tag:blogger.com,1999:blog-7633683774986605103.post7720227705813846168..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: எனக்குப் பிடித்த பத்து படங்கள்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4366226981841025612010-09-11T04:40:48.122-07:002010-09-11T04:40:48.122-07:00உ
அடே யப்பா! இதெல்லாம் கூட பிளாக்குள எழுதலாமா!
ச...உ

அடே யப்பா! இதெல்லாம் கூட பிளாக்குள எழுதலாமா!

சூப்பாருங்கோ! வாணீங்கோ!

ரொம்ப இன்ரெஸ்ட்டிங்கா இருக்குதுங்கோ!mohana ravihttps://www.blogger.com/profile/02814486564510486735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-83536288463735355252010-07-06T04:14:28.705-07:002010-07-06T04:14:28.705-07:00நல்ல தேர்வு வானதி நீங்கள் குறிபிட்டுள்ள ஆங்கில படங...நல்ல தேர்வு வானதி நீங்கள் குறிபிட்டுள்ள ஆங்கில படங்களை நான் பார்க்கவில்லை

எனக்கு சலங்கை ஒலி அவ்வை சண்முகி அபூர்வ சகோதரர்கள் பிடித்த படங்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-67132570879500278012010-06-11T18:33:34.508-07:002010-06-11T18:33:34.508-07:00மதுமிதா, மிகவும் நன்றி. முகம் தெரியாவிட்டாலும் மற...மதுமிதா, மிகவும் நன்றி. முகம் தெரியாவிட்டாலும் மற்றவர்களை திட்டி ஆகப்போவது என்ன?. சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் மனசு எவ்வளவு சங்கடப்படும்.

சந்தனா, என்னது கமல் பிடிக்காதா? எனக்கும் முன்பு பிடிக்காது. ஆனால் இப்போ ( படம் பார்ப்பது குறைவு என்றாலும் )மிகவும் பிடிக்கும். வருகைக்கு மிக்க நன்றி.

தங்ஸ், வாங்க. நம்ம பிரகாஷூக்கு ரசிகர் மன்றம் தொடங்கலாம். கமலும் அற்புதமான நடிகர். நன்றிங்க.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-10698317248187609032010-06-10T14:04:49.336-07:002010-06-10T14:04:49.336-07:00வாவ்...நீங்களும் பிரகாஷ்ராஜ் பேன்ஆ? நானும் தான்......வாவ்...நீங்களும் பிரகாஷ்ராஜ் பேன்ஆ? நானும் தான்....வாங்க வாங்க...ஜாயின் தி கிளப்...
எல்லாமே சூப்பர் selection ... கமல் படத்துல எதை சொல்ல எதை விட... அட....மறுபடியும் ஒரே போல்... நானும் கமல் ரசிகை தான் தெரியுமோ...
கன்னத்தில் முத்தமிட்டால் தமிழ் சினிமாவில் ஓர் மைல் கல்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-49919045990028650342010-06-09T20:38:47.431-07:002010-06-09T20:38:47.431-07:00வித்தியாசமான தேர்வு வானதி :) எனக்கு கமலை அவ்வளவாக ...வித்தியாசமான தேர்வு வானதி :) எனக்கு கமலை அவ்வளவாக பிடித்ததில்லை.. இருப்பினும், நீங்கள் சொல்லியவை போன்ற நகைச்சுவைப் படங்கள் பிடிக்கும்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86831409972021555992010-06-09T20:32:26.682-07:002010-06-09T20:32:26.682-07:00படங்களை விட நீங்கள் சொன்ன
வலைப்பூ நாகரிகம் ரொம்ப
...படங்களை விட நீங்கள் சொன்ன
வலைப்பூ நாகரிகம் ரொம்ப
பிடித்திருக்கிறது.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-17521233777675987712010-06-09T11:51:04.195-07:002010-06-09T11:51:04.195-07:00@LK
@நாடோடி
அதனாலதான் நான் முன்னாலயே விதியை போட்ட...@LK
@நாடோடி
அதனாலதான் நான் முன்னாலயே விதியை போட்டிருந்தேன். பாருங்க!!
http://kjailani.blogspot.com/2010/04/10.html

போட்டபின் குற்றம் பிடிப்பது சரியில்லை அதனால் தான் நானும் கேட்கவில்லை.( அநன்யாவும் தெலுங்கு படமா போட்டிருந்தாங்க )ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29181463336880818402010-06-09T08:14:21.361-07:002010-06-09T08:14:21.361-07:00@நாடோடி
சார் எனக்கும் அதைப் பத்தி சொல்ல வில்லை. அ...@நாடோடி

சார் எனக்கும் அதைப் பத்தி சொல்ல வில்லை. அதனால் நானும் சொல்லவில்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-2344113998275097772010-06-09T06:59:10.532-07:002010-06-09T06:59:10.532-07:00ஜெய், மிக்க நன்றி.
மேனகா, மிகவும் நன்றி. முடிந்த...ஜெய், மிக்க நன்றி.

மேனகா, மிகவும் நன்றி. முடிந்தால் 2 படங்களையும் பாருங்கள்.

அதீஸ், மிக்க நன்றி. வலைப்பூவை இன்னும் பார்க்கவில்லையா? கெதியா பாருங்கோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-21845721435004887482010-06-09T06:36:17.865-07:002010-06-09T06:36:17.865-07:00ஆசியா அக்கா, நீங்களும் கமல் ரசிகையா?. மிக்க நன்றி....ஆசியா அக்கா, நீங்களும் கமல் ரசிகையா?. மிக்க நன்றி.

நாடோடி, மிக்க நன்றி. எனக்கு அந்த விதி தெரியாது. மன்னிக்கவும். யாரும் சொம்பு தூக்கிக் கொண்டு வராதீங்கப்பா. மன்னிப்பெல்லாம் எதற்கு?vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-74441890282189015122010-06-09T06:29:41.160-07:002010-06-09T06:29:41.160-07:00எல்கே, மிக்க நன்றி.
மகி, மிக்க நன்றி. பிடித்த பத்...எல்கே, மிக்க நன்றி.

மகி, மிக்க நன்றி. பிடித்த பத்து பெண்களா? ஹாஹா.... இது எப்படி இருக்கு? வரும். எப்ப என்று கேட்க கூடாது.

துளசி, நல்வரவு. நாசர் மிகச் சிறந்த நடிகர் தான். எனக்கு மிகவும் பிடிக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-35467076314423774432010-06-09T01:54:23.703-07:002010-06-09T01:54:23.703-07:00சலங்கை ஒலி, அபூர்வ சகோதரர்கள் இரண்டுமே என்னைக் கவர...சலங்கை ஒலி, அபூர்வ சகோதரர்கள் இரண்டுமே என்னைக் கவர்ந்த படங்கள்.

அதைவிட... வலைப்பூ நாகரீகம் மிகவும் அருமையான படமாக இருக்கும்போல இருக்கு. நான் இன்னும் பார்க்கவில்லை:):):).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29977219083094942162010-06-09T00:50:27.746-07:002010-06-09T00:50:27.746-07:00நல்ல தேர்வுகள் வானதி!! ஆங்கில படங்கள் தவிர மற்ற பட...நல்ல தேர்வுகள் வானதி!! ஆங்கில படங்கள் தவிர மற்ற படங்கள் பிடிக்கும் ஏன்னா அந்த 2 ஆங்கிலபடங்களும் பார்க்கவில்லை...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58146324429065776992010-06-08T21:24:29.985-07:002010-06-08T21:24:29.985-07:00இதில ஒரு சில படம் பாக்கல ..மற்றபடி நானும் ரசித்த ப...இதில ஒரு சில படம் பாக்கல ..மற்றபடி நானும் ரசித்த படங்கள்தான்...!!!.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-34367217627689741402010-06-08T21:05:08.801-07:002010-06-08T21:05:08.801-07:00படங்களை பற்றி எழுத சொன்ன எல்.கே தமிழ் படங...படங்களை பற்றி எழுத சொன்ன எல்.கே தமிழ் படங்களை பற்றி தான் எழுத வேண்டும் என்ற விதியை சொல்ல மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். அந்த தொடர் பதிவில் மூன்று விதிகள் இருந்தது. இதை பற்றி யாரவது வந்து சொன்னாலும் சொல்வார்கள். எனவே நீங்கள் அந்த இரண்டு ஆங்கில படங்களை எடுத்தால் நல்லது. தவறு இருந்தால் மன்னிக்கவும். இந்த கமெண்டை வெளியிட வேண்டாம்... என்னை திட்ட வேண்டும் என்று நினைத்தால் இந்த முகவரிக்கு மெயில் பண்ணுங்கள் amdbabu2010@gmail.com.......

நான் உங்களுக்கு தினமும் கமெண்ட் போடுபவன் என்ற முறையில் தான் எழுதினேன். வேறு யாரவது இதற்காக் சொம்பு தூக்கி கொண்டு வருவார்கள்.. எனவே தான் சொன்னேன்.. தவறு இருந்தால் மன்னிக்கவும்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-48893075241726125922010-06-08T20:08:43.665-07:002010-06-08T20:08:43.665-07:00கன்னத்தில் முத்தமிட்டால் எங்கள் வீட்டில் அனைவருக்க...கன்னத்தில் முத்தமிட்டால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த படம். எல்.கே சொன்ன மாதிரி அந்த 2 ஆங்கிலப்படத்தை தவிர அனைத்தும் பார்த்த படங்கள்.நானும் கமலின் ரசிகை,அவரின் அன்பே சிவம்
எனக்கு ரொம்ப பிடிக்கும்.இன்னும் அவரின் படங்களை லிஸ்ட் போட்டால் விடுவதற்கு ஒன்றுமே இருக்காது.நம்ம ரசனை ஒத்து போகிறது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-31965944428073921702010-06-08T19:32:24.866-07:002010-06-08T19:32:24.866-07:00அவ்வை ஷண்முகியில் நாஸர் நடிப்பு எனக்கு ரொம்பப் பிட...அவ்வை ஷண்முகியில் நாஸர் நடிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சதுங்க.

பிறவி ஊமை வேற!!!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-76976212169663910282010-06-08T18:54:10.900-07:002010-06-08T18:54:10.900-07:00//படங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ...//படங்களைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து இருக்கலாம். எனக்குப் பிடித்த படம் என் கணவருக்கோ அல்லது தோழிக்கோ பிடிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுபவர்களுக்க்கும் அந்த படம் ஏதோ ஒரு வகையில் பிடித்திருக்கலாம். அதற்காக விமர்சனம் எழுதிய நபரை தாக்கி பேச வேண்டாமே. சமீபத்தில் அப்படி ஒரு பதிவு பார்த்தேன். அந்த நபர் மற்றவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தினால் விமர்சனம் எழுதிய நபரை தாக்கி எழுதியிருந்தார். இதனால் யாருக்கு என்ன லாபம். சபை நாகரீகம் போன்று வலைப்பூ நாகரீகத்தையும் கடைப்பிடிக்கலாமே.
இதை யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கத்திற்காக எழுதவில்லை. மற்றவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ விமர்சிப்பதில் நமக்கு என்ன லாபம். சிந்தியுங்கள்!//

+1000எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-18828351382852237142010-06-08T18:43:21.736-07:002010-06-08T18:43:21.736-07:00நல்ல படங்கள் வானதி..பிடித்த பத்து படங்கள் போட்டுட்...நல்ல படங்கள் வானதி..பிடித்த பத்து படங்கள் போட்டுட்டீங்க..பிடித்த பத்துப் பெண்களும் வந்துட்டே இருக்காங்களோ?:):) (அப்பாடா..திரியைக் கொளுத்திப் போட்டாச்சு!ஹிஹி!!)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-31080345234202237152010-06-08T18:21:39.770-07:002010-06-08T18:21:39.770-07:00நன்றி வானதி. என் அழைப்பை ஏற்றதற்கு. அருமையான தேர்வ...நன்றி வானதி. என் அழைப்பை ஏற்றதற்கு. அருமையான தேர்வுகள் . இரண்டு ஆங்கிலப் படங்களை தவிர்த்து மற்றவை எனக்குப் பிடிக்கும் ( அந்த ரெண்டும் இன்னும் பார்க்கல)எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com