tag:blogger.com,1999:blog-7633683774986605103.post4321288116190415029..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: வீட்டினைத் தேடி ஒரு பயணம்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24759281192043233822012-08-03T17:28:47.369-07:002012-08-03T17:28:47.369-07:00தினமும் உங்க வீட்டுக்கு வரணும் வரணும் ன்னு நெனைச்ச...தினமும் உங்க வீட்டுக்கு வரணும் வரணும் ன்னு நெனைச்சுகிட்டே இந்த பூஸ் கூட மல்லு கட்டி மல்லுகட்டி களைச்சு போய் தூங்கிடுறேன்:)) மன்னிச்சுக்கோங்க வான்ஸ் தாமதத்துக்கு.

அருமையான கதை மகி சொன்ன ஐடியா இல்லேன்னு வேற சொல்லிட்டீங்க. ஸோ சீக்கிரம் தொடருங்கோ ஆவலா இருக்கு.

எனக்கு ctrl c ctrl v கூட இருக்காது போல இருக்கு :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-61617142648012619552012-07-31T00:49:13.880-07:002012-07-31T00:49:13.880-07:00துவக்கம் சுவாரஸ்யமாகவும் ஆவலைக்கிளப்புவதாகவும் இரு...துவக்கம் சுவாரஸ்யமாகவும் ஆவலைக்கிளப்புவதாகவும் இருக்கிறது வானதி! தொடருங்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87083657529403566052012-07-29T19:29:18.221-07:002012-07-29T19:29:18.221-07:00ஸ்டீபன், மிக்க நன்றி.
ஏஞ்சலின், மிக்க நன்றி.
நீங்...ஸ்டீபன், மிக்க நன்றி.

ஏஞ்சலின், மிக்க நன்றி.
நீங்க தந்த லிங்க் போய் பார்த்தேன். சூப்பர்.

சிவா, நீங்க மட்டும் தானே பட்டம் அளிக்கிறீங்க. பன்மையில் பேசி இருக்கிறீங்க, ஒரு வேளை பின்னாடி ஒரு பெரிய கேங் இருக்கோ என்று நினைச்சு கேட்டேன். பட்டத்துக்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-64350631460059749162012-07-29T19:19:51.090-07:002012-07-29T19:19:51.090-07:00சிறுகதை சிற்பி வானதி
என்கிற பட்டத்தை அளித்து மகிழ...சிறுகதை சிற்பி வானதி
என்கிற பட்டத்தை அளித்து மகிழ்கிறோம்
வாழ்க வாழ்க வாழ்கAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58994415654751917082012-07-28T03:28:47.128-07:002012-07-28T03:28:47.128-07:00தொடருங்கள் வானதி ,ஆரம்பமே அருமை .
(நேரமிருந்த இங்க...தொடருங்கள் வானதி ,ஆரம்பமே அருமை .
(நேரமிருந்த இங்கே வாங்க)
http://craftyflower.blogspot.co.uk/ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-9403011613447497902012-07-27T11:20:33.839-07:002012-07-27T11:20:33.839-07:00தொடர் கதை ரெம்ப நல்லா வந்திருக்கு சகோ..
நான் படித...தொடர் கதை ரெம்ப நல்லா வந்திருக்கு சகோ..

நான் படித்ததில் ஒரு சின்ன திருத்தம் வேண்டுமா என்று பாருங்கள்

//"எங்கள் வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா.// இது

"நம்முடைய வருகைக்கு காத்திருப்பதாக சொன்னார் அம்மா" என்று வந்தால் சரியா?..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-48095244767595467392012-07-25T21:46:33.955-07:002012-07-25T21:46:33.955-07:00/வீட்டுக்கு வர்றவங்களை தனித்தனியாதான் வரவேற்க வேண்.../வீட்டுக்கு வர்றவங்களை தனித்தனியாதான் வரவேற்க வேண்டும். அதான் இப்பூடி./ அது சரி, அதுக்காக.... சரி,சரி! நீங்க வசதிப்படி வரவேற்பு குடுங்க, நான் எதும் சொல்லலை! :)

/காதைக் கொண்டு வாங்கோ......./ நான் எப்பவுமே கை-கால்- கண்ணு-மூக்கு -வாய் இப்படி எல்லா உறுப்புகள் கொண்ட உடலோடு வருவதுதான் வழக்கம். :)))) ஆனாலும் நீங்க கேட்டுட்டீங்க, இருங்க...கம்மலை கழட்டிட்டு காதை கொண்டுவாரேன்! :))))) ;))))

/தப்பு. நன்றீ./ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! எத்தனை டமில்;) படம் பார்த்திருப்போம், அதையெல்லாம் யூஸ் பண்ணினா தப்பூ-னு சொல்லிப் புட்டீக? சரி..அப்ப அடுத்த பார்ட்டை சீக்கிரம் எழுதிருங்க..

/ஹா..ஹா..ஹா... எங்கிட்டயேவா?:) அவவுக்கு மட்டும் ஸ்பெஷலா வாணுமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).../ ஹா..ஹா..ஹா... * 100!! This time not cut and paste...கவனிச்சீங்களா பூஸார்?! எனக்கு ஸ்பெஷலாதான் கிடைச்சிருக்கு! :))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-62879639585616636792012-07-25T06:47:23.884-07:002012-07-25T06:47:23.884-07:00Mahi, வீட்டுக்கு வர்றவங்களை தனித்தனியாதான் வரவேற்க...Mahi, வீட்டுக்கு வர்றவங்களை தனித்தனியாதான் வரவேற்க வேண்டும். அதான் இப்பூடி. கும்பலா அல்லது பொதுவாக வாங்க என்று சொன்னா நல்ல இருக்காது.

நீங்க சொன்ன முடிவு காதைக் கொண்டு வாங்கோ....... தப்பு. நன்றீ.

மிக்க நன்றிகள் மகி & பூஸார்.
This time not cut and paste.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-76022051064842409562012-07-24T13:44:00.126-07:002012-07-24T13:44:00.126-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்./////
ஹா...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்./////

ஹா..ஹா..ஹா... எங்கிட்டயேவா?:) அவவுக்கு மட்டும் ஸ்பெஷலா வாணுமாமே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-5184590520511421352012-07-24T11:18:42.024-07:002012-07-24T11:18:42.024-07:00/vanathyJuly 24, 2012 5:10 AM
வருகைக்கும் கருத்து.../vanathyJuly 24, 2012 5:10 AM

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்./ கதையை விட உங்களோட இந்த Ctrl+C, Ctrl+V ஜூப்பரு! ;))))) என்னோட கருத்துக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லணும், இப்படி "வெட்டி ஒட்டினா" ஒத்துக்க மாட்டேன், ஆமா! ;)))))

தேவா-நியூயார்க்..பயணம்..ம்ம்ம்..சீக்கிரம் அடுத்த பகுதியைப் போஸ்ட் பண்ணுங்க. நான் வேணா ஐடியா தாரேன்!

இந்தியாவுக்கு போகும் தேவாவுக்கு வேலு மாமா பொண்ணோட கலியாணம் செய்து வைங்க..தேவா அம்மா, வேலு மாமா உதவியோட இந்தியாவிலயே அவங்க வீட்டில் தங்கிருவாங்க. தேவா-மனைவியுடன் நியூயோர்க் திரும்பிவந்துவிடுவார், என்றாவது ஒருநாள் இந்தியா திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கையுடன்!

:))))) ஹவ் இஸ் இட்?! :)))))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79850158239966113242012-07-24T05:10:35.315-07:002012-07-24T05:10:35.315-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-63449244686319500682012-07-24T05:09:26.522-07:002012-07-24T05:09:26.522-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24842992129438387872012-07-24T05:09:10.246-07:002012-07-24T05:09:10.246-07:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-56802909802896937142012-07-22T09:50:11.484-07:002012-07-22T09:50:11.484-07:00விறுவிறுப்பான ஆரம்பம.தொடருங்கள் வானதிவிறுவிறுப்பான ஆரம்பம.தொடருங்கள் வானதிஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-68222013421522653792012-07-22T07:25:05.422-07:002012-07-22T07:25:05.422-07:00திரும்படியும் “வான்ஸ் கதை” தொடருங்கோ நல்லாயிருக்கு...திரும்படியும் “வான்ஸ் கதை” தொடருங்கோ நல்லாயிருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-88053586389245305202012-07-22T06:16:24.681-07:002012-07-22T06:16:24.681-07:00தொடருங்கள் வானதி வாழ்த்துக்கள்தொடருங்கள் வானதி வாழ்த்துக்கள்r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-66285444706623766242012-07-22T04:10:04.584-07:002012-07-22T04:10:04.584-07:00ரொம்பநாள் கழிச்சு வந்துருக்கீங்க....ம்ம்ம்ம் வாழ்த...ரொம்பநாள் கழிச்சு வந்துருக்கீங்க....ம்ம்ம்ம் வாழ்த்துகள்....!

கதை சுவாரஸ்யமாக இருக்கு தொடருங்கள்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-73609677860164702162012-07-21T23:42:35.191-07:002012-07-21T23:42:35.191-07:00நல்லா இருக்கு... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...நல்லா இருக்கு... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-2420920718218624132012-07-21T23:22:53.400-07:002012-07-21T23:22:53.400-07:00அருமையான தொடக்கம் வாணி... தொடருங்கோஅருமையான தொடக்கம் வாணி... தொடருங்கோஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-56216408294468067242012-07-21T21:44:19.769-07:002012-07-21T21:44:19.769-07:00ஆரம்பமெ சுவாரசியமாக இருக்கு. தொடருங்க. வெயிட்டிங்க...ஆரம்பமெ சுவாரசியமாக இருக்கு. தொடருங்க. வெயிட்டிங்க்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4859527216327734302012-07-21T21:08:02.211-07:002012-07-21T21:08:02.211-07:00திரும்பவும் 'வானதி'. தொடருங்கோ.திரும்பவும் 'வானதி'. தொடருங்கோ.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-49830222210390272582012-07-21T20:06:45.120-07:002012-07-21T20:06:45.120-07:00சுவாரஸ்யமான துவக்கம்
அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்...சுவாரஸ்யமான துவக்கம்
அடுத்தபதிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com