tag:blogger.com,1999:blog-7633683774986605103.post1790310222709135746..comments2023-09-21T04:24:57.236-07:00Comments on vanathys.com: படை படுக்கட்டும்vanathyhttp://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7633683774986605103.post-14793680226432164212012-06-04T04:10:48.161-07:002012-06-04T04:10:48.161-07:00hii.. Nice Post
Thanks for sharing
For latest s...hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.inchicha.inhttps://www.blogger.com/profile/04632043928906284007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-77522948706650723972012-05-11T06:44:14.037-07:002012-05-11T06:44:14.037-07:00ம்ம்.. பெரிய பேச்சு வார்த்தை நடக்கும் எங்க வீட்டில...ம்ம்.. பெரிய பேச்சு வார்த்தை நடக்கும் எங்க வீட்டிலும். நாங்கெல்லாம் மோப்பம் பிடிச்சு கண்டு பிடிச்சிடுவோம்ல.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-52377763667769621542012-05-11T06:42:22.655-07:002012-05-11T06:42:22.655-07:00அதீஸ், கொக்கா??? அதான் அப்பவே சொன்னேன் கண்ணாடியை ப...அதீஸ், கொக்கா??? அதான் அப்பவே சொன்னேன் கண்ணாடியை போடுங்கோ என்று.
கிரி, well said. Keep it up. okay.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-31039204354901847122012-05-10T19:50:23.761-07:002012-05-10T19:50:23.761-07:00ரொம்பவும் ரசித்து மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியிர...ரொம்பவும் ரசித்து மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதியிருக்கிறீர்கள் வானதி!
என்றைக்குமே மறக்க முடியாத இனிமையான நினைவுகள்தான் இளம் பருவத்து நினைவுகள்! அந்த சுகமும் மகிழ்ச்சியும் இனிமையும் திரும்ப என்றைக்குமே கிடைக்காது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72983620411792663632012-05-08T05:36:01.014-07:002012-05-08T05:36:01.014-07:00அருமையான நினைவுகள் .........அருமையான நினைவுகள் .........VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-89474462055737360122012-05-04T15:48:52.041-07:002012-05-04T15:48:52.041-07:00// கொக்குக் கப்பிள்ஸ்?:)))//
கொக்கா ஆஆ அடங்கொக்க...// கொக்குக் கப்பிள்ஸ்?:)))//

கொக்கா ஆஆ அடங்கொக்க மக்காஆஆஆ :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-78149417936923019682012-05-04T15:47:28.226-07:002012-05-04T15:47:28.226-07:00அருமையான நினைவுகள் வான்ஸ். கண்டிப்பா நாமெல்லாம் வள...அருமையான நினைவுகள் வான்ஸ். கண்டிப்பா நாமெல்லாம் வளர்ந்த நாட்கள் போல நம்ம புள்ளைங்களுக்கு கெடைக்காது. ஆனா பூஸ் சொன்னது போல ஒவ்வொரு நாளும் சந்தோஷமா இருக்க கத்துக்கணும்.

நான் சின்ன வயதில் அசைவம் சாப்பிடும் காலத்தில் அம்மா எறா வறுவல் பண்ணுவாங்க. வறுவல பாத்திரத்தில் எடுத்து வெச்சிட்டு சமைச்ச சட்டியில் சாதம் கொஞ்சம் போட்டு பெரட்டி கொடுப்பாங்க பாருங்க. இதுக்கு நான் எங்க அக்கா & அப்பாவும் போட்டி போடுவோம். அந்த சுவைக்கும் அனுபவத்துக்கும் ஈடு இணையே இல்லேAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-24483314143270665802012-05-04T15:42:24.218-07:002012-05-04T15:42:24.218-07:00மொதல்லே உங்க டெம்ப்ளேட் அண்ட் வாத்துஸ் சூப்பர் வான...மொதல்லே உங்க டெம்ப்ளேட் அண்ட் வாத்துஸ் சூப்பர் வான்ஸ்! பூச பயப்பட வெச்சிட்டீங்க பாருங்க வெல் டன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-77381431214158926132012-05-04T05:11:56.546-07:002012-05-04T05:11:56.546-07:00ஒவ்வொரு வீட்டிலும் இதுபோல ஒவ்வொரு மலரும் நினைவுகள்...ஒவ்வொரு வீட்டிலும் இதுபோல ஒவ்வொரு மலரும் நினைவுகள் இருக்கும் போல இருக்கு. ஒருவரின் பதிவு படிக்கும் போது எல்லாருக்குமே அவரவர் வீட்டு நினைவுகளைத்தட்டி எழுப்புது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-65167385352481917362012-05-04T04:29:39.170-07:002012-05-04T04:29:39.170-07:00என்னமாய் ரசித்து அனுபவத்திருக்கின்றீர்கள்..அனுபவம்...என்னமாய் ரசித்து அனுபவத்திருக்கின்றீர்கள்..அனுபவம் இனிமையாக உள்ளதுஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-25894154459507446082012-05-04T00:04:35.333-07:002012-05-04T00:04:35.333-07:00இளம் வயது அனுபவங்களை மிக சுவாரசியமாகத்
தொகுத்துள்...இளம் வயது அனுபவங்களை மிக சுவாரசியமாகத்
தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் வானதி.புவனேஸ்வரி ராமநாதன்https://www.blogger.com/profile/02911315714143927633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-5478954036345841462012-05-03T18:35:42.675-07:002012-05-03T18:35:42.675-07:00எனக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கே:))////no fear நோ நோ ப...எனக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கே:))////no fear நோ நோ பியர் ....பூனைக்கே பயமா...
தானே தலைவிக்கே பயமாAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-79282080175553107582012-05-03T18:33:13.285-07:002012-05-03T18:33:13.285-07:00படை படுக்கட்டும் எங்க அம்மாச்சி கூட எப்படி சொல்லி ...படை படுக்கட்டும் எங்க அம்மாச்சி கூட எப்படி சொல்லி கேட்டு இருக்கேன்
எனக்கும் வீடு நியாபகம் அவ்வவ்

தீபாவளி பலகாரம் எல்லாம் தெரியாமல் ரகசியமான குரலில் பேசிக்கொண்டே
பலகாரம் செய்வார்கள்...

ம் ஸ்வீட் மெமொரீஸ் வானதி அக்காAnonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-21220987935849401212012-05-03T13:46:42.654-07:002012-05-03T13:46:42.654-07:00அன்றைய நாட்கள் மட்டுமல்ல.. இன்றைய நாளும் போனால் தி...அன்றைய நாட்கள் மட்டுமல்ல.. இன்றைய நாளும் போனால் திரும்ப வரப்போவதில்லை, அதனால ஒவ்வொரு நாளையும் முடிந்தவரை மகிழ்ச்சியாக இனிமையாகக் கழிக்க முயல்வோம்......

ஆமா மேலே இருப்பது எந்த நாட்டுக் கொக்குக் கப்பிள்ஸ்?:)))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-9014138589893102502012-05-03T13:44:13.378-07:002012-05-03T13:44:13.378-07:00அவ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்கட அமெரிக்க அஞ்சா நெஞ்சத்தல...அவ்வ்வ்வ்வ்வ்வ் இது எங்கட அமெரிக்க அஞ்சா நெஞ்சத்தலைவி வான்ஸ்ஸோட புளொக்காஆஆஆஆஆஆஅ? ஆராவது என் டவுட்டக் கிளியர் பண்ணுங்கோ...:)) ஒரே பபபபச்சையா இருக்கே... இது வேற பச்சை..:)) எனக்குப் பயம்ம்ம்மாக்கிடக்கே:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-25162486392835516702012-05-03T11:25:06.246-07:002012-05-03T11:25:06.246-07:00ஆஹா...மலரும் நினைவுகளா.சூப்பர் ...:-))).
எனக்கு ...ஆஹா...மலரும் நினைவுகளா.சூப்பர் ...:-))).

எனக்கு மீன் ஃபிரை அது ஃபிரை ஆகும் போது மட்டுமே சாப்பிவேன். இதுக்காகவே நான் வரும் வெயிட் செய்வாங்க. வெளிநாடு வந்ததும் .... விட்டுப்போன வசந்தங்களில் சில :-( .ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-82211120044015911312012-05-03T07:45:45.852-07:002012-05-03T07:45:45.852-07:00கலையக்கோவ், வெல்கம். இப்ப நீங்க வீட்டில் இல்லையா??...கலையக்கோவ், வெல்கம். இப்ப நீங்க வீட்டில் இல்லையா?? என்னவோ ஒரே கொழப்பமா இருக்கே??? எல்லோர் வீட்டிலும் அப்படித் தான் போல. என் அம்மாவும் அடிக்கடி சொல்வார்கள். பிள்ளைகள் இல்லாமல் செய்ய மூட் வருவதில்லை என்று.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-10668199223304707772012-05-03T07:42:49.429-07:002012-05-03T07:42:49.429-07:00அஞ்சு, பத்துப் பேரும் தொட்டு நக்கினால் என்ன மிஞ்சு...அஞ்சு, பத்துப் பேரும் தொட்டு நக்கினால் என்ன மிஞ்சும். என் அம்மா எங்கள் 3 பேரோடு ( என் பெரிய அண்ணா கொஞ்சம் டீசன்ஸி தெரிஞ்சவர் ) வாழ்க்கை வெறுத்துப் போய் தான் கேக் செய்து முடிப்பார்.
வற்றல் - ரெய்சின் தான் அஞ்சு. ஊரில் இதெல்லாம் சேர்ப்பார்கள்.
கனடிய வாத்து - எங்க கலைக்காக 2 வாங்கி விட்டிருக்கிறேன். நல்லா மேய்க்கட்டும்.
மிக்க நன்றி.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-86054762090580812642012-05-03T07:39:51.734-07:002012-05-03T07:39:51.734-07:00உண்மை தான் மகி. இப்ப என் பிள்ளைகளும் என்னோடு சேர்ந...உண்மை தான் மகி. இப்ப என் பிள்ளைகளும் என்னோடு சேர்ந்து சட்டிக்கு சண்டை போட்டால் எவ்வளவு சூப்பரா இருக்கும் என்று நினைச்சுப் பார்ப்பேன். அம்மா, நீங்களே தின்னுங்க என்று சொல்லிட்டு போயிடுதுங்க.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-13110552738664721922012-05-03T07:31:40.475-07:002012-05-03T07:31:40.475-07:00அக்கா நல்லா சொல்லி இருக்கீன்கள் ..........எங்க வீட...அக்கா நல்லா சொல்லி இருக்கீன்கள் ..........எங்க வீட்டிலும் நான் செய்வேன் ....எனக்கு பிடிச்சது செய்தங்கள் எண்டால் சமையலறை சுற்றி சுற்றி வருவேன் எண்டு சொல்லுவாங்க ...எங்க வீட்டில் நான் இல்லன்னா எனக்குப் பிடிச்ச எதையும் அவங்க செய்து சாப்பிட மாட்டார்கள் ...வீட்டு நியபகம வந்துடுச்சி உங்க பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-422916891405597482012-05-03T07:20:42.634-07:002012-05-03T07:20:42.634-07:00வானதி !!!!!!!!! முகப்பில் அந்த கனேடிய வாத்துக்கள் ...வானதி !!!!!!!!! முகப்பில் அந்த கனேடிய வாத்துக்கள் ரெண்டும் சூப்பர் !!!!!!:))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-23982388963247203152012-05-03T07:18:39.508-07:002012-05-03T07:18:39.508-07:00//இப்ப நினைத்தால் சிரிப்பு வந்தாலும் திரும்ப அந்தப...//இப்ப நினைத்தால் சிரிப்பு வந்தாலும் திரும்ப அந்தப் பருவம் வராதா என்று அடிக்கடி ஏங்குவதுண்டு. //

அதெல்லாம் நினைத்தாலும் திரும்ப கிடைக்காத அனுபவங்கள் .
என் கணவர் எப்பவும் இந்த கேக் கடைகிற மேட்டர் சொல்வார் .அவங்க குடும்பத்தில் .கடையும்போதே விரலை போடுவார்களாம் அவர் கூடபிறந்தவங்க {பத்து பேர்ப்பா !!!!!!!!!!!!!!!!!)
என் பொண்ணு நேரெதிர் .இனிப்பே தொட மாட்டா .
//அல்வா செய்வது எனில் முந்திரிப் பருப்பு, வற்றல்//
வற்றல் ???????? raisins Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7633683774986605103.post-72813789556507864342012-05-03T07:17:27.573-07:002012-05-03T07:17:27.573-07:00Nostalgic memories...those days won't come bac...Nostalgic memories...those days won't come back!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com