tag:blogger.com,1999:blog-7633683774986605103.post2300964037048527697..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: மைக்ரோவேவ்!vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-4248458923917665572010-10-20T10:08:24.532-07:002010-10-20T10:08:24.532-07:00நல்லகதை. திறமையான எழுத்து நடை.நல்லகதை. திறமையான எழுத்து நடை.கோலா பூரி.https://www.blogger.com/profile/05638349508773921280noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-69065393710758960222010-07-31T18:20:42.742-07:002010-07-31T18:20:42.742-07:00சூப்பர்ப்...இந்த கதையில் ஆவது படிக்கின்ற பசங்க...ஆ...சூப்பர்ப்...இந்த கதையில் ஆவது படிக்கின்ற பசங்க...ஆனா நான் கண் கூடாக வேலை செய்யும் நபர்களும் இப்படி செய்வதினை பார்த்து இருக்கின்றேன்...என்னத சொல்ல...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-38531845304882633812010-07-28T02:48:14.402-07:002010-07-28T02:48:14.402-07:00நல்ல கதை இரசித்தேன.நல்ல கதை இரசித்தேன.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-3227961503065055552010-07-26T18:12:05.006-07:002010-07-26T18:12:05.006-07:00//து என் ஆத்துக்காரர் எடுத்த படம். இராமயணத்தில் வந...//து என் ஆத்துக்காரர் எடுத்த படம். இராமயணத்தில் வந்த மான்(கள் ) போல இருக்க, நான் என் ஆ.காரரிடம் கேட்க, அவர் இராமன் போல போய் (படத்தில்) பிடித்துக் கொண்டு வந்தார்.
மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொன்னேன் ) கண்டால் நிற்குமாம்.
மிக்க நன்றி. ////

ஜெய் கேகரதுக்க்கு முன்னாடி நான் கேக்கறேன்

இதுவும் ராமாயண மான் மாதிரி பொய் மானா??எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-13675938524963767822010-07-26T13:31:43.431-07:002010-07-26T13:31:43.431-07:00/மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொ.../மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொன்னேன் ) கண்டால் நிற்குமாம். /ஓஹோ,புள்ளிமானா நீங்க? அப்ப துள்ளி,துள்ளிதான் வருவீங்க அப்போ?? :)))))))))Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-74512304185765961772010-07-26T10:06:07.385-07:002010-07-26T10:06:07.385-07:00எங்கட வீட்டிலயும் மைக்ரோவேவிலதான் சோறு வேகுது. ரேஸ...எங்கட வீட்டிலயும் மைக்ரோவேவிலதான் சோறு வேகுது. ரேஸோடுற ஆக்களுக்கும், குட்டிச் சமையலுக்கும் வெகு சுகம்.
அது இல்லையெண்டால் கை உடைஞ்ச மாதிரி என்று ஒரு மலிவு விலை 'பாக் அப்' கூட இருக்கு. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-61469553372288272072010-07-26T09:38:06.534-07:002010-07-26T09:38:06.534-07:00நானும் இங்க நெறைய அப்படி தூக்கி போடுற பொருட்கள பாத...நானும் இங்க நெறைய அப்படி தூக்கி போடுற பொருட்கள பாத்து இருக்கேன்... நல்ல கதை வாணி... சொன்ன விதம் இன்னும் கவிதை போல அழகா இருந்தது.. சூப்பர்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-58972616494671701782010-07-26T08:56:27.979-07:002010-07-26T08:56:27.979-07:00கதை மிக அருமை.யு.ஏ.யிலும் இப்படி கச்சடா பாக்ஸ் பக்...கதை மிக அருமை.யு.ஏ.யிலும் இப்படி கச்சடா பாக்ஸ் பக்கம் தேவையில்லாத நிறைய பொருட்கள் கழித்து வைத்திருப்பதை அடிக்கடி காணலாம்.கதைக்கருத்து மனதை தொட்டது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-68705151900039066242010-07-26T08:09:16.468-07:002010-07-26T08:09:16.468-07:00* oops............
வறு = x
தட்டச்சுப்பிழை.
வேறு...* oops............

வறு = x
தட்டச்சுப்பிழை.

வேறு என்று வாசிக்கவும்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-928565271629571442010-07-26T07:43:24.687-07:002010-07-26T07:43:24.687-07:00மகி, மிக்க நன்றி.
சந்தூ, அப்படியா?? இருங்க கேட்டு...மகி, மிக்க நன்றி.

சந்தூ, அப்படியா?? இருங்க கேட்டு சொல்றேன்.
மிக்க நன்றி.

சரவணன், மிக்க நன்றி.
போட்டோ அருமை..... மிக்க நன்றி.

வசந்த், மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-1380843016234347162010-07-26T07:42:40.633-07:002010-07-26T07:42:40.633-07:0023 வருசமா மைக்ரோவேவில்தான் சோறு சமைக்கிறேன்.
கராஜ...23 வருசமா மைக்ரோவேவில்தான் சோறு சமைக்கிறேன்.

கராஜ் ஸேல் என்பது வறு. வேண்டாத பொருட்களைக் கொஞ்சூண்டு காசுக்குத் தள்ளி விடுவது.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-54563372714527053942010-07-26T07:34:55.383-07:002010-07-26T07:34:55.383-07:00ஜெய், என்ன சொல்றீங்க???? பார்த்த படம் மாதிரி இருக்...ஜெய், என்ன சொல்றீங்க???? பார்த்த படம் மாதிரி இருக்கா?????
ஐயோ! உங்கள் சந்தேகத்திற்கு அளவே இல்லையா!!!!
இது கற்பனைக் கதையே தான்.
மிக்க நன்றி.

கராஜ் ஷேலா.... எங்கே அதீஸ்??
இங்கு எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் மைக்ரோவேவில் சோறு சமைப்பார்கள்.
கடவுளே! இது என் ஆத்துக்காரர் எடுத்த படம். இராமயணத்தில் வந்த மான்(கள் ) போல இருக்க, நான் என் ஆ.காரரிடம் கேட்க, அவர் இராமன் போல போய் (படத்தில்) பிடித்துக் கொண்டு வந்தார்.
மான்கள் எப்போதும் புள்ளி மான்களை ( அட! என்னைச் சொன்னேன் ) கண்டால் நிற்குமாம்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-46337286787626640062010-07-26T07:28:36.988-07:002010-07-26T07:28:36.988-07:00இமா, நன்றி.
உண்மைதான். சுற்றுச்சூழலுக்கும் நல்லது....இமா, நன்றி.
உண்மைதான். சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

மான்கள் அழகு...... நன்றி.

சௌந்தர், மிக்க நன்றி.

நாடோடி, மிக்க நன்றி.
உண்மைதான்.

குமார், மிக்க நன்றி.
மேனகா, மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-2984980424247437852010-07-26T07:25:24.971-07:002010-07-26T07:25:24.971-07:00கலாநேசன், அடிக்கடி அல்ல. பழசாப் போனால் அல்லது ரிப்...கலாநேசன், அடிக்கடி அல்ல. பழசாப் போனால் அல்லது ரிப்பேரானால் தூக்கிப் போட்டு விடுவார்கள். ரிப்பேர் செய்வதை விட புதுசு வாங்குவது இலாபம்.
வருகைக்கு மிக்க நன்றி.

துளசி கோபால், வாங்க. நன்றி.
நானும் தேவையில்லாத பொருள் எனில் தூக்கி கடாசி விட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.

எல்கே, சரியாச் சொன்னீங்க.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-11047942258942001322010-07-26T02:50:07.999-07:002010-07-26T02:50:07.999-07:00ம்ம் அடுத்த ஸ்டெப் வச்சுருக்கீங்க.. வாழ்த்துக்கள்....ம்ம் அடுத்த ஸ்டெப் வச்சுருக்கீங்க.. வாழ்த்துக்கள்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-38710692924586225272010-07-26T00:07:43.109-07:002010-07-26T00:07:43.109-07:00இயல்பான நடை கதை நல்லாயிருக்குவானதி
உங்கள் வலைப்ப...இயல்பான நடை கதை நல்லாயிருக்குவானதி

உங்கள் வலைப்பூவின் இப்போதுள்ள போட்டோ அருமை வானதிr.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86050065623268985492010-07-25T12:35:38.184-07:002010-07-25T12:35:38.184-07:00நேத்து நான் போட்ட கமெண்ட்டையும் அந்தப் பசங்க சேர்த...நேத்து நான் போட்ட கமெண்ட்டையும் அந்தப் பசங்க சேர்த்து தூக்கிப்போயிட்டாங்களோ??எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-46002360242697768002010-07-25T10:56:45.295-07:002010-07-25T10:56:45.295-07:00வட அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமா சொ...வட அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை யதார்த்தமா சொல்லிருக்கீங்க வானதி.நல்லாருக்கு!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-9456515678080997942010-07-25T08:08:22.314-07:002010-07-25T08:08:22.314-07:00”கராஜ் ஷேல்”.... நன்றாக இருக்கு.
மைக்ரோவேவ் வந்த ...”கராஜ் ஷேல்”.... நன்றாக இருக்கு.

மைக்ரோவேவ் வந்த பிறகு சமையல், தேநீர், சுடுதண்ணீர் வைப்பது என்று எல்லாமே இலகுவாக செய்ய முடிந்தது.
//// அப்போ மைக்குரோவேவில்தான் குடும்பமே நடத்துகிறார்கள்....

மானும் குட்டிகளும் அழகு, எடுத்த படமோ? சுட்ட படமோ?

2 நாட்களுக்கு முன் ஹொல்வ் கிளப்புக்குப் பக்கமாகப் போனபோது, ஒரு மான் துள்ளித்துள்ளி குறுக்கே ஓடியது, படமெடுக்க முடியாமல் போய்விட்டது:(.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-32088453322391680802010-07-25T05:56:50.405-07:002010-07-25T05:56:50.405-07:00கதை நல்லாயிருக்கு..கதை நல்லாயிருக்கு..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79232942726174408142010-07-24T22:41:29.397-07:002010-07-24T22:41:29.397-07:00//" ஓ! அந்த சப்பை பிகர் ஒண்ணு இருக்குமே அந்த ...//" ஓ! அந்த சப்பை பிகர் ஒண்ணு இருக்குமே அந்த வீடா? ", என்று அடையாளம் கேட்டான் ஜீவா.//

பாத்தா கதை மாதிரி தெரியலியே...

நல்லா இயல்பான நடையில் எழுதீருக்கீங்க...அருமையான கதை...!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-60812946275384730802010-07-24T22:13:03.795-07:002010-07-24T22:13:03.795-07:00'கதை' அருமை.'கதை' அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-91379643699777095112010-07-24T21:24:31.119-07:002010-07-24T21:24:31.119-07:00கதை நல்லா இருக்குங்க.... தனக்கு உபயோகம் இல்...கதை நல்லா இருக்குங்க.... தனக்கு உபயோகம் இல்லாத பொருள் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும், ஆனால் அதை மற்றவருக்கு கொடுக்க வேண்டும் என்ற மனம் வேண்டும்.நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-14902403257280159882010-07-24T21:19:44.896-07:002010-07-24T21:19:44.896-07:00கதை நல்ல இருந்தது. வருண் மாணவர்களுக்கு பணம் கொடுத...கதை நல்ல இருந்தது. வருண் மாணவர்களுக்கு பணம் கொடுத்த விசயம் அருமை.சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-39660634030053854832010-07-24T21:12:21.895-07:002010-07-24T21:12:21.895-07:00மான்கள் அழகு. ;)மான்கள் அழகு. ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.com