tag:blogger.com,1999:blog-7633683774986605103.post6793906028354861712..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: கூஸ் கூஸ் (Couscous) உப்புமாvanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-21678237908072397072010-05-22T19:21:05.926-07:002010-05-22T19:21:05.926-07:00மகி, மிகவும் நன்றி. உங்கள் குஸ் குஸ் உப்புமா படம்...மகி, மிகவும் நன்றி. உங்கள் குஸ் குஸ் உப்புமா படம் அருமை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-62019629720829342462010-05-21T09:27:13.127-07:002010-05-21T09:27:13.127-07:00கூஸ்-கூஸ் உப்மா செய்தாச்சு வானதி! நல்லா இருந்தது.கூஸ்-கூஸ் உப்மா செய்தாச்சு வானதி! நல்லா இருந்தது.Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-50634417964488706402010-02-23T06:40:53.163-08:002010-02-23T06:40:53.163-08:00ஜலீலா அக்கா, ரவை போல தான் இருக்கும். மிகவும் சுவைய...ஜலீலா அக்கா, ரவை போல தான் இருக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-13300156376541979582010-02-22T22:49:12.680-08:002010-02-22T22:49:12.680-08:00கூஸ் கூஸ், என்ன கோதுமை ரவையா?
பார்க்க நல்ல இருக்கு...கூஸ் கூஸ், என்ன கோதுமை ரவையா?
பார்க்க நல்ல இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-81615793368510914062010-02-22T06:53:02.825-08:002010-02-22T06:53:02.825-08:00மகி, குஸ்குஸ் மிகவும் சத்தானது. என் பிள்ளைகளுக்கு ...மகி, குஸ்குஸ் மிகவும் சத்தானது. என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. செய்து பாருங்கள்.
இமா, நன்றி. நீங்கள் என்னை சொல்லவில்லை தானே?( சிலர் திடீர் திடீர் என்று மாறுகின்றார்கள் ). இனிமேல் யாராவது மாறுவது என்றால் முன்னறிவித்தல் இல்லாமல் மாற வேண்டாம்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-10151778327030591732010-02-21T22:29:56.383-08:002010-02-21T22:29:56.383-08:00குஸ்குஸ் வறுத்துச் சமைக்கும் முறை எனக்குப் புதிது ...குஸ்குஸ் வறுத்துச் சமைக்கும் முறை எனக்குப் புதிது வாணி. நான் கொதி தண்ணீரை ஊற்றி மூடி வைத்து விட்டுப் பின்னர் முள்ளுக் கரண்டியால் கிளறி எடுப்பேன். மீதிப் பொருட்கள் எல்லாம் தனியாகத் தாளித்துச் சேர்த்துக் கொள்வேன். அடுத்த முறை உங்கள் முறைப்படி சமைக்கப் போகிறேன். குஸ்குஸ் எப்படி சமைத்தாலும் எனக்குப் பிடிக்கும்.

குடமிளகாய் எல்லாம் செட் பண்ணி அழகாக இருக்கு உங்கள் டிஷ்.

(இதென்ன, கொஞ்ச நாள் இடைவெளியில் சிலர் சீரியஸாக மாறி விட்டார்களே!!)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-77533188809676075632010-02-21T19:51:31.149-08:002010-02-21T19:51:31.149-08:00நானும் இப்போதான் வானதி கூஸ்-கூஸ் பற்றி கேள்விப்படற...நானும் இப்போதான் வானதி கூஸ்-கூஸ் பற்றி கேள்விப்படறேன்.. கடைகள்ல இதுவரை கவனிச்சதில்லை. அடுத்த முறை போகும்போது பார்க்கிறேன்.

கலர்புல்லா ப்ரெசண்ட் பண்ணிருக்கிங்க..சூப்பர்!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-43081927458250607202010-02-21T13:07:56.229-08:002010-02-21T13:07:56.229-08:00சந்தனா, எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும்...சந்தனா, எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். மிகவும் சுவையாக இருக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-59457351020989324152010-02-21T10:36:27.465-08:002010-02-21T10:36:27.465-08:00ரொம்போ புதுசா இருக்கு வானதி.. இதுவரைக்கும் கேள்விப...ரொம்போ புதுசா இருக்கு வானதி.. இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்ல.. கடையில தேடிப் பாக்கறேன்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.com