tag:blogger.com,1999:blog-7633683774986605103.post2074329860029152457..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: இன்றைய பலன்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-80468175705698818432014-07-18T03:35:32.848-07:002014-07-18T03:35:32.848-07:00;)) உக்கிரமாக உறுதியாக இந்தப் பழக்கத்திலிருந்து வெ...;)) உக்கிரமாக உறுதியாக இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வாழ்த்துக்கள்.

எல்லோரும் சுகமாக இருக்கிறீங்கள் என்று நம்புறன். பத்திரம் வானதி.punithahttps://www.blogger.com/profile/10389160910595769773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-59048162028894147682014-07-01T21:24:10.466-07:002014-07-01T21:24:10.466-07:00ஹஹ! நல்ல பதிவு வானதி! எனக்கு ஊரில தினசரி கேலண்டர் ...ஹஹ! நல்ல பதிவு வானதி! எனக்கு ஊரில தினசரி கேலண்டர் கிழிக்கும் வரை பார்க்கும் வழக்கம் இருந்தது, ஆனா பாத்த உடனே மறந்தும் போயிரும். இங்கே வந்தபிறகு சுத்தமா மறந்துபோச்! என்னவர் தினமும் யாஹூ அஸ்ட்ராலஜி பார்ப்பார், அவருக்கு கரெக்டான பலனும் போட்டிருக்கும் அதில். :)

உறுதியா மீண்டுவர வாழ்த்துக்கள்!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-36789041360523346002014-06-30T08:33:08.526-07:002014-06-30T08:33:08.526-07:00வணக்கம்
///எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அ...வணக்கம்
///எதிரில் வந்த காரின் மீது மோதி... அப்ப அவருக்கும் குரு உக்கிரமாக உலவுகிறாரோ.....இதனை நான் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும் லூஸா நீ என்று சிரிப்பார்கள்.////
இராசி பலன் நல்லாத்தான் வேலை செய்திருக்குப்போல....எல்லாவற்றுக்கும் நம்பிகைதான் வாழ்க்கை...பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com