tag:blogger.com,1999:blog-7633683774986605103.post2165828700332673859..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-1017651309786709852012-04-14T22:41:41.199-07:002012-04-14T22:41:41.199-07:00சம்பல் குறிப்பு அருமை வானதி! அதையும்விட ஐ பூரி குற...சம்பல் குறிப்பு அருமை வானதி! அதையும்விட ஐ பூரி குறிப்பு பிரமாதம்! சீக்கிரம் செய்து பார்த்து எழுதுகிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-87643009416559105822012-04-12T07:48:03.259-07:002012-04-12T07:48:03.259-07:00Super... I tried once and it came out well too..;)...Super... I tried once and it came out well too..;)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-29334028020764409722012-04-11T07:40:04.514-07:002012-04-11T07:40:04.514-07:00வானதி,உங்களின் சம்பல் செய்தேன்,சுவையாக இருந்தது.அம...வானதி,உங்களின் சம்பல் செய்தேன்,சுவையாக இருந்தது.அம்மா இதுபோல் பச்சை மிளகாய் சேர்த்து துவையல் போல அரைப்பாங்க.நன்றி உங்களுக்கு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-55839551271477516662012-04-10T07:26:46.982-07:002012-04-10T07:26:46.982-07:00கிரி, செய்வது ஈஸி. எங்கள் வீட்டில் அவசரத்துக்கு சி...கிரி, செய்வது ஈஸி. எங்கள் வீட்டில் அவசரத்துக்கு சில வேளைகளில் கை கொடுக்கும் சைட் டிஷ் இது. கோதுமை தோசைக்கு நல்ல பொருத்தம். இல்லாவிட்டால் பிஷ் டின் சம்பல் செய்வதுண்டு.
மிக்க நன்றி, கிரி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-20303243547900260042012-04-10T07:24:02.291-07:002012-04-10T07:24:02.291-07:00குமார், மிக்க நன்றி.
இமா, இவ்வளவு வரைட்டியா இருக்க...குமார், மிக்க நன்றி.
இமா, இவ்வளவு வரைட்டியா இருக்கா?? நாங்கள் மாசி அல்லது ப்ளையின் சம்பல் மட்டும் தான். பழப்புளி சேர்ப்பது வித்யாசமா இருக்கும். இப்பெல்லாம் இந்த சம்பல் செய்வது குறைவு. எப்பாவது 3, 4 மாசத்துக்கு ஒரு முறை தான்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-23053539959402396782012-04-10T07:21:08.615-07:002012-04-10T07:21:08.615-07:00ஆசியா அக்கா, மிக்க நன்றி.
லிங்க் கொடுக்க ட்ரை பண்ண...ஆசியா அக்கா, மிக்க நன்றி.
லிங்க் கொடுக்க ட்ரை பண்ணினேன் ஆனால் வேலை செய்யவில்லை.

ஸாதிகா அக்கா, மாசி சேர்ப்பதும் இருக்கு. என் பிள்ளைகளுக்கு பிடிக்காது என்பதால் சேர்க்கவில்லை.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-32562225045686235962012-04-10T07:19:31.087-07:002012-04-10T07:19:31.087-07:00லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
மகி, மிக்ஸிக்கு எதுவும் ...லஷ்மி ஆன்டி, மிக்க நன்றி.
மகி, மிக்ஸிக்கு எதுவும் ஆகாது. என்னிடம் அமெரிக்கன் ப்ளென்டர் மட்டுமே இருக்கு. இந்தியன் பிராண்ட் இல்லை. வாங்கணும். அதனால் தான் காஃபி க்ரைன்டர், ஃபுட் ப்ராஸசர் எல்லாம் யூஸ் பண்ணினேன். கான்ட்வி மா நல்லா வெந்து தான் இருந்துச்சு. என்ன மிஸ்டேக் என்று தெரியவில்லை. எப்படி சாப்பிட்டா என்ன என்று விட்டாச்சு.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-9396539867680356232012-04-09T02:54:31.680-07:002012-04-09T02:54:31.680-07:00காண்ட்வி பார்த்தால் ரொம்ப சுவையா இருக்கும் போல இர...காண்ட்வி பார்த்தால் ரொம்ப சுவையா இருக்கும் போல இருக்கு. பாய் போல சுருட்ட வரலேன்னா என்ன டேஸ்ட் நல்லா வந்திருக்கு இல்லே. ஸோ சூப்பர் வான்ஸ்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-28285339996686881442012-04-09T02:51:44.198-07:002012-04-09T02:51:44.198-07:00சம்பல் ரெசிபி சூப்பர் வான்ஸ். இலங்கை நண்பர்கள் வ...சம்பல் ரெசிபி சூப்பர் வான்ஸ். இலங்கை நண்பர்கள் வீட்டில் தோசை கூட சாப்பிட்டும் இருக்கேன். ஆனா இது வரை செஞ்சு பார்த்த தில்லை ப்ரெட் உக்கு நல்லா இருக்குமுன்னு சொல்லி இருக்கீங்க. ட்ரை பண்ணி பார்க்கணும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-68518400226331904772012-04-08T14:23:54.380-07:002012-04-08T14:23:54.380-07:00கர்ர்ர்ர் இப்பிடி புகைவர வைக்கப்படாது வான்ஸ்ஸ்.
I...கர்ர்ர்ர் இப்பிடி புகைவர வைக்கப்படாது வான்ஸ்ஸ்.
I miss my 'mara ural' ;((

எங்கட பக்கத்து ரெசிபி - சி.சீ + தேசிப்புளி.
ஸாதிகா சொன்னது போல மாசி இல்லாட்டி றால் கருவாடு, யம்... பொரிச்சமீன் அல்லது பொ.கருவாடு/ சுட்ட கருவாடு சேர்த்து இடிச்சாலும் நல்லா இருக்கும்.

யாழ்ப்பாணத்தில நான் தங்கி இருந்த வீட்டு மணி அக்கா பழப்புளியை ஊறவைக்காமல் சேர்த்து இடிப்பா. அது இடியப்பத்துக்கு ;P நேரம் இருந்தால் சிரட்டையில தணல் எடுத்து செத்தல் சுட்டு இடிப்பா.

எங்கட ஸ்டேப்பிள் சைட் டிஷ்.. ;) நினைவு படுத்திப் போட்டீங்கள்... இமா சம்பல் இடிக்கப் போறேன்ன்ன்ன். ;)இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-66399789991651766332012-04-07T11:58:30.859-07:002012-04-07T11:58:30.859-07:00அருமமையான குறிப்புஅருமமையான குறிப்பு'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-25028852551228100932012-04-07T07:57:51.790-07:002012-04-07T07:57:51.790-07:00சைவச்சம்பல் இது.இதில்லேயே நாங்கள் மாசிப்பொடி சேர்த...சைவச்சம்பல் இது.இதில்லேயே நாங்கள் மாசிப்பொடி சேர்த்து செய்வோம்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-60659767095098746922012-04-06T22:28:03.676-07:002012-04-06T22:28:03.676-07:00தேங்காய் சம்பல் சூப்பர்.மகியின் காண்ட்வி லின்க் கொ...தேங்காய் சம்பல் சூப்பர்.மகியின் காண்ட்வி லின்க் கொடுத்திருக்க்லாமே!நமக்கு சுவை தானே முக்கியம்.சுவையோ சுவை:))).Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-30929340695190764672012-04-06T10:19:42.080-07:002012-04-06T10:19:42.080-07:00சம்பல் நல்லா இருக்கு வானதி! இப்படி தண்ணீர் ஊற்றாமல...சம்பல் நல்லா இருக்கு வானதி! இப்படி தண்ணீர் ஊற்றாமல் சட்னி அரைக்க ட்ரை பண்ணினதில்லை! மிக்ஸி எதாச்சும் ஆகிட்டா என்ன பண்ணுவதுன்னு ஒரு பயம்! ;)

//இந்த பாய் போல சுருட்டுவது தான் சரி வரவில்லை. சுருட்டி வைத்துவிட்டு திரும்பி பார்க்க எல்லாம் தாமாகவே பழைய நிலைக்கு வந்து கிடந்தன.//ஓ..ஏன்னு தெரிலையே! மாவு கரெக்ட்டா வெந்திருந்தா சுருட்டினது அப்படியே நிற்குமே வானதி! அதனால என்னங்க,சுருட்டிதான் சாப்பிடணுமா என்ன? நம்ம வசதிப்படி சாப்புட்டுக்க வேண்டியதுதான்! :) போட்டோ அழகா இருக்கு!Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-81547202796970869102012-04-06T07:00:36.608-07:002012-04-06T07:00:36.608-07:00சம்பல் நல்லா இருக்கு. சுவையோ சுவைசம்பல் நல்லா இருக்கு. சுவையோ சுவைகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com