tag:blogger.com,1999:blog-7633683774986605103.post4222378585266479320..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: தோசைப் பொடிvanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-50029066494512439522011-12-30T12:50:42.852-08:002011-12-30T12:50:42.852-08:00மகி, அதிரா, ஹூசைனம்மா, ஏஞ்சலின், ரமணி அண்ணா, சிவா,...மகி, அதிரா, ஹூசைனம்மா, ஏஞ்சலின், ரமணி அண்ணா, சிவா, ப்ரியா ராம், கிரிஷா, தனபாலன், ராஜி, ஆசியா அக்கா, எல்லோருக்கும் மிக்க நன்றி.
ரமணி அண்ணா, வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-83837637165324895582011-12-29T06:19:01.518-08:002011-12-29T06:19:01.518-08:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்த...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-64169796056516658292011-12-28T22:49:10.035-08:002011-12-28T22:49:10.035-08:00ராசிபலன் ஜோக் ரசித்தேன்.மகளின் நத்தார் பகிர்வு அரு...ராசிபலன் ஜோக் ரசித்தேன்.மகளின் நத்தார் பகிர்வு அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-36965457215365192262011-12-28T22:47:40.191-08:002011-12-28T22:47:40.191-08:00இப்ப தான் இந்த தோசைப்பொடியை பார்க்கிறேன்.சூப்பர்.இப்ப தான் இந்த தோசைப்பொடியை பார்க்கிறேன்.சூப்பர்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-583752309837365332011-12-26T16:04:33.309-08:002011-12-26T16:04:33.309-08:00ராசிபலன் தான் சூப்பர். பாப்பாவோட அர்ணமெண்டும் சூப்...ராசிபலன் தான் சூப்பர். பாப்பாவோட அர்ணமெண்டும் சூப்பர். பாப்பாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29533185175554684092011-12-23T02:54:01.006-08:002011-12-23T02:54:01.006-08:00வான்ஸ் வித்தியாசமான தோசை போடி. ஒரு தடவ செஞ்சு பார...வான்ஸ் வித்தியாசமான தோசை போடி. ஒரு தடவ செஞ்சு பார்த்துட்டு டவுட்டு இருந்தா கேக்குறேன். தேங்காயில செய்யும் எந்த சாப்பாட்டு ஐடெம் உம எனக்கு ரொம்ப புடிக்கும் ஆனா ரொம்ப செய்யுறது இல்ல. தேங்காயில cholesterol இருக்குதுன்னு சொல்லுறாயிங்க.. நமக்கு தான் அது தேவைக்கு அதிகமாவே இருக்குதே: ))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-38006538302481110532011-12-23T00:18:12.381-08:002011-12-23T00:18:12.381-08:00ஆர்னமென்ட் நன்றாக இருக்கு.... தோசை பொடி தேங்காய் ப...ஆர்னமென்ட் நன்றாக இருக்கு.... தோசை பொடி தேங்காய் போட்டு செய்தது இல்லை... செய்து பார்க்கறேன்...Priya ramhttps://www.blogger.com/profile/02533746364360520602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51778668067746758902011-12-22T15:36:09.460-08:002011-12-22T15:36:09.460-08:00வானதி,உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
ht...வானதி,உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

http://mahikitchen.blogspot.com/2011/12/blog-post_22.html

தொடரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்! நன்றி!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-19494143448362368622011-12-19T18:55:23.406-08:002011-12-19T18:55:23.406-08:00சுப்பர் பொடி../// hahahaha..
Really super podi..:...சுப்பர் பொடி../// hahahaha..

Really super podi..:)Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86756211377812039892011-12-19T16:13:36.751-08:002011-12-19T16:13:36.751-08:00ராசி பலனில் எதிரும் புதிருமாக
பலன் கொடுத்திருப்பத...ராசி பலனில் எதிரும் புதிருமாக
பலன் கொடுத்திருப்பதில் கூட ஏதோ
தொடர்பு இருப்பது போலப்படுகிறதே
வீம்பு-சிரமம்
செலவு-பயம்
ஆர்னமென்ட் மிக மிக அழகு
தங்கள் செல்விக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72497101004766996302011-12-19T13:44:38.397-08:002011-12-19T13:44:38.397-08:00எங்கம்மா இந்த பொடி செய்ய்வாங்க டேசிகேடட் கோகோனட் ச...எங்கம்மா இந்த பொடி செய்ய்வாங்க டேசிகேடட் கோகோனட் சேர்த்து .
ஆர்னமென்ட் அழகா இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15263555220262938232011-12-19T13:41:59.699-08:002011-12-19T13:41:59.699-08:00//எனக்கு செலவு - அவருக்கு பயம்
எனக்கு திறமை - அவரு...//எனக்கு செலவு - அவருக்கு பயம்
எனக்கு திறமை - அவருக்கு செலவு//

இது மட்டும் எல்லா தம்பதியருக்கும் இருக்கும் ஒரே பலன் .. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89183500573482408962011-12-19T13:20:05.105-08:002011-12-19T13:20:05.105-08:00dry தேங்காய்ப் பவுடர்ல செய்யலாமா இல்ல ஃப்ரோஸன் தேங...dry தேங்காய்ப் பவுடர்ல செய்யலாமா இல்ல ஃப்ரோஸன் தேங்காயை வறுக்கணுமா வானதி? மிளகு சேர்த்து பொடி செய்ததில்லை..ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். ஆனா மெயின் இங்கிரிடியன்ட் தேங்காய்..அதுவும் வறுத்த தேங்காய்ன்றதுதான் கொஞ்சம் இடிக்குது! ;)

ராசிபலன் ஜூப்பரு! ;)))))))

க்றிஸ்மஸ் ஆர்னமென்ட் அழகா இருக்கு. மிட்டாயிலயா செய்திருக்கீங்க?!Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-15183592925205357842011-12-19T10:44:50.682-08:002011-12-19T10:44:50.682-08:00என்னப்பா, தோசைப்பொடின்னு தலைப்பு போட்டுட்டு, மற்ற ...என்னப்பா, தோசைப்பொடின்னு தலைப்பு போட்டுட்டு, மற்ற ஐட்டங்களும் சேத்திருக்கீங்க!! ;-))

இந்த தோசைப்பொடியை எங்கூர்ல “சம்மந்திப் பொடி”ன்னு சொல்வாங்க. இன்னும்கூட வேற பருப்புகள் சேர்ப்பாங்கன்னு ஞாபகம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-78397401295780033212011-12-19T10:13:07.425-08:002011-12-19T10:13:07.425-08:00சுப்பர் பொடி... அதைவிட ராசிப்பலன் இன்னும் சூப்பர்....சுப்பர் பொடி... அதைவிட ராசிப்பலன் இன்னும் சூப்பர்... பொருத்தத்தையும் மீண்டும் ஒருக்கால் பாருங்கோவன்:))).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-30323920107341772762011-12-19T08:19:16.467-08:002011-12-19T08:19:16.467-08:00Dosai podi? ...looks good!
Iruntha..Tamil-la var...Dosai podi? ...looks good!

Iruntha..Tamil-la varen! :)Mahihttps://www.blogger.com/profile/07565609566061451555noreply@blogger.com