tag:blogger.com,1999:blog-7633683774986605103.post3421628394936361649..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: நானும் கூகுளும்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-19662098395306247192011-02-22T11:37:15.445-08:002011-02-22T11:37:15.445-08:00//LK said - ஹ்ம்ம் நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு என...//LK said - ஹ்ம்ம் நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு தெரியும்//
இனிமே அக்கா தங்கச்சிகள மட்டும் தான் நம்பறதுன்னு முடிவு பண்ணிட்டேன்... தும்பிகள் டௌன் டௌன்...

//vanathy said - என்ன இது சொந்த அக்காவை போய் இப்படியெல்லாம் பேசலாமா?? தப்பு, தப்பு... முட்டிக்கால் போடுங்கோ//
நல்லா சொல்லுங்க வாணி...நோ மோர் அக்கா தம்பி... ஜென்ம விரோதி...:))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79221241734962381062011-02-19T17:31:21.952-08:002011-02-19T17:31:21.952-08:00//என் பிக்காஸா ஆல்பத்தில் இந்த ஆளை ( 465 views ) ந...//என் பிக்காஸா ஆல்பத்தில் இந்த ஆளை ( 465 views ) நிறையப் பேர் போய் பார்த்திருக்கிறார்கள். எல்லோரும் இவரை தேடித் திரியுறீங்க போல. Great job!!!//

ஏன்க்கா, அவரே FBI பிடிச்ச ஆள் மாதிரிதான் இருக்காரு. இதுல இனிமேத்தான் அவரை பிடிக்கணுமா. பார்த்து போங்க, ஹைவேல எங்கயாவது னின்னு லிஃப்ட்டு கேக்க போறார். :))Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79039548968808166862011-02-18T18:48:23.092-08:002011-02-18T18:48:23.092-08:00//அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
உங்கள...//அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
உங்களுக்கு சப்போர்ட்...சரியா வாணி... ஏன்னா we same blood you see ....:) //

இன்னும் ஏதாவது பாக்கி இருக்கான்னு இப்பவே ((உணர்வோட-கஜினி ஸ்டைல் )) சொன்னாதான் ஒரு முடிவுக்கு வரமுடியும் . எல் கே மாதிரி உடனே நான் கம்ஃபேர்ம் செய்யமாட்டேன் .ஹா..ஹ.. !! :-))))))))))))))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-60343920806387093262011-02-18T18:47:07.540-08:002011-02-18T18:47:07.540-08:00பிரியா, மிக்க நன்றி.
சுதா, மிக்க நன்றி.பிரியா, மிக்க நன்றி.

சுதா, மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-6573427075196583222011-02-18T18:46:00.630-08:002011-02-18T18:46:00.630-08:00கார்த்திக்,
// நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு...கார்த்திக்,
// நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு தெரியும்//
என்ன இது சொந்த அக்காவை போய் இப்படியெல்லாம் பேசலாமா?? தப்பு, தப்பு... முட்டிக்கால் போடுங்கோ.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-43591858357018043232011-02-18T18:43:06.480-08:002011-02-18T18:43:06.480-08:00//இந்தப் பதிவுலகில் என்னைப் புரிந்து கொண்ட ஒரு ஜீவ...//இந்தப் பதிவுலகில் என்னைப் புரிந்து கொண்ட ஒரு ஜீவன் நீங்க ( லானி, திரா கவனிக்கவும் ) தான்.//

அதான் சேம் பிளட்-டுன்னு அவங்க சொன்னப் பிறகு இந்த சந்தேகம் வருமா..ஹி..ஹி...ஹய்யோ...ஹய்யோ..ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-16853488739170076852011-02-18T18:40:13.964-08:002011-02-18T18:40:13.964-08:00//இலா, எனக்கும் அதே தான்.
சில நேரங்களில் போன வழியா...//இலா, எனக்கும் அதே தான்.
சில நேரங்களில் போன வழியால் திரும்பி வந்தால் கூட புது இடம் போல பார்ப்பேன். ஆனால், பகல் என்றால் கதையே வேறு. //
ஐஈஈஈஈஈ..... நீங்க ஆந்தை பார்ட்டியா.. பூஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் புது நியூஸ் கிடைச்சிருக்கூஊஊஊஊஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-23417529235596000912011-02-18T18:39:00.672-08:002011-02-18T18:39:00.672-08:00சீக்கிரம் தொடருங்க. அப்படி கஷ்டப்பட்டு நீங்க எங்கத...சீக்கிரம் தொடருங்க. அப்படி கஷ்டப்பட்டு நீங்க எங்கதான் போனீங்கன்னு தெரிய வேண்டாமா?? :-))தெய்வசுகந்திhttps://www.blogger.com/profile/01165404533789437524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-48005739934792292482011-02-18T17:11:09.144-08:002011-02-18T17:11:09.144-08:00//
அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
உங்...//
அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
உங்களுக்கு சப்போர்ட்...சரியா வாணி... ஏன்னா we same blood you see ....:)//

ஹ்ம்ம் நீ ஏற்க்கனவே முத்தின கேச்னு எனக்கு தெரியும். வாணி இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும். அப்புறம், பிரச்சனைதான்...எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-14202995750513900772011-02-18T16:30:49.371-08:002011-02-18T16:30:49.371-08:00கூகுலுக்காக கூகூகூலாக ஒரு பதிவா ஹ..ஹ..ஹ... இடுக்கண...கூகுலுக்காக கூகூகூலாக ஒரு பதிவா ஹ..ஹ..ஹ... இடுக்கண் களைவதாம் நட்பு அப்ப கூகுலும் நண்பனா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
கோயில்கள் ஏன் கட்டப்பட்டனம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89263487047944366302011-02-18T13:58:00.276-08:002011-02-18T13:58:00.276-08:00நல்லா ஆரம்பிச்சிங்க... அப்புறம்? சீக்கிரம் தொடருங்...நல்லா ஆரம்பிச்சிங்க... அப்புறம்? சீக்கிரம் தொடருங்க!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-41246454535023776902011-02-18T09:35:05.087-08:002011-02-18T09:35:05.087-08:00ஸாதிக்கா அக்கா, மிக்க நன்றி.
ஆயிஷா, விரைவில்.
மி...ஸாதிக்கா அக்கா, மிக்க நன்றி.

ஆயிஷா, விரைவில்.
மிக்க நன்றி.

ரமணி அண்ணா, மிக்க நன்றி.
விரைவில் அடுத்த பாகம் போடுறேன்.

இலா, எனக்கும் அதே தான்.
சில நேரங்களில் போன வழியால் திரும்பி வந்தால் கூட புது இடம் போல பார்ப்பேன். ஆனால், பகல் என்றால் கதையே வேறு. இதுக்கு மேலையும் உளறினால் சிலர் கழுகு கண்களோடு திரியுறாங்க.
மிக்க நன்றி.

தங்ஸ், நானும் கேட்பதில்லை. ஏதோ ஒரு ஆர்வக் கோளறில் கேட்டு விட்டேன்.
மனப்பாடம் - ரங்ஸ் முன்னாடி இருந்து மனப்பாடம் செய்து, ஏன்ன்ன் வெறும் வாய்க்கு அவல் குடுக்கணும். இதெல்லாம் திருட்டுத் தனமா செய்யணும் ஹாஹா..
இந்தப் பதிவுலகில் என்னைப் புரிந்து கொண்ட ஒரு ஜீவன் நீங்க ( லானி, திரா கவனிக்கவும் ) தான்.

//(தமிழ் சினிமால எல்லாம் போலீஸ் கடசீல தானே வரும்....இங்க ஏன் இப்படி.//
அதானே. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது??

//கூகிள் map பிரச்சனைக்கு ரெண்டு போஸ்டா//
20 போஸ்டாவது போடிருக்கணும். 2 எந்த மூலைக்கு??
மிக்க நன்றி, தங்ஸ்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-83890083998966239452011-02-18T09:05:16.905-08:002011-02-18T09:05:16.905-08:00Sorry Vanathy...couldn't resist posting too ma...Sorry Vanathy...couldn't resist posting too many comments...ha ha ha... :)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-36271857698573248912011-02-18T09:02:50.443-08:002011-02-18T09:02:50.443-08:00//தொடரும்....//
whatttttttttttttttttttttttttttttt...//தொடரும்....//

whattttttttttttttttttttttttttttttttttttttttttt? unbelievable I say...ஒரு கூகிள் map பிரச்சனைக்கு ரெண்டு போஸ்டா...நானே பரவால்ல... ஹையோ ஹையோ....:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-64954346411621679952011-02-18T09:02:28.114-08:002011-02-18T09:02:28.114-08:00//ஒரு போலீஸ் கார் வரவும் சரியாக இருந்தது//
சுத்தம...//ஒரு போலீஸ் கார் வரவும் சரியாக இருந்தது//

சுத்தம்...:) எவ்ளோ பாயிண்ட் ஆத்தா... (தமிழ் சினிமால எல்லாம் போலீஸ் கடசீல தானே வரும்....இங்க ஏன் இப்படி...:))))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-56609957006830650622011-02-18T09:02:00.158-08:002011-02-18T09:02:00.158-08:00//ஏதோ இடம் இடம்ன்னு அடிக்கடி புலம்பலா இருக்கே என்ன...//ஏதோ இடம் இடம்ன்னு அடிக்கடி புலம்பலா இருக்கே என்ன இடம் பைத்தியக்கார ஆஸ்பத்திரியா இருக்குமோ என்று லானி, அதீஸ், இன்னபிற ஆட்கள் நினைப்பார்கள்//

அந்த இன்னும் பிற ஆட்கள்ல நான் இல்லை...நான்
உங்களுக்கு சப்போர்ட்...சரியா வாணி... ஏன்னா we same blood you see ....:)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-2046551277536354252011-02-18T09:01:31.684-08:002011-02-18T09:01:31.684-08:00//அடுத்த நாள் map பிரின்ட் பண்ணி, அதை மனப்பாடம் செ...//அடுத்த நாள் map பிரின்ட் பண்ணி, அதை மனப்பாடம் செய்தேன்//

நீங்களும் மனப்பாடம் செய்யற கேஸ்ஆ? same blood ...:))))
(ரங்க்ஸ் கன்னாபின்னானு கிண்டல் பண்ற மேட்டர்ல இதுவும் ஒண்ணு...ஹா ஹா)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-10511042646190360612011-02-18T09:01:08.234-08:002011-02-18T09:01:08.234-08:00//ஏதோ கடுப்பில் இருந்தவர், " There is such th...//ஏதோ கடுப்பில் இருந்தவர், " There is such thing called Google. Just print a map & GO //

இந்த வம்புக்கு தான் நான் இவங்கள கேக்கறதே இல்ல... எப்பவும் கூகிள் தான் துணை... கூகிளை நம்பினார் கை விடப்படார்... (கை பிடிச்சவர் கை விட்டாலும்... LOL ...:))அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-70262938485405917682011-02-18T08:34:55.346-08:002011-02-18T08:34:55.346-08:00ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய
அவசியம் எனக்கு எனத்...ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய
அவசியம் எனக்கு எனத் துவங்கிய
உங்கள் மர்ம முடிச்சை நான் பலமுறை
யோசித்தும் அவிழ்க்க முடியவில்லை
நல்ல பதிவு மர்மத்தை விரைவில் சொல்லி
எங்களை குழப்பதில் இருந்து விடுவிக்கவும்
வாழ்த்துக்களுடன்.,Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72245953489247936612011-02-17T18:52:15.313-08:002011-02-17T18:52:15.313-08:00ha ha funny story vanathy !!! I am good with direc...ha ha funny story vanathy !!! I am good with directions as long as i dont go to a new place in dark then the sense of direction is lost!இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-63133437351782311252011-02-16T22:12:32.257-08:002011-02-16T22:12:32.257-08:00அப்புறம் என்னாச்சு? சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்...அப்புறம் என்னாச்சு? சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-18775978897146948702011-02-16T18:20:45.083-08:002011-02-16T18:20:45.083-08:00வானதி,இத்தனை சஸ்பென்ஸா தொடரும் போட்டு விட்டீர்கள்....வானதி,இத்தனை சஸ்பென்ஸா தொடரும் போட்டு விட்டீர்கள்.சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள்ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-83382948709817012442011-02-16T17:59:39.320-08:002011-02-16T17:59:39.320-08:00//ஹி..ஹி..ஹி.. இதைச் சொன்னாத்தான் எங்களுக்குத் தெர...//ஹி..ஹி..ஹி.. இதைச் சொன்னாத்தான் எங்களுக்குத் தெரியுமாக்கும்...:))).//

haha...

// அதைப்பார்த்த ஒருவர் எனக்கு சேர்டிபிகேட்டும் தந்தார்....”நீங்கதான் உண்மையான ட்ரைவர் உப்புடித்தான் பழகோணும் என”... கிக்..கிக்..கிக்... ரொம்பப் பெருமையாப்போச்சு//

நான் அனுப்பிய ஆள் குடுத்த காசுக்கு வஞ்சம் பண்ணாமல் உங்களை புகழ்ந்திருக்கிறார் போல.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51083437974270673412011-02-16T17:55:58.415-08:002011-02-16T17:55:58.415-08:00அதீஸ், நான் அப்ப ஒரு கதை இப்ப ஒரு கதை சொல்ற ஆளில்ல...அதீஸ், நான் அப்ப ஒரு கதை இப்ப ஒரு கதை சொல்ற ஆளில்லை. ஜெய்க்கு சொன்ன அதே பதில் தான் உங்களுக்கும்.

என்ன செய்ய வந்து தொலைத்து விட்டதே! அழுதாலும் பிள்ளை அவள் தானே பெற வேண்டும் என்று சொல்வார்களே அது போல தான் இதுவும்.
ஹைவேயில் சுத்துற எல்லாத்தையும் பைத்தியம் என்று சொல்றீங்களோ, அதீஸ்.
அடி எல்லாம் இல்லை. என் அறிவுக்கண்களை திறந்து வைச்சிட்டீங்க. அப்பா! என்ன ஒரு கண்டு பிடிப்பு.

லானி - அவருக்கு விளங்காமல் இருக்கட்டு என்று எழுதினேன். நீங்க அவருக்க்கு சொல்லாதீங்கோ.

மலர் காந்தி, உண்மைதான்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-46499511039171019582011-02-16T15:12:39.246-08:002011-02-16T15:12:39.246-08:00Guess its time to buy GPS. Sometimes...even GPS up...Guess its time to buy GPS. Sometimes...even GPS upsets me a lot...taking me to 'middle of no where':( I have quite an experience, similar to urs:)Malar Gandhihttps://www.blogger.com/profile/16586988066440083113noreply@blogger.com