Friday, February 3, 2012

ஒரு விருதும் என் பெருமைகளும்




இது மகியின் பக்கம் பார்த்ததில் இருந்து ஒரே டென்ஷன். நானும் தைக்க வேண்டும் என்று ஒரே ஆவல். ஆவல் மட்டும் இருந்தா போதுமா? பொறுமை வேண்டாமா? இந்த டிசைனை துணியில் ட்ரேஸ் செய்யவே ஒரு வாரம் தேவைப்பட்டது. ட்ரேஸ் செய்த பிறகு மூட்டை கட்டி வைச்சு.... அப்படியே மறந்தும் போய்விட்டது. பிறகு ஒரு நாள் ஒரு பூ மட்டும் தைச்ச பிறகு மீண்டும் மூட்டைக்குள் போய்விட்டது. பிறகு கிட்டத்தட்ட 3 மாதங்களின் பிறகு ஒரு வழியா தைச்சு முடிஞ்சுது.

அடுத்தது, சங்கிலித் தையல் மட்டும் யூஸ் பண்ணி தைத்த டிசைன். ஓரங்களில் மணிகள் கோர்த்தேன். ப்ளேயின் துணியாக இருந்த மேசை விரிப்பு இப்ப மிகவும் அழகாக மாறிவிட்டது.


சமீபத்தில் என் ப்ரெண்ட் ஒருவருக்கு நான் தைச்ச பூ வேலைப்பாடுகளைக் காட்டினேன். அவர் எனக்கு ஒன்று தைச்சு தந்தா தான் ( நிசமா தான். நம்புங்க ) ஆச்சு என்று இன்னும் ஒற்றைக் காலில் நிற்கிறார். கிட்டத்தட்ட 50 வீதம் வேலை முடிஞ்சுது. கீழே படத்தில் இருக்கும் எம்ப்ராய்டரி தான் என் தோழியின் ஃபேவரைட்.


என் தோழி மகி கொடுத்த விருது. மிக்க நன்றி.
இதை 200க்கு குறைவாக ஃபாலோவர்ஸ் இருக்கும் அதிராவுக்கு கொடுக்கிறேன்.

15 comments:

  1. Superb...that flower pot looks vibrant in the white background vanathy! (this is Mr.A's comment) .... :) :)

    Nice designs as always! Hmm...I wish I also stay in Gwynnoak! ;)

    ReplyDelete
  2. அருமையான எம்ப்ராய்டரி வேலைப்பாடு
    விருது பெற்றமைக்கும் பகிர்ந்தமைக்கும்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எம்பிராய்டரி வேலைப்பாடு மிக அழகு வானதி!

    ReplyDelete
  4. மிக அழகு.பகிர்வுக்கு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி சகோ

    ReplyDelete
  7. அழகா இருக்கு வானதி (வானதி எது செஞ்சாலும் அழகுதேன் ஹி...ஹி...ஹி..)

    வாழ்த்துக்கள் விருதுக்கு

    அதிராவுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. வானதி, உங்க பூ வேலை ரொம்ப அழகா இருக்கு....

    ReplyDelete
  9. விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..

    http://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html

    ReplyDelete
  10. வான்ஸ் அவார்டுக்கு வாழ்த்துக்கள். பூ வேலை பாடு ரொம்ப அழகா இருக்கு.

    ReplyDelete
  11. கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  12. இந்த மாதிரி கை வேலை செஞ்சே எங்கள் மதிப்பில் உயர்கிறீர்கள்.;-)
    அழகாக உள்ளது. உங்கள் பொறுமைக்கு பாராட்டுகள்.

    அவார்டுக்கும் சேத்துதான்!!

    ReplyDelete
  13. விருது பெற்றமைக்கும்
    பகிர்ந்தமைக்கும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. Vanathy, The post about diabetes appeared in my "dreamspaces" blog. Please read and let me know about your thoughts.I did not update after that.

    link:http://dreamspaces.blogspot.in/2012/01/my-experiment-with-gadgets.html

    ReplyDelete

படிச்சுட்டு ஏதாவது சொல்லிட்டு போங்கள்!!!