tag:blogger.com,1999:blog-7633683774986605103.post4879924281070812482..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: மீண்டும் சாம்பு!vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-70983345024482702232010-07-18T18:39:40.169-07:002010-07-18T18:39:40.169-07:00மேனகா, நன்றி.
ஆனந்தி, மிக்க நன்றி. இதோவருகிறேன் வ...மேனகா, நன்றி.

ஆனந்தி, மிக்க நன்றி. இதோவருகிறேன் விருது வாங்க.

மகி, மிக்க நன்றி.

அதீஸ், உண்மை தான். அவர்களுக்கு தெரியும் எப்படி கோபத்தை குறைப்பது என்று.

கீதா, மிக்க நன்றி.

தக்குடு, நீங்க என்ன சொல்றீங்க? ஒண்ணுமே விளங்கவில்லை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-84338078847518828192010-07-18T03:12:00.843-07:002010-07-18T03:12:00.843-07:00:))) ohoo:))) ohooதக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-67048140024491621152010-07-18T01:45:04.884-07:002010-07-18T01:45:04.884-07:00ha ha ha... super...school pogum padalamaa...super...ha ha ha... super...school pogum padalamaa...super... nalla iruku vanathyஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-88884663785350508912010-07-16T05:18:34.327-07:002010-07-16T05:18:34.327-07:00ஆஹா..அதுக்குள்ளே சாம்பு பள்ளிக்கு செல்ல போறானா...வ...ஆஹா..அதுக்குள்ளே சாம்பு பள்ளிக்கு செல்ல போறானா...வாழ்த்துகள் சாம்பு...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-14779882322047373032010-07-15T23:40:31.231-07:002010-07-15T23:40:31.231-07:00உங்கட குட்டியைப் பார்க்க அப்பாவிமாதிரி இருக்கு வாண...உங்கட குட்டியைப் பார்க்க அப்பாவிமாதிரி இருக்கு வாணி. இப்படிப்பார்த்தால், கோபம் வந்தாலும் ஏசவே மனம் வராது. எங்கட சின்னவரும் இப்படித்தான், நான் கொஞ்சம் முறைத்துப்பார்த்தால், உடனே உதட்டை நீட்டிக்கொண்டு கிஸ் பண்ணச்சொல்லி ஓடிவருவார். கிஸ் பண்ணினால், அம்மா தன்னோடு கோபமில்லை என அவருக்கு ஒரு நினைப்பு:).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-42060590062656263292010-07-15T22:13:37.552-07:002010-07-15T22:13:37.552-07:00'S' அழகா இருக்கார் வானதி!!:)
குழந்தையின்...'S' அழகா இருக்கார் வானதி!!:)

குழந்தையின் பார்வையில்...கதை அருமையாகப் போகிறது.Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-55966631297676958502010-07-15T21:36:48.288-07:002010-07-15T21:36:48.288-07:00உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
...உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.htmlAnanthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-78022835646995649242010-07-15T15:24:30.349-07:002010-07-15T15:24:30.349-07:00very nice vanathy...very nice vanathy...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-60104003259123262722010-07-15T06:43:30.409-07:002010-07-15T06:43:30.409-07:00சந்தனா ஆன்டி, நிறைய சொல்வேன்.
நீங்கள் முதலில் என் ...சந்தனா ஆன்டி, நிறைய சொல்வேன்.
நீங்கள் முதலில் என் அம்மாவின் வாயில் மைதா மாவை கரைச்சு ஊத்தி, வாயை அடைக்கிற வேலை எல்லாம் செய்ய வேண்டாம். எங்க அம்மா தங்கம்..vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-63454394539860211482010-07-15T06:38:05.355-07:002010-07-15T06:38:05.355-07:00ஸ்டீபன், மிக்க நன்றி.
குரு, வருகைக்கும் கருத்துக்...ஸ்டீபன், மிக்க நன்றி.

குரு, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சசி குமார், மிக்க நன்றி.

சரவணன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

அதீஸ், ம்ம்ம்...என் குட்டியே தான்.
ஜெய்...லானி தன்னுடைய ஆள், அம்பு, பரிவாரங்களுடன் பக்கிங்காம் மாளிகையின் பக்கத்தில் ரூம் போட்டு, அடுத்து என்ன கேள்வி கேட்பது என்று யோசிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் தொண்டரடிப் பொடிகள் சூழ இங்கு வருவார்.

மிக்க நன்றி.

மங்கு, அட! நம்புங்க! அது 10 தான்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-28086557420817143982010-07-15T06:32:09.746-07:002010-07-15T06:32:09.746-07:00குமார், சரி. இனிமேல் மூட் அவுட் ஆகவில்லை.
மிக்க நன...குமார், சரி. இனிமேல் மூட் அவுட் ஆகவில்லை.
மிக்க நன்றி.

ஆனந்தி, மிக்க நன்றி.

எல்கே, சீக்கிரம் சொல்லுங்கோ.
மிக்க நன்றி.

வசந்த், மிக நன்றி.
உங்கள் பக்கம் வந்தேன். மிகவும் நன்றாக எழுதி இருக்கிறீங்க.

இம்ஸ் டீச்சர், ம்ம்.. ஸ்கூல் போக ரெடி.
மிக்க நன்றி.

ஜெய், உங்க வீட்டில் அப்படி செய்தபடியா தான் நீங்கள் இப்படி டாண் டாண் என்று கேள்விகள் கேட்கிறீங்க. உங்கள் நல்லதுக்கு தானே செய்திருப்பாங்க ( ஜெய் அம்மா, ஜெய் சின்ன வயசிலும் இப்படியா ?????? ).
அதீஸ் உங்களை தேடுகிறார். எங்கிருந்தாலும் வரவும்.
மிக்க நன்றி, ஜெய்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4303851384824575272010-07-15T06:11:47.013-07:002010-07-15T06:11:47.013-07:00நம்பர் 10 ஐக் காட்டி இது என்ன என்றார்? நான் டென் எ...நம்பர் 10 ஐக் காட்டி இது என்ன என்றார்? நான் டென் என்றேன். வெரிகுட் என்று பாராட்டினார் ஆசிரியை.///

நம்பிட்டோம்மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-20691341540329253742010-07-15T05:17:36.712-07:002010-07-15T05:17:36.712-07:00ஆகா, சாம்பு(பரண்) பள்ளிக்குப் போகத் தொடங்கிற்றாரோ?...ஆகா, சாம்பு(பரண்) பள்ளிக்குப் போகத் தொடங்கிற்றாரோ?

மேலே இருக்கும் குட்டி, உங்கள் குட்டியோ வாணி?

பி.கு:
எங்கட ஜெய்..லானியை எங்காவது கண்டனீங்களே வாணி? ஒண்டுமில்லை சும்மாதான் கேட்டேன்:)).athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-49546546464353044122010-07-15T02:52:25.781-07:002010-07-15T02:52:25.781-07:00nallaayirukkunallaayirukkuசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-81882566040205881232010-07-14T23:36:39.035-07:002010-07-14T23:36:39.035-07:00நல்லா இருக்கு வானதிநல்லா இருக்கு வானதிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4326408378166297032010-07-14T20:09:27.143-07:002010-07-14T20:09:27.143-07:00ச்சுவீட்.. சாம்புக்குட்டி, பள்ளிக்கூடத்துக்கு போனா...ச்சுவீட்.. சாம்புக்குட்டி, பள்ளிக்கூடத்துக்கு போனாலும், இந்த மாதிரி அடிக்கடி வந்து கதை சொல்லுவியா செல்லம்?

அம்மா ரொம்ப தொணதொணத்தா வாயில மைதா மா காச்சி ஊத்திடலாம்.. என்ன?எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-67884784604961177662010-07-14T18:15:23.726-07:002010-07-14T18:15:23.726-07:00நல்ல பதிவு ....வாழ்த்துகள்நல்ல பதிவு ....வாழ்த்துகள்http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-5867757974323947482010-07-14T16:09:24.636-07:002010-07-14T16:09:24.636-07:00சாம்பு ஸ்கூலுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா கிளம்பிட...சாம்பு ஸ்கூலுக்கு இவ்வளவு மகிழ்ச்சியா கிளம்பிட்டியா!!!!... வெரிகுட்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-57209195033456521462010-07-14T13:55:17.580-07:002010-07-14T13:55:17.580-07:00கதை நல்ல ஃபுளோவா வருவது அருமையா இருக்குகதை நல்ல ஃபுளோவா வருவது அருமையா இருக்குஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-6471535407480734702010-07-14T13:54:02.024-07:002010-07-14T13:54:02.024-07:00சாம்பு நீயாவது பரவாயில்லை என்னை அடிச்சு தரதரன்னு இ...சாம்பு நீயாவது பரவாயில்லை என்னை அடிச்சு தரதரன்னு இல்ல இழுத்துகிட்டு போனாங்கஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-23976382580323196062010-07-14T13:36:35.943-07:002010-07-14T13:36:35.943-07:00ஓ! பரண் ஸ்கூலுக்குப் போக ரெடியாகியாச்சா? ;)ஓ! பரண் ஸ்கூலுக்குப் போக ரெடியாகியாச்சா? ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-38058445446737303602010-07-14T07:23:24.935-07:002010-07-14T07:23:24.935-07:00suuper குழந்தை வயசில் அவன் பேச முடியாத விஷயங்களையெ...suuper குழந்தை வயசில் அவன் பேச முடியாத விஷயங்களையெல்லாம் நல்லா கவனிச்சு எழுதியிருக்கீங்க

நானும் ஒண்ணு எழுதியிருக்கேன் ஆனா உங்க லெவல்ல இல்ல சாம்புவோட பேச்சு இன்னும் சுவாரஸ்யமா இருக்கு இன்னும் சாம்பு தொடர்ச்சியா தோன்றட்டும்...

http://priyamudanvasanth.blogspot.com/2009/12/blog-post_24.htmlப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-45894322320283670722010-07-14T07:11:38.186-07:002010-07-14T07:11:38.186-07:00உங்க அம்மாகிட்ட சொல்லி பள்ளில சேர்க்க வேண்டாம்னு ச...உங்க அம்மாகிட்ட சொல்லி பள்ளில சேர்க்க வேண்டாம்னு சொல்றேன் சாம்புஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-44768646268899081272010-07-14T07:11:38.187-07:002010-07-14T07:11:38.187-07:00/// ஏதோ நாசாவில் இன்டர்வியூ வைச்சு வேலை குடுத்தாப்.../// ஏதோ நாசாவில் இன்டர்வியூ வைச்சு வேலை குடுத்தாப் போல ..", என்று அப்பா அலுத்துக் கொண்டார். அப்பாவின் முகத்திலும் பெருமை வெளிப்படையாகத் தெரிந்தது.///

ஹா ஹா.. ரொம்ப யதார்த்தமா இருக்கு, வானதி..
தொடருங்க. :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-13573333852845647142010-07-14T06:50:06.041-07:002010-07-14T06:50:06.041-07:00// அம்மாவின் புலம்பலைக் கேட்ட பின்னர் எனக்கும் மூட...// அம்மாவின் புலம்பலைக் கேட்ட பின்னர் எனக்கும் மூட் சரியில்லை. படத்தை பாருங்கள். உங்களுக்கே விளங்கும்.//

ஆமாம்... உங்க முகத்தைப் பார்த்தாலே தெரியுது... உங்க மூட் அவுட்... பார்த்து அடிக்கடி மூட் அவுட் ஆகாதீங்க...

நல்லா இருக்கு வானதி... கலக்குங்க.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com