மிகவும் சந்தோஷமாக இருக்கு. என் கதை அறுசுவையில் வெளிவந்துள்ளது. என் கதைகளை படித்து மிகவும் ஊக்கம் கொடுக்கும் அன்பிற்குரிய இமா, கிறிஸ் அண்ணாச்சி, ஆசியா அக்கா, சந்தனா, அதிரா, ஜெய்லானி, நாடோடி, சே. குமார், மேனகா, கீதா ஆச்சல், மதுமிதா, ஆனந்தி, அப்பாவி தங்கமணி, ஜெயா, எல்கே, மனோ அக்கா, ஜலீலா அக்கா, என் தங்கை, என் கணவர், செல்வி அக்கா, மகி எல்லோருக்கும் எனது நன்றிகள். யார் பெயராவது விடுபட்டால் தவறாக நினைக்க வேண்டாம்.
இந்த லிங்க் போய் பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை அங்கே சொல்லுங்கள்.
http://www.arusuvai.com/tamil/node/14959#comment-95599
நன்றி.
அன்புடன்
வானதி ( வாணி )
வாழ்த்துக்கள்...
ReplyDeleteVery happy for you Vanathy.. Best wishes.. :)
ReplyDeleteஅங்கயே சொல்லிட்டேன் வாணி!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாணி. கேட்க சந்தோஷமாக இருக்கு. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் வாணி.
ReplyDeleteகதை நன்று.
சிறந்த பதிவு. நெகிழ செய்த வார்த்தை தெரிவு. வாழ்த்துக்கள் வாணி
ReplyDeletebest wishes vanathy.
ReplyDeleteகதையா அது. பாசத்தின் ....என்ன சொல்வது.. சூப்பர்...இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் !!!
ReplyDeleteவாழ்த்துக்கள் வாணி.
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த நட்புக்கு நன்றி
Congrats Vany. ;) All the best.
ReplyDelete- imma & Chris
வாழ்த்துக்கள் எழுத்தாளர் வானதி,ஒரு தளத்தில் அங்கீகாரம் கிடைப்பது அவ்வளவு சுலபம் அல்லவே.உங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள் வானதி!
ReplyDeleteவாழ்த்துகள்....உங்கள் பயணம் தொடரட்டும்...வாழ்த்துகள்...
ReplyDeleteநாடோடி, மிக்க நன்றி.
ReplyDeleteஆனந்தி, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
சந்தனா, உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். மிக்க நன்றி.
அதிரா, மிக்க நன்றி.
மதுமிதா, நன்றி.
அப்பாவி தங்கமணி, நீங்களும் ஜெய்லானியும் என்னை நெகிழ வைத்து விட்டீர்கள். அறுசுவையில் மெம்பராகி சுடச் சுட பின்னூட்டம் கொடுத்து ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றிகள்.
ஜெய்லானி, அறுசுவையில் நெகிழ வைத்த பின்னூட்டத்திற்கு நன்றி.
அம்மு மது, மிக்க நன்றி.
ReplyDeleteகுமார், மனப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு என் நன்றி.
இமா & கிறிஸ் அண்ணாச்சி, மிகவும் நன்றி.
ஆசியா அக்கா, உங்கள் ஆசிர்வாதங்களுக்கு மிக்க நன்றி.
மகி, மிகவும் நன்றி.
கீதா ஆச்சல், மிக்க நன்றி.
vaalthukkal.. travelling irukaren athan last sila posts comment pannala.. sunday fulla padichitu comment podaren
ReplyDeleteபாட்டிக்கும் பேரனுக்கும் இடையிலான பாசத்தை அழகாக சொல்லி உள்ளீர்கள்..நெஞ்சை நெகிழவைக்கும் கதை.
ReplyDeleteகுமார், உங்கள் பின்னூட்டம் அறுசுவையில் பார்த்து விட்டேன். மிக்க மிக்க நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.
ReplyDeleteஎல்கே, வாங்கோ. நல்லா ரெஸ்ட் எடுத்து விட்டு, ஆறுதலாக படுத்து, பின்னூட்டம் தாங்க. மிக்க நன்றி.
ஜெயா, மிக்க நன்றி.
அருமை அருமை வாணி. மிக மிக நன்றாக உள்ளது.
ReplyDeleteஎன் பாட்டியின் நினைவுகள் வருவதை தவிர்க்க இயலவில்லை
ReplyDeleteஎல்கே, மிகவும் நன்றி. உங்கள் பின்னூட்டம் அங்கு பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. அறுசுவை மெம்பராகி பின்னூட்டம் கொடுத்து இருக்கின்றீர்கள். நெகிழச் செய்யும் நட்புக்கு நன்றி.
ReplyDeleteஅறுசுவையில் உஙக்ள் கதை அப்பா அப்ப்பா ரொம்பவே மனதை நெகிழும் கதை.
ReplyDelete, நீஙக் தான் அந்த வாணி யா.வாழ்த்துக்கள்
Best wishes Vani
ReplyDelete