tag:blogger.com,1999:blog-7633683774986605103.post6518784598349114947..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: சில ஆச்சரியங்கள் ( பாகம் 3 )vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16067259423053901752011-03-07T07:49:38.831-08:002011-03-07T07:49:38.831-08:00எல்கே, உங்களுக்கும் அதீஸூக்கும் பெரிசா வயசு வித்தி...எல்கே, உங்களுக்கும் அதீஸூக்கும் பெரிசா வயசு வித்தியாசம் இருக்காது. எனவே நோ worries .

அதீஸ்,
//கிரேட் மென் அண்ட் “யங் கேர்ள்”.... திங் அலைக்... அப்பூடி இருக்குமோ?:)).//
ஏன் என்று தெரியவில்லை, கிரான்ட் மா & கிரான்ட் பா திங்க் அலைக் என்றே திரும்ப திரும்ப படிச்சு தொலைக்கிறேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58116940036799397642011-03-07T07:45:51.428-08:002011-03-07T07:45:51.428-08:00மகி, நன்றி.
அதீஸ், உங்களுக்கு பத்து வயசு, இருபது ...மகி, நன்றி.

அதீஸ், உங்களுக்கு பத்து வயசு, இருபது வயசு குறைஞ்சா என்ன நான் இன்னும் யங்கோ யங் தான். ஓக்கை.

சந்தூஸ், சேவையோ பணமோ இப்படியெல்லாம் காசு பறிப்பது கொடுமை. இதை பார்க்கும் மற்ற நாட்டவர்களுக்கு ஒரு மட்டமான அபிப்பிராயம் ஏற்படுவதை தடுக்க முடியாது.
மிக்க நன்றி.

ஆனந்தி, நான் முட்டி மோதி இத்தனை பதிவுகள் போடுறேன். எனக்கு ஒரு விசிறி இல்லை. என் மகனுக்கு ஒரு விசிறியா??? ம்ம்... எல்லாம் நேரம் தான். கண்டிப்பா சொல்றேன். கட்சியில் அம்மா போஸ்ட் எனக்கு.
மிக்க நன்றி.

ஜெய், ஐயே! என்ன இது அந்த வழியா வந்தேன், இந்த வழியா வந்தேன்னு சொல்லிட்டு. சரி! வந்து படிச்சு, கமன்ட் போட்ட படியா மன்னிச்சு விடுறேன்.
மிக்க நன்றி, ஜெய்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-20897381912042299532011-03-06T02:45:10.777-08:002011-03-06T02:45:10.777-08:00எல் கே said...
//கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுப...எல் கே said...
//கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:):)..//

ஓகே அதிரா பாட்டி

/// ஆ... மயங்கிவிழக்கூட இப்ப எனக்கு உடம்பில தெம்பில்லையே.... வான்ஸ்ஸ்ஸ் வான்ஸ்ஸ்ஸ்.. தலையணை மந்திரம் என்பினமே அதுபோல இது என்ன வலைப்பூ மந்திரமோ? உங்க பூவில ஆட்கள் அடிக்கடி(க்க) கட்சி மாறினமே......

கட்டிலுக்கடியில இருக்காமல் வெளியில வந்ததுதான் தப்பாப்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16116642309531049992011-03-06T02:42:04.478-08:002011-03-06T02:42:04.478-08:00ஜெய்லானி said...
//கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொ...ஜெய்லானி said...
//கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் மாத்திப்போட்டும் என் கண்ணில படேல்லையே, இப்போ தற்செயலாக இல்ஸ்ஸ் பக்கம் போனபோது கண்ணில பட்டுது... படிக்க நேரமில்லை நைட் வாறேன்:).//

நானும் இப்ப மஹி பக்கம் வழியாவே வந்தேன் அவ்வ்வ்////

அதெப்பூடி ஜெய்.. இருவரும் ஒரே ராசியோ?.. கிரேட் மென் அண்ட் “யங் கேர்ள்”.... திங் அலைக்... அப்பூடி இருக்குமோ?:))... இதுக்குமேல வாணாம்... இனி புகைப்புகையா வரும் இங்க...
:))).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-56915801223585732562011-03-05T18:47:41.241-08:002011-03-05T18:47:41.241-08:00//கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:)...//கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:):)..//

ஓகே அதிரா பாட்டிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-50688320147845742552011-03-05T08:51:21.588-08:002011-03-05T08:51:21.588-08:00முனுமே நல்ல ரசிக்கும் படியா இருக்கு .மூனாவது இது...முனுமே நல்ல ரசிக்கும் படியா இருக்கு .மூனாவது இது எனன் புதுசா உங்களுக்கு ஹி..ஹி..!! :-))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-28138744249738469542011-03-05T08:47:19.860-08:002011-03-05T08:47:19.860-08:00//கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர்...//கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் மாத்திப்போட்டும் என் கண்ணில படேல்லையே, இப்போ தற்செயலாக இல்ஸ்ஸ் பக்கம் போனபோது கண்ணில பட்டுது... படிக்க நேரமில்லை நைட் வாறேன்:).//

நானும் இப்ப மஹி பக்கம் வழியாவே வந்தேன் அவ்வ்வ்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-60626867104421794522011-03-04T21:25:07.195-08:002011-03-04T21:25:07.195-08:00நான் உங்க பையனின் தீவிர விசிறின்னு மறக்காமல் சொல்ல...நான் உங்க பையனின் தீவிர விசிறின்னு மறக்காமல் சொல்லிருங்க வாணி...பயலை மதுரை பக்கம் கூட்டிவாங்க..கட்சி தலைவன் ஆக்கிடலாம்...:))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16096843592387316842011-03-04T12:19:48.906-08:002011-03-04T12:19:48.906-08:00நேபாள் லயும் நம்மூரு கதை தானா? :) இவங்க சேவைக்காக ...நேபாள் லயும் நம்மூரு கதை தானா? :) இவங்க சேவைக்காக செய்யராங்களா இல்ல இதற்கு பணம் உண்டா? சேவை செய்வதாக இருந்தா, இவங்கள இப்படியெல்லாம் நடத்தினா ரொம்ப கஷ்டம்..

கருவாடு :))

குளிக்காம ப்ளேன்ல போறது - என்ன சொல்றதுன்னு தெரியல.. என்ன அவசரமோ அவருக்கு..

"ச" - க்யூட்..எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-71486635029308310022011-03-04T06:34:59.492-08:002011-03-04T06:34:59.492-08:00எல் கே said...
//அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?...எல் கே said...
//அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))

ஆ.. என் சந்தேகத்தை ஆராவது தீர்த்து வையுங்கோவன்...//

வாணியை பாட்டி என்று சொல்லியதை வன்மையாக் கண்டிக்கிறேன் எப்படி நீங்கள் சொல்லலாம் இப்படி ???

கொள்ளு பாட்டி என்றுதானே சொல்லி இருக்கணும்
ஹிஹிஹ்

///// சியேர்ஸ்ஸ்:), ஹா..ஹா..ஹா... முதல்ல மயங்கிவிழப்பார்த்து, கீழ படிச்சதும் எனக்கு இன்னும் பத்து வயசு குறைஞ்சதுபோல வந்திட்டுது:):).... அப்பூடியே வாழைப்பழத்தில ஊசி ஏத்துறமாதிரி வெடி..... ஆ... பூஸ் எஸ்கேப்......

கடவுளே இத வான்ஸ்ஸ் படிச்சிடவே பூடாது....athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-32766624490218387142011-03-03T18:51:00.548-08:002011-03-03T18:51:00.548-08:00interesting post and more interesting comments! :)...interesting post and more interesting comments! :)Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-68655028185526525392011-03-03T18:33:15.935-08:002011-03-03T18:33:15.935-08:00ஹூசைனம்மா, இங்கே இன்னும் நிறைய காட்டுவார்கள். யா...ஹூசைனம்மா, இங்கே இன்னும் நிறைய காட்டுவார்கள். யாரும் எதையும் சீரியஸாக எடுப்பதில்லை.
மிக்க நன்றி.

நாஞ்சிலார், மிக்க நன்றி.

மேனகா, மிக்க நன்றி.

அதீஸ், நானும் போதை மருந்து கடத்தல் நிறைய பார்த்திருக்கிறேன்.

கடவுளே! நான் ஒளிவு மறைவு இல்லாமல், முகத்தை மறைக்காமல் புத்தகத்தில் போட்ட பிறகும் பாட்டியோ, பூட்டியோ , கொள்ளுப் பாட்டியோ என்று சந்தேகம் வருதாம். அவ்வைப் பாட்டி உண்மையில் பாட்டி இல்லையாம்... யங் லேடியாம். எங்கட மக்கள் அவருக்கு நரைச்ச முடியும், ஊன்று கோலும் குடுத்து, சினிமாவுக்காக இப்படி மாத்திப் போட்டார்கள்.
மிக்க நன்றி.

கார்த்திக், கர்ர்ர்ர்ர்ர்ர்.... சும்மா ஆராவது ஏதாவது சொன்னா சேர்ந்து வாரப்படாது. ஓக்கை.
மிக்க நன்றி, தல.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-84822046508253567082011-03-03T18:20:47.853-08:002011-03-03T18:20:47.853-08:00சித்ரா, மிக்க நன்றி.
ரமணி அண்ணா, உண்மை தான்.
மிக்...சித்ரா, மிக்க நன்றி.

ரமணி அண்ணா, உண்மை தான்.
மிக்க நன்றி.

கோவை நேரம், மிக்க நன்றி.

ஆசியா அக்கா, மிக்க நன்றி.

ஸாதிகா அகா, மிக்க நன்றி.

பாலாஜி, மிக்க நன்றி.

மாதவி, மிக்க நன்றி.

சுதா, மந்திரமா??? என் ஆ.காரர் டி.வி பார்க்கும் போது பக்கத்தில் இருக்கணுமே, வாழ்க்கையே வெறுத்து விடும் அளவுக்கு 4 சானல்கள் பார்ப்பார்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-44524060605123363682011-03-03T18:10:33.910-08:002011-03-03T18:10:33.910-08:00//அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))
ஆ.. என் சந்...//அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))

ஆ.. என் சந்தேகத்தை ஆராவது தீர்த்து வையுங்கோவன்...//

வாணியை பாட்டி என்று சொல்லியதை வன்மையாக் கண்டிக்கிறேன் எப்படி நீங்கள் சொல்லலாம் இப்படி ???

கொள்ளு பாட்டி என்றுதானே சொல்லி இருக்கணும்
ஹிஹிஹ்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89744278016376012942011-03-03T18:09:13.996-08:002011-03-03T18:09:13.996-08:00//பல்பு தான் . இருந்தாலும் இப்படி அசடு போல இருப்பத...//பல்பு தான் . இருந்தாலும் இப்படி அசடு போல இருப்பதா என்று நொந்து கொண்டேன்.///

உங்களுக்கு இது புதுசா என்ன?? பழக்கமாகும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51550461052469280332011-03-03T09:43:19.705-08:002011-03-03T09:43:19.705-08:00இரண்டாவது விமான நிலைய தகவல், நாங்கள் பெரும்பாலும் ...இரண்டாவது விமான நிலைய தகவல், நாங்கள் பெரும்பாலும் பார்ப்பதுண்டு... நிறைய விஷயங்கள் மிக இன்ரஸ்ரிங்காக இருக்கும். வயிற்றிலே சிலவகை ரக்ஸ்சை விழுங்கியிருப்பார்கள்... ஸ்கான் பண்ணினால் அப்புடியே காட்டும்... இப்படி நிறையவே.. பார்த்துக்கொண்டே இருக்கலாம்...

மகனின் கதை படித்ததும் எனக்கு, முருகனும் அவ்வைப் பாட்டியும்... சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமாவை ஞாபகப் படுத்தியது.... அதுக்காக வான்ஸ்ஸ் என்ன பாட்டியா?:))

ஆ.. என் சந்தேகத்தை ஆராவது தீர்த்து வையுங்கோவன்...athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-65228702212539341982011-03-03T09:09:04.896-08:002011-03-03T09:09:04.896-08:00சுவராஸ்யமான தகவல்கள்!! உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட் ப...சுவராஸ்யமான தகவல்கள்!! உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட் போல..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89876590514001757842011-03-03T01:41:01.208-08:002011-03-03T01:41:01.208-08:00கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் ம...கடவுளே வான்ஸ்ஸ்... இது என்ன கொடுமை, தமிழ்ல பெயர் மாத்திப்போட்டும் என் கண்ணில படேல்லையே, இப்போ தற்செயலாக இல்ஸ்ஸ் பக்கம் போனபோது கண்ணில பட்டுது... படிக்க நேரமில்லை நைட் வாறேன்:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-53080326687554841752011-03-03T00:28:35.226-08:002011-03-03T00:28:35.226-08:00ஹா ஹா ஹா ஹா வெள்ளைக்காரன் பாவம்....ஹா ஹா ஹா ஹா வெள்ளைக்காரன் பாவம்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-50150965520706711642011-03-02T23:06:35.129-08:002011-03-02T23:06:35.129-08:00விமான நிலையட்தில் நடப்பதைப் பார்த்தால், நம்மூரு லோ...விமான நிலையட்தில் நடப்பதைப் பார்த்தால், நம்மூரு லோக்கல் பஸ் ஸ்டாண்ட் தோத்துடும் போலருக்கு!! ஆமா, அதை எப்படி டிவியில் ஒளிபரப்ப அனுமதிக்கிறாங்க? ஆச்சர்யமாருக்கு.

பையர் ஸ்மார்ட்தான்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-6485812415223757952011-03-02T22:01:20.845-08:002011-03-02T22:01:20.845-08:00ஃஃஃஃபொழுது போகாமல் சானல் விட்டு சானல் தாவிக் கொண்ட...ஃஃஃஃபொழுது போகாமல் சானல் விட்டு சானல் தாவிக் கொண்டு இருந்தேன்.ஃஃஃஃஃ

ஹ...ஹ..ஹ..

அடடா அக்கா இந்த மந்திரம் வேற தெரியுமா ?ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-5869830651864194462011-03-02T21:56:10.318-08:002011-03-02T21:56:10.318-08:00ஆச்சரியங்களை பகிர்விட்ட விதம் அருமை!ஆச்சரியங்களை பகிர்விட்ட விதம் அருமை!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-83118254951523188182011-03-02T21:20:04.915-08:002011-03-02T21:20:04.915-08:00மூன்றுமே சுவாரசியம் வானதி. உங்க பையன் ரொம்ப ஸ்மார்...மூன்றுமே சுவாரசியம் வானதி. உங்க பையன் ரொம்ப ஸ்மார்ட்! :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-80174828342907553042011-03-02T19:56:19.090-08:002011-03-02T19:56:19.090-08:00மூன்று ஆச்சரியங்களையும் சுவாரஸ்யமாக படித்தேன்,உஙக்...மூன்று ஆச்சரியங்களையும் சுவாரஸ்யமாக படித்தேன்,உஙக்ளுக்கே உரித்தான் எழுத்து நடையில் அழகாக விவரித்து இருந்தது அருமை வானதிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-76989631904659303942011-03-02T19:45:00.684-08:002011-03-02T19:45:00.684-08:00ஆச்சரியங்கள் நல்லாயிருக்கு,செய்திகள் சுவாரசியம்,மக...ஆச்சரியங்கள் நல்லாயிருக்கு,செய்திகள் சுவாரசியம்,மகன் அறிவாளி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com