Friday, April 2, 2010

Mickey Mouse ( எலி )

இந்த எலியாரை நான் சங்கிலி தையல், க்ராஸ் ஸ்டிச், ஹெர்ரிங் போன் தையல்களால் நிரப்பினேன். எப்படி இருக்கின்றார் என் எலி?






12 comments:

  1. வெகு அழகாக இருக்கிறார்.. இதோ நானும் என்னுடைய மட்டையை எடுத்து வர்றேன்..

    ReplyDelete
  2. அதிரா கண்ணில் படாமல் ஒளித்து வையுங்க வானதி!!

    ReplyDelete
  3. மேனகா, நன்றி.
    சந்து,
    //இதோ நானும் என்னுடைய மட்டையை எடுத்து வர்றேன்..//
    எதற்கு அடிக்கவா??. பயப்பட வேண்டாம் அதிரா வர முன்பு பீரோவில் பூட்டி வைத்து விடுவேன்.

    ReplyDelete
  4. வாவ் கலக்கிட்டிங்க. வானதி மெல்ல மெல்ல ஒன்னா ஒன்னா வருது. சூப்பர் எலி. அடுத்தது எப்ப பூணையார் வருவாங்க? ரொம்ப நல்லா இருக்கு. ஐ லைக் இட். என் குட்டி பென்னுக்கு ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
  5. க்யூட்டா இருக்கு வானதி மிக்கி! .
    இதிலே எனக்கு ஞாபகம் இருப்பது சங்கிலித்தையல் மட்டுமே..க்ராஸ் ஸ்டிச்,அப்புறம் மிக்கியின் கால் மற்றும் கையிலே இருக்கிற ஸ்டிச் நானும் தைச்சிருக்கேன்..இப்ப எல்லாம் மறந்து போச்! ஷூ-ல கூட என்னவோ புது தையல் மாதிரி தெரியுது.அழகா இருக்குஎல்லாமே!
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. விஜி, நன்றி. பூனையார் வந்தால் என் எலியை பிடித்து சாப்பிட்டு விடுவார். உங்கள் மகளுக்கு என் அன்பு ( இமா ஸ்டைல் ).
    மகி, இந்த தையகள் அவள் விகடனில் பார்த்து கற்றுக் கொண்டேன். ஷூ வில் இருப்பது க்ராஸ் ஸ்டிச் தையல்.
    இமா, மிக்கி எல்லோருக்கும் நன்றி என்று சொல்ல சொன்னார்.

    ReplyDelete
  7. ஆ.. வானதி நீங்க பீரோவில் பூட்ட முன்பு நான் வந்துவிட்டேனே.. ஆனாலும் இப்போ எலியார் எனக்கு ஃபிரெண்ட்... சந்துவுக்குச் சொல்லுங்கோ:).

    மிகவும் நன்றாக இருக்கு மிக்கி மவுஸ். இது சாதாரண ஊசிகொண்டோ தைத்திருக்கிறீங்கள்? பெரிய தையலாக தெரிகிறதே. எனக்கும் கைவேலைகளில் பிடித்தது பெயிண்டிங் போடுதல், தையல், இப்படியான பற்றன் போடுதல்... பொறுமையாக இருந்து செய்வேன். ஆனால் இப்போ நேரமும் கிடைப்பதில்லை அத்தோடு எமக்கு விரும்பியதத்தனையும் கடைகளில் கிடைக்கிறதே.. எனவே ஏன் நாம் மினக்கெடவேண்டும் என்ற சோம்பலும்தான்.

    ReplyDelete
  8. அதீஸ், அது சும்மா சந்துவின் மன திருப்திக்கு சொன்னது. நான் பயன்படுத்திய ஊசி கொஞ்சம் பெரிய ஊசி. நீங்கள் சொல்வது சரி தான் இங்கு எல்லாமே கடையில் கிடைக்கும். ஒரு மனத்திருப்தி & பொழுது போக்காக தையல் வேலைகள் செய்வேன்.

    ReplyDelete
  9. சூப்பர் , ரொம்ப சூப்பர் . இதெல்லாம் ஒரு காலத்தில் ரொமப் இன்ட்ரெஸ்டா செய்து கொண்டு இருந்தேன், இப்ப நேரமே இல்லை.

    பார்த்து எலியாரை பத்திரமாக பீரோவில் பூட்டி வையுங்கோ. பூஸார் வந்தால் எலியார் கெதி அதோ கெதி தான்..

    ReplyDelete
  10. ஜலீலா அக்கா, பூனையாரும் எலியாரும் இப்போது ராசி ஆகி விட்டார்கள். டாம் & ஜெர்ரி கார்ட்டூன் போல். என் எலி மிகவும் ஸ்மார்ட்.

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!