tag:blogger.com,1999:blog-7633683774986605103.post1854764310157532325..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: நானும் பள்ளிக்கு போறேன்....vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24412554123453642022018-01-27T01:58:00.222-08:002018-01-27T01:58:00.222-08:00நானும் இங்க வந்து ஒரு ஆறுமாசம் யூனிக்குப் போனன். ...நானும் இங்க வந்து ஒரு ஆறுமாசம் யூனிக்குப் போனன். எனக்குக் கண்ணைக் கட்டில் காட்டில விட்ட மாதிரி இருந்துது. அப்ப வீட்டில ஒரேயொரு கொம்ப்யூட்டர். சின்னவங்கள் ஹோம்வேக் செய்யவே சரியா இருக்கும். அவங்கள் இல்லாத நாளிலதான் நான் ஏதும் தட்டலாம். பிறகும் டிஸ்டன்ஸ் கோஸ் எண்டு தொடங்கி ஒரு படியா அந்தப் பேப்பர் முடிஞ்சதும் இனி ஒண்டும் எடுக்கிறேல்ல எண்டு விட்டாச்சுது.

நீங்கள் இந்தப் போஸ்ட் போட்டு கனகாலம். இப்ப எல்லாம் முடிச்சிருப்பீங்கள். சுகமாக சந்தோஷமாக இருக்க வேணும். வாணியம்மாவுக்கு என் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

அன்புடன்
இமாஇமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-6395630241116925202015-10-20T14:05:14.574-07:002015-10-20T14:05:14.574-07:00இன்று ஏனெனத் தெரியவில்லை
நானாக இன்று ஏன் வெகு நாட்...இன்று ஏனெனத் தெரியவில்லை
நானாக இன்று ஏன் வெகு நாட்களாக
உங்கள் பதிவுகள் காணவில்லை எனத் தேடி
உங்கள் பக்கம் வந்தேன்

நீங்கள் மீண்டும் எழுதத் துவங்கி இருப்பது
மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது
தயவு செய்து வேலையோடு வேலையாய்
சில வரிகளேனும் தொடர்ந்து எழுதவும்

மனம் தொடும்படியான உங்கள் எழுத்து
எனக்கு மிகவும் பிடிக்கும்
குறிப்பாக ரமணியண்ணா என
அன்போடுப் போடும் பின்னூட்டமும்...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
அனைவருக்கும் இனிய
விஜய தசமி நல்வாழ்த்துக்கள்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-85785376622143270922015-09-20T02:25:47.366-07:002015-09-20T02:25:47.366-07:00ஆஹா மிக நீண்ட இடைவெளிக்குப் பின்.. வந்திருக்கிறீங்...ஆஹா மிக நீண்ட இடைவெளிக்குப் பின்.. வந்திருக்கிறீங்க வான்ஸ்ஸ்.. அருமை படியுங்கோ பின்னடிக்கு நிட்சயம் உதவும்.

எனக்கும் அப்படிச் சொல்கிறார்கள், ஆனா இப்போ படிக்கும் எண்ணம் போய் விட்டது, என்னை விட்டால் போதும் என இருக்கிறேன்.. இது சந்தோசமாக இருக்கு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-54277883685328372922015-09-16T07:30:56.492-07:002015-09-16T07:30:56.492-07:00வாழ்த்துகள் தோழி!
உங்களைப் பற்றிய சில விவரங்களை உ...வாழ்த்துகள் தோழி!

உங்களைப் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.htmlதேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-51304749377646233742015-09-14T00:23:06.657-07:002015-09-14T00:23:06.657-07:00Felt inspired. Way to go sis!! Rock!!Felt inspired. Way to go sis!! Rock!!Anisha Yunushttps://www.blogger.com/profile/14001004109649979604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72018608563738195912015-09-13T12:23:50.615-07:002015-09-13T12:23:50.615-07:00நல்லதோர் வாய்ப்பு தங்களுக்கு கிட்டியுள்ளது தோழி. இ...நல்லதோர் வாய்ப்பு தங்களுக்கு கிட்டியுள்ளது தோழி. இனிய நல்வாழ்த்துகள் !Tamizhmuhil Prakasamhttps://www.blogger.com/profile/15641044062133845772noreply@blogger.com