நானும் விருது வாங்கி விட்டேன். எனக்கு ஜெய்லானி கொடுத்த விருது. மிக மிக நன்றி, ஜெய்லானி.
எல்லோரும் கப் கேக் எடுத்து சாப்பிடுங்கோ. பிரியாணி செய்து கொண்டு வருகிறேன். அடடா... பிரியாணி என்று சொன்னதும் யாரையுமே காணவில்லை. சரி போங்கள் உங்களுக்கு குடுத்து வைத்தது அவ்வளவு தான்.
மக்களே! இந்தாங்கள் பிரியாணி. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கா. இது நம்ம ஆசியா அக்காவின் பிரியாணி. அவங்களுக்கு தெரியாமல் சுட்டு விட்டேன். கெதியா சாப்பிடுங்கோ. அக்கா...வராப் போல் இருக்கு.
உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் வானதி .
ReplyDelete//நானும் விருது வாங்கி விட்டேன்.///
ஆத்தா நான் பாஸ் ஆய்ட்டேன்.
ஹிஹி...
கேக் ஒத்து கொள்ளப் படாது. இன்னும் சிறப்பாக அறுசுவை விருந்து தர வேண்டும் ( உணவை சொன்னேன். உடனே அந்த தள முகவரி தர வேண்டாம் )
வாழ்த்துக்கள்,எனக்கு கப் கேக்கே போதும்.அட நம்ம LK -யும்,ஜெய்லானியும் எப்பவும் முந்திக்கிறாங்கப்பா,நான் ஸ்பெஷல் விருது கொடுக்க நினைத்திருந்தேன்,என் நூறாவது பதிவில்.இப்ப ஸாதிகா எனக்கு அளித்த ராணி விருதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.பெற்றுக்கொள்ளவும்.
ReplyDeleteவிருதுக்கள் பல வாங்கி குவிக்க வாழ்த்துக்கள்... அந்த கப்பு கேக்கை பார்சல் அனுப்பிடுங்க..
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள் , விருதுக்கு ஸ்வீட்டா ஓக்கே!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் வானதி
ReplyDeleteவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வாணி.
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள் வாணி.
ReplyDeleteகேள்வியும் சொல்லி பதிலும் சொல்லி டக்குப்பக்கென கிச்சினை மூடப்படாதூஊஊஊஊஊ எங்களுக்கு ஒண்ணும் அவசரமில்லை இன்று சண்டேதானே.... இங்கயே இருக்கிறோம்... நீங்கள் மட்டின், சிக்கின், புரோன், ஆஆஆஆ அ.கோ.முட்டை எல்லாம் செய்யுங்கோ பிரியாணீஈஈஈஈஈஈஈஈஈஈ. உந்த காய்ந்துபோன கேக் வாணாம்.
http://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_23.html
ReplyDeleteungalai oru todar pathivuku alaithullen vaanathy
விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள் வானதி.
ReplyDeletecongrats on ur award vanathy!!
ReplyDeleteCongrats on your awards Vanathy!
ReplyDeleteஉங்களுடைய பிரியாணிக்காக இன்னமும் சாப்பிடம காத்து கொண்டு இருந்தால் காணுமே...அதான் நானே செய்து சாப்பிட்டுவிட்டேன்...ஆனால் dessertக்காக உங்களுடைய கப் கேக் சாப்பிட்டாச்சு...விருதுக்கு வாழ்த்துகள்...விருந்துக்கு????
ReplyDeleteஎல்கே, மிக்க நன்றி. விருந்து தானே இதோ ஒரு நொடியில் ரெடி பண்ணுறேன்.
ReplyDeleteஆசியா அக்கா, மிக்க நன்றி. விருதுக்கும் நன்றி. இதோ ஓடி வருகிறேன் விருது வாங்க.
நாடோடி, உங்களுக்கே கப் கேக் முழுவதும். மிக்க நன்றி.
ஜெய்லானி, விருதுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
யாதவன், வாங்கோ. மிக்க நன்றி.
இமா, நன்றி.
அதிரா, //உந்த காய்ந்துபோன கேக் வாணாம்.//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....மேலே பிரியாணி இருக்கு எடுத்து சாப்பிடுங்கோ.
எல்கே, மிக்க நன்றி. கட்டாயம் எழுதுகிறேன். கொஞ்சம் டைம் தாங்க.
ஸாதிகா அக்கா, மிக்க நன்றி.
மகி, மிக்க நன்றி.
கீதா, ஆசியா அக்காவின் பிரியாணியை சுட்டுக் கொண்டு வர நேரமாகி விட்டது. நல்லா சாப்பிடுங்கோ. மிக்க நன்றி.
take ur time and write.. dinner enga varala??
ReplyDeleteஉங்களுக்கு ஒரு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும்
ReplyDeletehttp://lksthoughts.blogspot.com/2010/05/blog-post_24.html
பிரியாணி பார்சல் ரெண்டு (ரங்கமணிக்கும் சேத்து...)
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள் அம்மணி
தங்கமணி, ம்ம்.. பிரியாணியோடு கோந்தும் வருது. அது ரங்ஸ் க்கு. உங்களுக்கு பிரியாணி.
ReplyDeleteமிக்க நன்றி.
பிரியாணி பாத்திரத்தோடு சுட்டால் எல்லாருக்கும் தாராளமாய் கொடுக்கலாம் தானே.நன்றி வானதி.விருதிற்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete