tag:blogger.com,1999:blog-7633683774986605103.post5613975342961612553..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: French Toastvanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-7309853482258133572010-02-22T06:48:03.245-08:002010-02-22T06:48:03.245-08:00இமா, காலையில் சீரியஸாக இருந்த என்னை சிரிக்க வைத்து...இமா, காலையில் சீரியஸாக இருந்த என்னை சிரிக்க வைத்து விட்டீர்கள். ஏன் உங்கள் ப்ளாக்கில் புதிதாக எதுவும் அப்டேட் செய்யவில்லை??<br />பிரபா, ஒருக்கா அமெரிக்கா பக்கம் விசிட் பண்ணுங்கோ செஞ்சு தருகிறேன்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79833331497713520962010-02-21T23:02:45.903-08:002010-02-21T23:02:45.903-08:00பழசை எல்லாம் ஞாபகப்படுத்துறீங்க வாணி. ;) ஒரு முறை ...பழசை எல்லாம் ஞாபகப்படுத்துறீங்க வாணி. ;) ஒரு முறை (இலங்கையில்) வேலி பிரித்து அடித்துக் கொண்டு இருந்த ஆட்களுக்கு (என் வீட்டார்தான்) தேநீருக்கென்று 'பிரெஞ்ச் டோஸ்ட்' தயாரித்தேன். பட்டையை உரலில் போட்டு இடித்துக் கொண்டிருந்தேன். சுவருக்கு மறு பக்கத்திலிருந்து பப்பாசி மரத்தை வெட்டிக் கொண்டிருந்தவர்களது உரையாடல் காதில் வந்து விழுந்தது, 'பப்பாசி மரத்து வேர் வெட்ட வெட்ட என்ன மாதிரி கறுவா வாசம் வருது பாருங்க!!' என்று வியந்து கொண்டிருந்தார்கள். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29322596724526755152010-02-21T15:34:24.853-08:002010-02-21T15:34:24.853-08:00வாணி இப்படி போட்டு அசத்துரிஙக் ஆனா எனக்கு செ...வாணி இப்படி போட்டு அசத்துரிஙக் ஆனா எனக்கு செஞ்சு தரமாட்டங்கரிங்க? எனக்கு வேனும். எனக்கு சிங்கப்பூருக்கு அனுப்பி விடுங்க.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.com