete
  5. ரொம்ப அழகாக இருக்கிறது, வானதி.

    ReplyDelete
  6. தீபம் அழகா இருக்கு வானதி!

    உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

    http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

    ReplyDelete
  7. ரொம்ப சூப்பரா இருக்கு வானதி நேர்த்தியா செய்து இருக்கீங்க.

    ReplyDelete
  8. சூப்பர்! ரொம்ப அழகா இருக்கு வான்ஸ்!

    ReplyDelete
  9. நல்லா இருக்கு ஆனா பொருமையா உட்கார்ந்து செய்யனுமே ..!! :-))

    ReplyDelete
  10. அழகா இருக்குது வானதி, வாழ்த்துக்கள்! இதே போலவே stroller வடிவில் ஐரிஸ் ஃபோல்டிங் ஒன்று குழந்தை பிறந்த வீட்டுக்கு செய்து கிஃப்டுடன் கொடுத்தேன். அப்போது எனக்கு ப்ளாக் இல்லை. இப்போ அதை மீண்டும் செய்து என் ப்ளாக்கில் போடலாம் என்றிருந்தேன். உங்க ஃபோல்டிங் பார்த்ததும் உடனே செய்யணும்போல் உள்ளது :)

    ReplyDelete
  11. வாவ்... சூப்பர் தீபம் வாணி.. :-))
    செஞ்சு பாக்கணும்..
    தேங்க்ஸ் பா.

    ReplyDelete
  12. ரொம்ப அழகாக்க் இருக்கு

    ReplyDelete
  13. superb.This will be my baby's holiday craft

    ReplyDelete
  14. உங்க‌ளின் கைவ‌ண்ண‌ம் ரெம்ப‌ ந‌ல்லாயிருக்கு ச‌கோ..

    ReplyDelete
  15. வானதி! தீபம் ரொம்ப அழகா இருக்கு. நாளைக்கு பண்ணி பாத்துட வேண்டியது தான்..

    ReplyDelete
  16. வாவ்... சூப்பர்

    thanks vanadhy

    ReplyDelete
  17. சூப்பர
    இருக்குங்க

    ReplyDelete
  18. அழகாயிருக்கிறது வானதி!

    ReplyDelete
  19. ரொம்ப அழகாக செய்து இருக்கின்றீர்கள் வானதி.

    ReplyDelete
  20. Hi Vanathy,

    Arumaiyaan craft work..

    Dr.Sameena@

    www.myeasytocookrecipes.blogspot.com

    ReplyDelete


  21. வாணியின் கதை வண்ணமும் அழகு!

    கை வண்ணமும் அழகு!

    ReplyDelete
  22. hiiiiiiiiii

    naanthan first...

    eppadi kastmana velai elam naan siamaten..

    romba nalla erukku

    ReplyDelete
  23. வர லேட்டாகீட்டுது வாணி, மன்னிக்க வேணும். வடிவான காட். ;)

    ReplyDelete
  24. கருத்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள். கொஞ்சம் பிஸியாக இருப்பதால் தனித் தனியாக பெயர் குறிப்பிடவில்லை. மீண்டும் நன்றிகள்.

    ReplyDelete
  25. அழகு!

    பொறுமை தான் வேண்டும்

    ReplyDelete
  26. Oh vanathy, I am thrilled to see your tea bag folding tutorial.Very simple and well explained.Please do visit my blog for navarathri video and more crafts works
    anandhirajansartsncrafts.blogspot.com

    ReplyDelete
  27. ஆனந்திராஜன், மிக்க நன்றி.
    உங்கள் வலைப்பூ பக்கம் வர முடியவில்லையே?? என்னாச்சு? மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!