tag:blogger.com,1999:blog-7633683774986605103.post8529773637716690017..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: ஜிம்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-210652697562002432010-05-30T20:09:04.584-07:002010-05-30T20:09:04.584-07:00சந்தனா,
//... படிப்பீங்களோனு தெரியல இதை.. கண்டிப்...சந்தனா,
//... படிப்பீங்களோனு தெரியல இதை.. கண்டிப்பாக போக ஆரம்பியுங்கோ..//

எப்படியாவது அதீஸ் துரத்தலாம் என்று பார்கின்றீர்கள். அதீஸ் அங்கு காமராவோடு போய் நின்றால் உங்களின் நிலமை, இமாவின் நிலமையை யோசித்துப் பார்த்தீர்களா? ஜிம் போய் ஒடி, குதித்து உடற்பயிர்சி செய்யும் வயதா உங்களுக்கு....
மிக்க நன்றி.

மகி, ரிப்பீட்டுடுடு.....vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-37451021532875280432010-05-29T22:41:14.965-07:002010-05-29T22:41:14.965-07:00/முன்னெல்லாம் சேர்ந்தாற் போல் இருபது நிமிஷம் நின்ன.../முன்னெல்லாம் சேர்ந்தாற் போல் இருபது நிமிஷம் நின்னு சமைத்தாலே தலை சுற்றும்.. /
எ.கொ.ச.இ??!!!!
:)))))))))))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-80803715259921612432010-05-29T21:21:07.376-07:002010-05-29T21:21:07.376-07:00வானதி.. நானும் போக ஆரம்பிச்சிருக்கேன்.. உடற், மன வ...வானதி.. நானும் போக ஆரம்பிச்சிருக்கேன்.. உடற், மன வலு கூட்டத்தான்.. முன்னெல்லாம் சேர்ந்தாற் போல் இருபது நிமிஷம் நின்னு சமைத்தாலே தலை சுற்றும்.. இப்போ பரவாயில்லை.. நல்ல விஷயம்ன்னு தான் தோனுது..

அதீஸ்... படிப்பீங்களோனு தெரியல இதை.. கண்டிப்பாக போக ஆரம்பியுங்கோ..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-5387028421016988812010-05-18T18:10:34.507-07:002010-05-18T18:10:34.507-07:00மேனகா , மிக்க நன்றி.
அப்பாவி தங்கமணி, இங்கே பிள...மேனகா , மிக்க நன்றி.

அப்பாவி தங்கமணி, இங்கே பிள்ளைகளுக்கு டி.வி, வீடியோ கேம் என்று பொழுது போக்குகள் அதிகம். ஓடி விளையாட இடமோ, நேரமோ இல்லை.
வருகைக்கு மிக்க நன்றி.

அதீஸ், நினைத்துக் கொண்டிராமல் ஜிம் போற வழியைப் பாருங்கோ. நான் ஜிம் போனதில்லை. எல்லாமே வீட்டில் தான்.
வருகைக்கு மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24728766246168520852010-05-18T18:06:09.948-07:002010-05-18T18:06:09.948-07:00இமா, மிக்க நன்றி.
ஜெய்லானி, ஆமாம். உணவுக் கட்டுப்...இமா, மிக்க நன்றி.

ஜெய்லானி, ஆமாம். உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். பொரித்த உணவுகள் சாப்பிடுவதைக் குறைத்தாலே பாதி பிரச்சினை தீர்ந்தது போல இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மகி, முதலே படித்ததற்கு மிக்க நன்றி.

ஷாதிகா அக்கா, ஆரம்பத்தில் கொஞ்சம் ஸ்லோவாக தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.
மிக்க நன்றி அக்கா.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-650042241847456952010-05-18T18:01:17.599-07:002010-05-18T18:01:17.599-07:00ஆசியா அக்கா, உண்மைதான். வெளிநாட்டில் ஜங் புட்ஸ் ...ஆசியா அக்கா, உண்மைதான். வெளிநாட்டில் ஜங் புட்ஸ் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்ளும் சிறுவர்கள் அதிகம்.

நாடோடி, மிக நன்றி.

எல்கே, சும்மா சாக்கு சொல்லாமல் காலையில் எழுந்து வீட்டைச் சுற்றி 10 தடவை ஓடுங்க.
மிக்க நன்றி.

மதுமிதா, நன்றி.

குமார், நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-85101810467827428042010-05-18T12:12:51.909-07:002010-05-18T12:12:51.909-07:00உண்மைதான் வாணி ஜிம்முக்குள் போகாவிட்டால் விளங்காது...உண்மைதான் வாணி ஜிம்முக்குள் போகாவிட்டால் விளங்காது, ஆனால், போனால் பின்பு போகாமல் நிற்க மனமே வராது. நானும் ஒரு ஜிம் பிரியை. ஜிம்மில்தான், எனக்கு வியர்த்ததைப் பார்த்து மெய்மறந்து பிரமித்து நிண்ட:) தருணங்கள் பல. வேர்வையை கண்ணால் கண்டு பல காலமானதால். இப்போ குறைத்துவிட்டேன், ஆனால் இந்தமாதத்தோடு ஆரம்பிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேஏஏஏஏஏஏஎ இருக்கிறேன்...............

பாடத்தையும் படி கடவுளையும் வணங்கு.... என்பதைப்போலத்தான் உணவும் ஜிம்மும்... உணவையும் கட்டுப்படுத்தினால்தான் உண்டு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-33424367896823394212010-05-18T08:12:54.916-07:002010-05-18T08:12:54.916-07:00பாவம் தான் பிள்ளை.. சின்னதுல இருந்தே சமச்சீர் உணவு...பாவம் தான் பிள்ளை.. சின்னதுல இருந்தே சமச்சீர் உணவு பழக்கம் ஒண்ணு தான் வழி. அதோட நம்ம வளந்த காலம் மாதிரி இப்ப வெளிய நெறைய விளையாட இப்ப பிள்ளைகளுக்கு நேரமும் இல்லை... அதுவும் ஒரு காரணம்.... பரம்பரை தன்மைகளும் உண்டுதானேஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-26860756752945937472010-05-18T03:11:23.271-07:002010-05-18T03:11:23.271-07:00good post!!good post!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-26756859178668908112010-05-18T01:51:46.515-07:002010-05-18T01:51:46.515-07:00ஹ்ம்ம்ம்..எங்கள் வீட்டு காம்பவுண்டை ஒட்டியே லேடீஸ்...ஹ்ம்ம்ம்..எங்கள் வீட்டு காம்பவுண்டை ஒட்டியே லேடீஸ் ஜிம்..ஒரு நாள் போய்விட்டு இரண்டு நாள் படுத்துக்க வேண்டியதிருக்கே :-(ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-78816021650477616422010-05-17T18:27:35.718-07:002010-05-17T18:27:35.718-07:00:) நான் முதல்லயே படிச்சுட்டேன்.:) நான் முதல்லயே படிச்சுட்டேன்.Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-40310357923467128232010-05-17T13:57:14.285-07:002010-05-17T13:57:14.285-07:00அருமையா உக்காந்த இடத்துல யோகா பண்ணுவதை விட்டுவிட்ட...அருமையா உக்காந்த இடத்துல யோகா பண்ணுவதை விட்டுவிட்டு காசையும் குடுத்து த்ரெட் மில்லில் ....ஓட்டமும் தேவையா ?.

ஆனா உனவு கட்டுப்பாடு இல்லாம ஒன்னுமே பண்ண முடியாது!!!!

:-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58578700277073811422010-05-17T09:45:35.579-07:002010-05-17T09:45:35.579-07:00//கண்ணாடிச் சுவரின் அப்பால் இருந்து உடற்பயிற்சி செ...//கண்ணாடிச் சுவரின் அப்பால் இருந்து உடற்பயிற்சி செய்வது ஒரு கவிதை தான். இது சொன்னால் புரியாது அனுபவித்தால் தான் விளங்கும்.//

;))இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-328343567132643292010-05-17T09:19:27.839-07:002010-05-17T09:19:27.839-07:00இதுவும் ஒரு படிப்பினை தான்.இதுவும் ஒரு படிப்பினை தான்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16589348217351210152010-05-17T08:17:14.441-07:002010-05-17T08:17:14.441-07:00ஜிம்
ஜம்முன்னு
இருக்கு.ஜிம்
ஜம்முன்னு
இருக்கு.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72509300160092985492010-05-17T05:52:27.273-07:002010-05-17T05:52:27.273-07:00vaya kattati onnum panna mudiyathuvaya kattati onnum panna mudiyathuஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-20761257302685112542010-05-17T04:58:27.086-07:002010-05-17T04:58:27.086-07:00இந்தியாவில் இருந்த போது நானும் ஜிம்முக்கு போனேன்....இந்தியாவில் இருந்த போது நானும் ஜிம்முக்கு போனேன்... ம்ம்ம் இப்ப பாலைவனத்துல ஒண்ணும் பண்ணமுடியலை..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89601431235752561032010-05-17T04:18:59.689-07:002010-05-17T04:18:59.689-07:00இதுவும் ஒரு படிப்பினை தான்,சாப்பாடு கட்டுப்பாடு நி...இதுவும் ஒரு படிப்பினை தான்,சாப்பாடு கட்டுப்பாடு நிச்சயம் வேண்டும்,ஜிம் போனால் மட்டும் போதாது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com