அடுத்தது பறவை. இவரும் ஹங்கேரியன் ஸ்டிச், சங்கிலி தையல் கொண்டு தைத்தேன்.
அடுத்தது பூ கூடை கொண்டு செல்லும் குட்டிப் பெண். சங்கிலித் தையல், க்ராஸ் ஸ்டிச், அடைப்பு தையல், knot ஸ்டிச் கொண்டு தைத்தேன்.
அடுத்தது தேன் குடித்துவிட்டு பறந்து செல்லும் தேனீ. அடைப்புத் தையல், சங்கிலித் தையல் கொண்டு உருவான தேனீ.
ஆகா...! அழகோ அழகு...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
Beautiful!
ReplyDeleteவானதியின் பதிவுகள் "வானவில்" கோலங்கள், அருமை...!
ReplyDeleteஉங்கள் பதிவுகளை வீட்டம்மாவை வாசிக்க சொல்லி இருக்கேன், அவங்களும் உங்களை மாதிரிதான், வீட்லையே டெய்லரிங் பண்றாங்க.
சூப்பர்ப் வான்ஸ். ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு நேரம் எடுத்தது! எல்லாமே வடிவா இருக்கு.
ReplyDeleteநுணுக்கமான கைவேலைக்கு பாராட்டுக்கள்.மிக அழகு.
ReplyDeleteஅழகு!
ReplyDelete