tag:blogger.com,1999:blog-7633683774986605103.post9209913889161576690..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: பில்ட் இன் ஜிபிஎஸ்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-27810480737134454532012-01-27T06:08:00.673-08:002012-01-27T06:08:00.673-08:00ஜெய், உங்க வீட்டு ஜோக் எல்லாமே சூப்பரோ சூப்பர்.
...ஜெய், உங்க வீட்டு ஜோக் எல்லாமே சூப்பரோ சூப்பர்.

வெற்றிமகள், ஜிபிஎஸ் இல்லையா? உண்மையாவா?
என் நண்பி ஒருவர் செம கில்லாடி. அவருக்கு தெரியாத இடம் இல்லை. அமேசன் காட்டுக்குள் விட்டுட்டு வந்தாலும் பஸ்ஸோ, ட்ரெயினோ பிடிச்சு வந்திடுவார்.
மிக்க நன்றி.

பூர்ணா, அவர் எதைக் கண்டு பிடிச்சார் என்பதைவிட அந்தக் காலத்தில் எப்படி கடல் வழியா பயணம் செய்தார் என்பதே பெரிய ஆச்சரியம்.
எனக்கு கடல் பார்த்தாலே கலக்கமாக இருக்கு. அதுவும் சூறாவளி, புயல் நேரங்களில் கடல் அலை... யப்ப்பா நினைக்கவே குலைநடுங்குது.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-21474116338914913222012-01-26T18:07:01.946-08:002012-01-26T18:07:01.946-08:00என்னங்க இப்படி சொல்றீங்க? கொலம்பஸ் தொலைஞ்சு போனதுன...என்னங்க இப்படி சொல்றீங்க? கொலம்பஸ் தொலைஞ்சு போனதுனால தானே (இந்தியான்னு நெனைச்சி) அமெரிக்கா வந்தாரு? பில்ட் இன் ஜி பி எஸ் எல்லாமே அப்படி தான்!பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87279959527154906052012-01-26T10:34:09.857-08:002012-01-26T10:34:09.857-08:00//றீச்சர்: ஆடு போல உள்ளே வரும் ..
சிங்கம்போல வெளிய...//றீச்சர்: ஆடு போல உள்ளே வரும் ..
சிங்கம்போல வெளியே போகும்..

அது என்ன?

மாணவன் :அது எங்க அப்பா றீச்சர்:)//

றீச்சர் :மகனே ...நீயும் அப்பாவாகும் போது எப்படியோ.?? யாருக்கு தெரியும் ...!! :-))))))))))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-12969192565895717132012-01-26T10:24:38.692-08:002012-01-26T10:24:38.692-08:00படிச்சிட்டு ஒரே சிரிப்பு ;-)
அதெல்லாம் ஒண்ணுமில்ல...படிச்சிட்டு ஒரே சிரிப்பு ;-)

அதெல்லாம் ஒண்ணுமில்ல. எங்க ஆ.கார்ருக்கு ஜிபிஎஸ் எங்கேயும் கிடையாது. ஒரே குழப்பம் தான்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24402848562466978542012-01-26T00:48:56.846-08:002012-01-26T00:48:56.846-08:00ஜெய்லானி said...
//வீட்டுல எலி வெளியில புலி..!!! /...ஜெய்லானி said...
//வீட்டுல எலி வெளியில புலி..!!! // //

றீச்சர்: ஆடு போல உள்ளே வரும் ..
சிங்கம்போல வெளியே போகும்..

அது என்ன?

மாணவன் :அது எங்க அப்பா றீச்சர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-80001351092831802182012-01-26T00:46:48.968-08:002012-01-26T00:46:48.968-08:00ஜெய்லானி said...
அப்பா :என்னடா உங்க அம்மா காலைல இர...ஜெய்லானி said...
அப்பா :என்னடா உங்க அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

மகன் :"லிப்ஸ்டிக் எடுத்து தர சொன்னாங்க. தெரியாம Fevistick எடுத்து தந்துட்டேன்"

அப்பா "நீ என் மகன் இல்லடா. நண்பேன்டா!!////

haa....haa...haa...... :)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-26483303530206740082012-01-25T16:12:37.586-08:002012-01-25T16:12:37.586-08:00;) இதாரு சம்பந்தம் இல்லாம வந்து ஜோக்கு விடுறது!! ;...;) இதாரு சம்பந்தம் இல்லாம வந்து ஜோக்கு விடுறது!! ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-91399882349452933722012-01-25T11:22:45.743-08:002012-01-25T11:22:45.743-08:00அப்பா :என்னடா உங்க அம்மா காலைல இருந்து பேசாம இருக...அப்பா :என்னடா உங்க அம்மா காலைல இருந்து பேசாம இருக்கா?"

மகன் :"லிப்ஸ்டிக் எடுத்து தர சொன்னாங்க. தெரியாம Fevistick எடுத்து தந்துட்டேன்"

அப்பா "நீ என் மகன் இல்லடா. நண்பேன்டா!!"ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-90888884948233576052012-01-25T07:03:29.623-08:002012-01-25T07:03:29.623-08:00//அது என்ன படம்? நீங்க தான் இயக்குநரா???//
இது ’ப...//அது என்ன படம்? நீங்க தான் இயக்குநரா???//

இது ’படம்’எடுக்கிற படம் ஹி...ஹி... :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58940087444525660152012-01-25T07:02:45.153-08:002012-01-25T07:02:45.153-08:00http://www.youtube.com/watch?v=dyBtILuGLJM&fea...http://www.youtube.com/watch?v=dyBtILuGLJM&feature=related

http://www.youtube.com/watch?v=QIGjNJUNUpk&feature=related

அப்படியே பிடிச்சு பார்த்துகிட்டே போங்க :-))) திரில் ஃபிலிம் :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-53380021006090409682012-01-25T06:42:39.611-08:002012-01-25T06:42:39.611-08:00அது என்ன படம்? நீங்க தான் இயக்குநரா??? பேய் படம் எ...அது என்ன படம்? நீங்க தான் இயக்குநரா??? பேய் படம் என்றாலே ஆரம்பத்திலேயே ஒரு முசீக்( music) வரும் கண்டு பிடிச்சிடலாம். இல்லாவிட்டால் ஒரு அம்மா கண் வெளியே விழுறாப்போல பார்த்துக் கொண்டே இருப்பார்கள். "ப" வரியில் என்ன வந்தாலும் நம்மளுக்கு பயம் தான். கிரிசாக்கு அந்த லிங்கை அனுப்பிடுங்கோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-46992330327173914502012-01-25T06:34:51.938-08:002012-01-25T06:34:51.938-08:00//
ஜெய் சொல்லி நீங்க காஞ்சனா பார்த்தீங்களா??? அப்ப...//
ஜெய் சொல்லி நீங்க காஞ்சனா பார்த்தீங்களா??? அப்படியே முனி படம் பாருங்களேன்.//

வான்ஸ்...நீங்க ரெடின்னு சொன்னா ‘நச்சுபுரம் ’ லிங்க் தரேன் , பயப்படாம பாக்குறீங்களா...ஹி..ஹி... :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-80079190867612227372012-01-25T06:31:40.738-08:002012-01-25T06:31:40.738-08:00இமா, ஏன் நீங்களும் காஞ்சனா படம் பார்த்தனீங்களோ??? ...இமா, ஏன் நீங்களும் காஞ்சனா படம் பார்த்தனீங்களோ???
அது யு டேர்ன் இல்லை ரிவர்ஸில் போக சொல்லும்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-50092097035028402582012-01-25T06:29:41.293-08:002012-01-25T06:29:41.293-08:00கிரிசா, என் ஆ.காரரும் இப்ப இப்படித்தான் அப்படி ஒரு...கிரிசா, என் ஆ.காரரும் இப்ப இப்படித்தான் அப்படி ஒரு அப்பாவி போஸ்/முகம் கடவுள் கொடுத்த வரம் என்று தான் சொல்வேன்.
நானும் இதே டயலாக் விடுவேன். ஆங்! நீங்க சொல்வீங்க ஆனால் எங்கேயும் போகமாட்டீங்க என்பார்கள்.
மிக்க நன்றி.

ஜெய் சொல்லி நீங்க காஞ்சனா பார்த்தீங்களா??? அப்படியே முனி படம் பாருங்களேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4782962968847810222012-01-25T06:26:23.900-08:002012-01-25T06:26:23.900-08:00ஹூசைனம்மா, இந்த முறை அவரே என் போஸ்ட் படிச்சார். பட...ஹூசைனம்மா, இந்த முறை அவரே என் போஸ்ட் படிச்சார். படிச்சுட்டு ஒரே சிரிப்பு தான் போங்கள்.
மிக்க நன்றி.

ஜெய், வரும்போது என் அப்பா வந்தார் கூட்டிச் செல்ல. அவரும் வராவிட்டால் இந்தப் பதிவுலகம் நல்ல ஒரு பதிவரை இழந்திருக்கு.
நாங்க எப்பவும் புலி தான். ஆனா வீட்டிலை புலித்தோல் போர்த்திய எலி.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-49081052319795935592012-01-25T06:23:19.280-08:002012-01-25T06:23:19.280-08:00லஷ்மி ஆன்டி, உண்மை தான். சில பெண்கள் விதிவிலக்கா இ...லஷ்மி ஆன்டி, உண்மை தான். சில பெண்கள் விதிவிலக்கா இருக்கிறார்கள்.
மிக்க நன்றி.

ராசா, நான் நல்லவங்க தான்!!!
மிக்க நன்றி.

வியபதி, மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-71794262846752844072012-01-25T06:21:25.792-08:002012-01-25T06:21:25.792-08:00ஏஞ்சலின், அப்படீங்கறீங்களா??
மிக்க நன்றி.
ரத்னவேல...ஏஞ்சலின், அப்படீங்கறீங்களா??
மிக்க நன்றி.

ரத்னவேல், மிக்க நன்றி.

ஸாதிகா அக்கா, கேட்கவில்லை. ஆனால் படிச்சு பார்த்துட்டு சிரிச்சார்.
மிக்க நன்றி.

மகி, உங்க வீட்டிலையுமா?
என் ஆ.காரர் சில சமயம் கண்ணாடியை போட்டுட்டே அதைக் காணவில்லை என்று தேடுவார்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-31554853659265369142012-01-25T04:40:41.557-08:002012-01-25T04:40:41.557-08:00என்னத்தைச் சொல்ல!! எனக்குக் கொஞ்சமா வந்த நித்திரைய...என்னத்தைச் சொல்ல!! எனக்குக் கொஞ்சமா வந்த நித்திரையும் போச். ;))
////அந்த பில்ட் இன் ஜிபிஸ் எங்கே? அது வீட்டினுள் மட்டும் ஷட் டவுன் ஆகிடுமா?//// ;)))) அது... சரியான இடத்துக்குப் போக முதல்... take a u turn எண்டு கிளிப்பிள்ளை போல திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கும். ;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-37461701878645330602012-01-25T04:38:01.474-08:002012-01-25T04:38:01.474-08:00//:-) :-) X 12546589// ஜெய் இதுக்கு என்ன அர்த்தம்...//:-) :-) X 12546589// ஜெய் இதுக்கு என்ன அர்த்தம்ன்னு விளக்கம் சொல்லிடுங்க ஆமா!! நான் ஏற்க்கனவே காஞ்சனாவ பார்க்க சொன்ன உங்க மேல செம கடுப்புல திரியுறேன். டெய்லி நைட் சரத்குமார் தலைய விரிச்சு போட்டுக்கிட்டு வர்ற கனவுதேன்::))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-20079030761375254812012-01-24T17:21:42.229-08:002012-01-24T17:21:42.229-08:00//. நான் வீட்டுல இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்...//. நான் வீட்டுல இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ரெண்டு பெரும் ன்னு கேட்டா நீ ஏன் வீட்டுல இல்லாம போறே அப்புடின்னு அப்பாவும் புள்ளையும் என்ன திருப்பி கேக்குறாங்க !//

:-) X 12546589ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-70483926609228810702012-01-24T17:20:02.359-08:002012-01-24T17:20:02.359-08:00//வீட்டுல எலி வெளியில புலி..!!! // வீட்டுல புலியா ...//வீட்டுல எலி வெளியில புலி..!!! // வீட்டுல புலியா இருந்தாங்கன்னா அவங்க நிம்மதிக்கு நாங்க கியாரண்டி கெடையாது !!!//

அதே பயம்தான்...என்னோட முதல் .கடைசி கமெண்டும் :-)))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-62977656957203797232012-01-24T15:30:47.360-08:002012-01-24T15:30:47.360-08:00//எங்க பெருமையை நாங்க தானே சொல்லோணும்// கரீக்டா சொ...//எங்க பெருமையை நாங்க தானே சொல்லோணும்// கரீக்டா சொன்னீங்க

//men really do use just half their brainS.where as we women use our whole brain// இத ஆட்டோ பின்னாடியே எழுதி வெக்கலாம் போல இருக்கே :))

//வீட்டுல எலி வெளியில புலி..!!! // வீட்டுல புலியா இருந்தாங்கன்னா அவங்க நிம்மதிக்கு நாங்க கியாரண்டி கெடையாது !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-56679604141968277922012-01-24T15:26:36.197-08:002012-01-24T15:26:36.197-08:00வான்ஸ் சொன்னாலும் சொன்னீங்க நெத்தி அடி! எங்க வீட்ட...வான்ஸ் சொன்னாலும் சொன்னீங்க நெத்தி அடி! எங்க வீட்டுலயும் இதே கதைதான். திருமணத்திற்கு முன்னே தனியா இருந்து சமைச்சு சாபிட்டவருக்கு இப்போ எங்க கிச்சென் ல எது எங்கே இருக்குன்னு தெரியாது. நான் வீட்டுல இல்லேன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவீங்க ரெண்டு பெரும் ன்னு கேட்டா நீ ஏன் வீட்டுல இல்லாம போறே அப்புடின்னு அப்பாவும் புள்ளையும் என்ன திருப்பி கேக்குறாங்க !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-70830125596779986582012-01-24T11:49:52.509-08:002012-01-24T11:49:52.509-08:00//ஹா..ஹா..ஹா... நல்ல ஒரு கேள்வியைக் கேட்டு, ஒட்டும...//ஹா..ஹா..ஹா... நல்ல ஒரு கேள்வியைக் கேட்டு, ஒட்டுமொத்த பெண்களுக்குமே பெருமை சேர்த்திட்டீங்க வான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))... சூப்பர....ஆஆஅப்பூஊ:)). //

வீட்டுல எலி வெளியில புலி..!!! :-)))))))))))))).ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-26704926920794378112012-01-24T11:48:13.225-08:002012-01-24T11:48:13.225-08:00வரும் போது எப்படி வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே......வரும் போது எப்படி வந்தீங்கன்னு சொல்லவே இல்லையே... நடை ராஜா சர்வீஸா..?????? :-)))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com